ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

+5
வேலவன்
அருண்
sinthiyarasu
அசுரன்
velang
9 posters

Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by velang Tue Oct 04, 2011 7:15 am



அமிதாப்பச்சன் என்றாலே நமக்கு குரோர்பதிதான் நினைவுக்கு வரும். சில வருடங்களுக்கு முன் டிவியில் வந்த பிரபலமான ப்ரோகிராம் அது.அதைப்போலவே உள்ள விளையாட்டு இது.700 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு உங்களுக்கு நான்கு விதவிடைகள் இருக்கும் சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.விடை உங்களுக்கு தெரியவில்லையென்றால் மூன:று வாய்ப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும்.50-50 (நான்கு விடைகளில் இரண்டு மறைந்து-இரண்டு விடைகள் உங்களுக்கு ஸ்கிரீனில் டிஸ்பிளே ஆகும். சரியான விடையை அதிலிருந்து தேர்வு செய்யவேண்டும்.) அடுதது போன் மூலம் யாராவது ஒருவரிடமிருந்து தகவல் கேட்டுபெறலாம். மூன்றாவதாக மக்கள் கருத்தினை கேட்டு அவர்களில் எது அதிகமான வாக்குகள் உள்ளதோ அதனை தேர்வு செய்யலாம்.


 ஆயிரம் ரூபாயில் இருந்து மதிப்பு ஆரம்பித்து ஒருகோடி வரை உயர்ந்துகொண்டே செலலும்.


பொதுஅறிவு வளர்வதுடன் நீங்கள் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என பார்ககலாம். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by அசுரன் Tue Oct 04, 2011 7:19 am

நல்ல பொழுதுபோக்குடன் கூடிய அறிவை வளர்க்கும் விளையாட்டு அண்ணா! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நன்றி. மற்றவர்களுக்காக அயராது உழைத்து பல பல நல்ல மென்பொருட்களை தந்தருளும் வேலன் அண்ணாவிற்கு எனது நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by velang Tue Oct 04, 2011 7:21 am

அசுரன் wrote:நல்ல பொழுதுபோக்குடன் கூடிய அறிவை வளர்க்கும் விளையாட்டு அண்ணா! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நன்றி. மற்றவர்களுக்காக அயராது உழைத்து பல பல நல்ல மென்பொருட்களை தந்தருளும் வேலன் அண்ணாவிற்கு எனது நன்றிகள்

நன்ற அசுரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by sinthiyarasu Tue Feb 28, 2012 12:00 pm

நல்ல அறிவுபூர்வமான விளையாட்டு. எப்படி விளையாடுக்குள் செல்வது?
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by அருண் Tue Feb 28, 2012 12:02 pm

அறிய விளயாட்டை அறிய தந்தமைக்கு நன்றி வேலன் அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by வேலவன் Tue Feb 28, 2012 12:06 pm

பகிர்வுக்கு நன்றி..


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by கேசவன் Tue Feb 28, 2012 12:51 pm

இது அருமையாக இருக்கும் நான் இதில் நிறையமுறை விளையாடி இருக்கிறேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) 1357389வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) 59010615வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Images3ijfவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by உதயசுதா Tue Feb 28, 2012 1:02 pm

நல்ல விளையாட்டு இது வேலன். நமக்கு விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ளலாம்
நன்றி உங்களுக்கு


வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Uவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Dவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Aவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Yவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Aவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Sவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Uவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Dவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Hவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by மோகன் Tue Feb 28, 2012 1:32 pm

மகிழ்ச்சி : என் கணினியில் நிருவியுள்ளேன் இதில் நிறையமுறை விளையாடி இருக்கிறேன் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி


வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Mவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Oவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Hவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Aவேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 2:48 pm

இந்த கேம் நான் விளையாண்டு உள்ளேன் இதில் ஒருமுறை கேக்க பட்ட கேள்விகளே திரும்ப திரும்ப கேட்க படுகிந்த்ரான .
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி) Empty Re: வேலன்:ஒரு கோடி பரிசு வெல்ல(குரோர் பதி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum