புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_lcapகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_voting_barகாதல் விண்மீன்கள்  ........... - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விண்மீன்கள் ...........


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 8:58 pm

First topic message reminder :

எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 5:03 pm

உன்னோடு பேச தான் ஆசை......
நீயோ !!!!!!!!!
என் கண்ணோடு தான் பேசி செல்கிறாய் ....


உன் இமை பேசும் வார்த்தைகளில் .....
இதயம் இழந்தல்லவா ......
தவிக்கிறேன் ..........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 5:04 pm

உன் காதல் ......
சிலந்தி வலையில் ......
சிக்கி தவிக்கிறேன் .........

விட்டு விடு ..........
இல்லையே ........
மண்ணுக்கு விதைத்து விடு .........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 5:05 pm

மேளங்கள் எப்போது .....
முழங்கும் என தெரியாமலே ........

காதல் ஓடத்தில் ........
கண்ணீரில் ........
தத்துஅளித்து .........
கொண்டுஇருகிறோம்........

காலம் நம்மை .........
கரை சேர்க்குமா ??????????????


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 5:41 pm

பிழை ......
கண்ணே .....
கலங்கி நிற்கிறேன் ..........
எண்ணி எண்ணி பார்த்தேன் ........

எண்ணங்கள் எல்லாம் நீ மட்டுமே.........

மண்ணிலே பிறந்த நீ ........
என் கண்ணிலே .....
பட்டது உன் பிழையோ ...........

உன்னை கண்டு காதல் .........
கொண்டது என் பிழையோ .........
பிரியாமல் இருப்போம் ......
என இருவரும் பிரிந்து ........
அல்லவா???????

நிற்கின்றோம் !!!!!!!!!!!!!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:44 pm

அனைத்து கவிதைகளும் அருமை பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 6:17 pm

இதயத்தை திசை ,,,,
திருப்பினாய் ........
உன் பார்வை விசை கொண்டு ......

முடிந்தால் என் இதய .....
பக்கத்தை திருப்பி பார் .......

நீ நீங்கினால் ......
நிறுத்திவிடு ........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 07, 2011 6:24 pm

பார்வை கணைகள் ......
நூறாண்டு போதாது ......
உன் சாதனை சொல்ல ....

ஒரு நொடியில் ....
ஓராயிரம் தாக்குதல் ....

ஏவுகணையும் மிஞ்சிய ......
உன் விழிகளின் ....

பார்வை கணைகள் ........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 08, 2011 2:22 pm

காதலர் தினம் .........
எத்தனை எத்தனையோ .....
காதலை சொல்லும் .........
காதலர்களுக்கு ஒரு திரு விழா......

சொல்லிய காதல்கள் தான் ........
எத்தனையோ !!!!!!

தினம் சொல்லாமல் ......
சோகத்தில் திளைக்கும்......
காதல்கள் தான் ........
எத்தனையோ !!!

காதலர் தினம் என .....
மனம் திறப்பவர் ......
எத்தனையோ !!!!!

காதலை சொல்லாமல் ....
மனம் துறபவர்கள்........
எத்தனை பேர் ........

காதல் மேகங்களில் ......
எல்லாம் கண்ணீர் தாரகைகள் .....
தான் எத்தனை ........

சொல்லியவர் எல்லாம் .....
என்று புதியாய் பிறந்தவர் போல ......

சொல்லாத எத்தனையோ !!!!!
பிறக்காமல் மடிந்தது போல ......

தினம் தினம் மாறும் மாற்றங்களின் ......
இதுவும் ஒரு உதய தினம் !!!!!!!!!காதல் விண்மீன்கள்  ........... - Page 6

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:51 pm

தினம் தினம் மாறும் மாற்றங்களின் ......
இதுவும் ஒரு உதய தினம் !!!!!!!

நல்ல வரிகள். அருமையிருக்கு
உங்களுடைய கவிதையின் தலைப்பை modify topic title என்ற இடத்தில் பதியவும்,அப்போதுது தான் அது நிறைய பேரின் பார்வைக்குச் செல்லும்.ஒரே தலைப்பாக வருவதால் பழைய பதிவு என்று நினைத்து பதிவைப் பார்க்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதல் விண்மீன்கள்  ........... - Page 6 Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:54 pm

பூவன் சிறப்பான கவிதைகளின் பாவன். வாழ்த்துக்கள். தொடர்க உமது பணி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக