ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கின் மீது தீராத பற்றானது !!

+4
சிவா
T.N.Balasubramanian
அசுரன்
பிஜிராமன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 7:22 am

கூட்டல் குறி பிடித்தது - அவள்
காய்கறி பலயிட்டு கூட்டு வைக்கையிலே
கழித்தல் குறி பிடித்தது - அவள்
காய்ச்சலால் இருந்த என் 100 டிகிரி
வெப்பத்தை கழிக்க முயற்சிக்கையில்
பெருக்கல் குறி பிடித்தது - அவள்
வீட்டை பெருக்கி சுத்தப்படுத்துகையில்
வகுத்தல் குறி பிடித்தது - அவள்
வருமானத்திற்கு ஏற்ற திட்டம் வகுக்கையிலே
இரண்டின் மடங்கு பிடித்தது - அவள்
இரண்டடுக்கு பாத்திரத்தில் உணவிட்டு தருகையில்


இல்லாள் கணக்கு இவ்விரண்டையும் பிரித்தறிய
பொருள் பிழைப் படும்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by அசுரன் Tue Oct 04, 2011 7:35 am

மனைவியின் நேயத்தையும் உங்களின் சுயநலத்தையும் காட்டும் அருமையான கவிதை இது....... பாராட்டுக்கள் பிஜிராமன். 5 நட்சத்திர அந்தஸ்து தருகிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by T.N.Balasubramanian Tue Oct 04, 2011 7:42 am

மனைவியுடன் நேர்கோட்டில்
மகிழ்ச்சியுடன் சென்றாலும்,
முக்கோணத்தையும் மனதில் கொண்டு,
வட்டமிடுவீர் நாட்டின் நலம் கொண்டு.
வாழ்த்துக்கள் ,நல்கவிதைக்கு.
ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 04, 2011 7:44 am; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 7:53 am

அசுரன் wrote:மனைவியின் நேயத்தையும் உங்களின் சுயநலத்தையும் காட்டும் அருமையான கவிதை இது....... பாராட்டுக்கள் பிஜிராமன். 5 நட்சத்திர அந்தஸ்து தருகிறேன்.

மிக்க நன்றிகள் நண்பா...................சுய நலம் மிகுமிடம் இல்லாளிடம் தானே கணக்கின்   மீது தீராத பற்றானது !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 7:54 am

T.N.Balasubramanian wrote:மனைவியுடன் நேர்கோட்டில்
மகிழ்ச்சியுடன் சென்றாலும்,
முக்கோணத்தையும் மனதில் கொண்டு,
வட்டமிடுவீர் நாட்டின் நலம் கொண்டு.
வாழ்த்துக்கள் ,நல்கவிதைக்கு.
ரமணியன்.

முக்கோணத்தை மறந்து பின்
மூக்கைச் சிந்துவானேன்
மறவேன் ஐயா
திருமணம் ஆனதும் கடைபிக்கிறேன்

மிக்க நன்றிகள் ஐயா........ கணக்கின்   மீது தீராத பற்றானது !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by சிவா Tue Oct 04, 2011 8:07 am

அழகான புதுக்கணக்குக் கவிதை அருமை பிஜிஆர்.


கணக்கின்   மீது தீராத பற்றானது !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by ரேவதி Tue Oct 04, 2011 9:35 am

அழகான குடும்ப கணக்கு.......... அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 3:07 pm

சிவா wrote:அழகான புதுக்கணக்குக் கவிதை அருமை பிஜிஆர்.


மிக்க நன்றிகள் அண்ணா....... கணக்கின்   மீது தீராத பற்றானது !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 3:08 pm

ரேவதி wrote:அழகான குடும்ப கணக்கு.......... கணக்கின்   மீது தீராத பற்றானது !! 2825183110


மிக்க நன்றிகள் ரேவதி...... கணக்கின்   மீது தீராத பற்றானது !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by பிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 3:09 pm



கணக்கு நல்லா தான் இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



கணக்கின்   மீது தீராத பற்றானது !! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கணக்கின்   மீது தீராத பற்றானது !! Empty Re: கணக்கின் மீது தீராத பற்றானது !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum