ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

3 posters

Go down

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது  Empty வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

Post by இளமாறன் Tue Oct 04, 2011 12:02 am


திருமலை, அக்.3-

திருப்பதியில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1.87 கோடி உண்டியல் வசூலாகி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. திருவிழா தொடங்கிய 2 நாட்கள் வழக்கமாக பக்தர்கள் கூட்டமே நிலவியது. 3-ம் திருவிழாவில் இருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் இலவச தரிசனம் செய்தனர். மேலும் 1 லட்சம் பேர் தரிசனத்துக்காக காத்திருந்தனர். 3 1/2 கிலோ மீட்டர் தூரம் வரை தர்ம தரிசன கியூ காணப்பட்டது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க 16 மணி நேரம் பிடித்தது.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை இன்று இரவு நடக்கிறது. கருட சேவையை காண 5 லட்சம் பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய 4 மாட வீதியிலும் கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 4500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் அமரும் மாடவீதி கேலரிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பிற்பகலில் இருந்து காலரியில் அமர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு வசதியாக கருடசேவை ஊர்வலம் 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 8 மணிக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் குவிந்ததால் அவர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை. இதனால் பக்தர்கள் அவதிப் பட்டனர். சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் சமரசப்படுத்தினார்கள்.

பக்தர்கள் அதிகரிப்பால் கோவில் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 87 லட்சம் வசூலாகி உள்ளது. தங்கும் விடுதிகள் மூலம் ரூ.10.55 லட்சமும் தரிசனம் மூலம் ரூ.76 ஆயிரமும், கட்டண சேவை மூலம் ரூ.29 ஆயிரமும், பிரசாத விற்பனை மூலம் ரூ.39.55 லட்சமும் கிடைத்துள்ளது.

நேற்று ஒருநாள் மட்டும் 6737 பேர் சுதர்சன டிக்கெட் மூலம் தரிசனம் செய்தனர். 47 ஆயிரம் பேர் முடிகாணிக்கை செய்துள்ளனர். கருட சேவையை முன்னிட்டு திருமலையில் இருசக்கர வாகனங்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகைக்காக கூடுதலாக 450 பஸ்கள் இயக்கப்படுகிறது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது  Empty Re: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 04, 2011 4:25 am

என்னிடம் இவ்வளவு பணம் இருந்தால், அனாதைகளுக்கு ஆதரவாக இருப்பேன். கோவில்களுக்கு நன்கொடை தரமாட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது  Empty Re: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

Post by அசுரன் Tue Oct 04, 2011 7:48 am

nadesmani wrote:என்னிடம் இவ்வளவு பணம் இருந்தால், அனாதைகளுக்கு ஆதரவாக இருப்பேன். கோவில்களுக்கு நன்கொடை தரமாட்டேன்.
உயர்ந்த சிந்தனை உங்களுடையது. பாராட்டுக்கள்.... கோவில்களை நம்பி நிறையபேர் வாழ்கின்றனர். அவர்களும் ஏழைகள் தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிறையபேர் பயனடைகின்றனர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது  Empty Re: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
» பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம்
» திருப்பதியில் அடைமழை: பக்தர்கள் கடும் அவதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum