Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் விண்மீன்கள் ...........
+2
kitcha
பூவன்
6 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
காதல் விண்மீன்கள் ...........
First topic message reminder :
எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!
எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!
Last edited by pooven on Mon Oct 03, 2011 5:42 pm; edited 2 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
காதல் ஊமை .........
தினம் பேச துடிக்கிறேன் ....
என் காதல் ஊமை என .....
தெரிந்தும் அல்லவா !!!!!!!
உளறி கொண்டுஇருகிறேன்.....
உன் பெயரை மட்டும் .........
தினம் பேச துடிக்கிறேன் ....
என் காதல் ஊமை என .....
தெரிந்தும் அல்லவா !!!!!!!
உளறி கொண்டுஇருகிறேன்.....
உன் பெயரை மட்டும் .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
உந்தன் காதலால் ..........
நான் வேகமாய் ......
பயணிக்கும் போதெல்லாம் .....
உன் பார்வை தடைகளால் ........
தலை குப்புற அல்லவா .........
விழ செய்கிறாய் .........
எழ முடியாமலே ......
அல்லவா வீழ்ந்து கிடக்கிறேன் ........
உந்தன் காதலால் ........
நான் வேகமாய் ......
பயணிக்கும் போதெல்லாம் .....
உன் பார்வை தடைகளால் ........
தலை குப்புற அல்லவா .........
விழ செய்கிறாய் .........
எழ முடியாமலே ......
அல்லவா வீழ்ந்து கிடக்கிறேன் ........
உந்தன் காதலால் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
உன் வார்த்தைக்காக.............
ஒரு நாளைக்கு ........
ஓர் ஆயிரம் முறை ........
உச்சரிக்கிறேன் ........
உன் பேரை ..........
என்றாவது ...........
நீ தவறி ஆவது........
என் பேரை உச்சரிப்பாய்........
என உன் வார்த்தைக்காக ........
காத்து இருக்கின்றேன் ................
ஒரு நாளைக்கு ........
ஓர் ஆயிரம் முறை ........
உச்சரிக்கிறேன் ........
உன் பேரை ..........
என்றாவது ...........
நீ தவறி ஆவது........
என் பேரை உச்சரிப்பாய்........
என உன் வார்த்தைக்காக ........
காத்து இருக்கின்றேன் ................
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
கவிதை விழா ......
உன்னையும் என்னையும் .....
சேர்க்கும் சொற்களுக்கு தான் ........
எத்தனை சுகம் .........
எழுத்துகள் கூட ஆடிபாடி .....
கொண்டாட்டம் போடுகின்றன ......
நான் நீ என ........
ஒன்றோடு ஒன்று மோதி ......
ஒரு சொற்போரே......
நடக்கிறது ....
இது தான் கவிதைகள் விழாவோ??????????
உன்னையும் என்னையும் .....
சேர்க்கும் சொற்களுக்கு தான் ........
எத்தனை சுகம் .........
எழுத்துகள் கூட ஆடிபாடி .....
கொண்டாட்டம் போடுகின்றன ......
நான் நீ என ........
ஒன்றோடு ஒன்று மோதி ......
ஒரு சொற்போரே......
நடக்கிறது ....
இது தான் கவிதைகள் விழாவோ??????????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
என் விரல்கள் ........
மீட்டும் ......
இதய வீணை ஆக......
கவிதை ........
உன் பார்வைகள் .........
அனைத்தும் ராகம்களாக ........
என் காதல் ராகம் களாக ........
எனது கவிதைகள் ..........
மீட்டும் ......
இதய வீணை ஆக......
கவிதை ........
உன் பார்வைகள் .........
அனைத்தும் ராகம்களாக ........
என் காதல் ராகம் களாக ........
எனது கவிதைகள் ..........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
புரியாமலே ..........
புதிது புதிதாய் ....
மாற்றங்கள் யாவும் .........
என்னுள் புரியாமலே ....
புன்னகை செய்கின்றேன் .....
காரணம் என்னவென்றால் .........
நீ என்னுள் காதலாய்....
பூத்து விட்டாய் ...............
புதிது புதிதாய் ....
மாற்றங்கள் யாவும் .........
என்னுள் புரியாமலே ....
புன்னகை செய்கின்றேன் .....
காரணம் என்னவென்றால் .........
நீ என்னுள் காதலாய்....
பூத்து விட்டாய் ...............
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
தூங்காமல் .........
நெஞ்சம் எல்லாம் நீ இருக்க ?
எங்கே அன்பே நித்திரை கொள்வது ..........
உன்னையே தஞ்சம் என்று அடைந்த ......
என் இதயத்தை என்ன செய்வது ........
காத்து இருப்பது சுகம் தான் ........
ஆனாலும் ........
நான் பூவாய் அல்லவா பூத்து .........
நிற்கின்றேன் ......
உனக்காக உதிர்வதற்கு ........
நெஞ்சம் எல்லாம் நீ இருக்க ?
எங்கே அன்பே நித்திரை கொள்வது ..........
உன்னையே தஞ்சம் என்று அடைந்த ......
என் இதயத்தை என்ன செய்வது ........
காத்து இருப்பது சுகம் தான் ........
ஆனாலும் ........
நான் பூவாய் அல்லவா பூத்து .........
நிற்கின்றேன் ......
உனக்காக உதிர்வதற்கு ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
மோதல் ..........
எத்தனை எத்தனை விழி ........
மோதல்கள் பட்டு .....
அடி பட்ட என் இதயத்தின் ........
சிற்பம் அல்லவா........
உந்தன் முகம் .........
என் மனம் அறிந்த காதலை .........
உன் முகம் அறியும் எபோது.........
காத்து இருக்கிறேன்........
கண்மணியே !!!!!!!!!
எத்தனை எத்தனை விழி ........
மோதல்கள் பட்டு .....
அடி பட்ட என் இதயத்தின் ........
சிற்பம் அல்லவா........
உந்தன் முகம் .........
என் மனம் அறிந்த காதலை .........
உன் முகம் அறியும் எபோது.........
காத்து இருக்கிறேன்........
கண்மணியே !!!!!!!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
கண்ணீர் ...........
வெண்மை ஆன வானத்தை......
கேட்டேன் ...........
சில் என்ற மேகத்தை கேட்டேன் ...........
எல்லாம் சொன்னது .........
ஒன்று தான் ...........
காதல் என்றால் ..........
கண்ணீராம் ..............
வெண்மை ஆன வானத்தை......
கேட்டேன் ...........
சில் என்ற மேகத்தை கேட்டேன் ...........
எல்லாம் சொன்னது .........
ஒன்று தான் ...........
காதல் என்றால் ..........
கண்ணீராம் ..............
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
அனைத்துமே சூப்பர்.....ஆனால் ஒவொரு கவிதைக்கும் ஏற்ப தலைப்பு கொடுத்தால் நன்றாக இருக்குமே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விண்மீன்கள்
» விண்மீன்கள் நாங்கள்
» விண்மீன்கள் போலவே .........
» " விடியலைத் தேடும் விண்மீன்கள்"
» விண்மீன்கள் - சிறுவர் பாடல்
» விண்மீன்கள் நாங்கள்
» விண்மீன்கள் போலவே .........
» " விடியலைத் தேடும் விண்மீன்கள்"
» விண்மீன்கள் - சிறுவர் பாடல்
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|