Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் விண்மீன்கள் ...........
+2
kitcha
பூவன்
6 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
காதல் விண்மீன்கள் ...........
First topic message reminder :
எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!
எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!
Last edited by pooven on Mon Oct 03, 2011 9:12 pm; edited 2 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
எண்ணங்களை மட்டும் .........
எண்ணி இருந்த ........
எனக்கும் ஒரு வண்ணம் ........
தந்தது அவன் காதல் மட்டுமே ...........
தொட்டு செல்லும் முகில்களுக்குள் ....
மோதி விளையாடும் வெண்ணிலவு .....
போல விட்டு வந்தேன் அவனது ........
நினைவுகளை ........
எண்ணி இருந்த ........
எனக்கும் ஒரு வண்ணம் ........
தந்தது அவன் காதல் மட்டுமே ...........
தொட்டு செல்லும் முகில்களுக்குள் ....
மோதி விளையாடும் வெண்ணிலவு .....
போல விட்டு வந்தேன் அவனது ........
நினைவுகளை ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
கொஞ்சி விளையாடி .....
கோபமாய் சண்டை இட்டு ........
என்னையும் மிஞ்சிய ......
உன் அன்புக்கு காதல் ....
என்றே பட்டம் சூட்டினேன்.....
காலமோ காத்திருக்க வைத்தது ......
காரணம் புரியாமலே !!!!!!
காத்து நிற்கிறேன் ........
காதலோடு !!!!!!
கோபமாய் சண்டை இட்டு ........
என்னையும் மிஞ்சிய ......
உன் அன்புக்கு காதல் ....
என்றே பட்டம் சூட்டினேன்.....
காலமோ காத்திருக்க வைத்தது ......
காரணம் புரியாமலே !!!!!!
காத்து நிற்கிறேன் ........
காதலோடு !!!!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
நேசம் காட்டினாய் .....
காதல் வாசம்....
வீசும் போதோ .....
வேஷம் செய்தாய் .....
மோசம் போனதோ .....
நான் அல்லவா !!!!!!!!
காதல் வாசம்....
வீசும் போதோ .....
வேஷம் செய்தாய் .....
மோசம் போனதோ .....
நான் அல்லவா !!!!!!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
நூறாண்டு போதாது ......
உன் சாதனை சொல்ல ....
ஒரு நொடியில் ....
ஓராயிரம் தாக்குதல் ....
ஏவுகணையும் மிஞ்சிய ......
உன் விழிகளின் ....
பார்வை கணைகள் ........
உன் சாதனை சொல்ல ....
ஒரு நொடியில் ....
ஓராயிரம் தாக்குதல் ....
ஏவுகணையும் மிஞ்சிய ......
உன் விழிகளின் ....
பார்வை கணைகள் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
உன்னுடைய .........
வருங்காலத்திற்காக ......
நிகழ் காலங்களை ......
கொள்கிறேன் ......
நாட்காட்டியில் மட்டும் ......
எதிர் காலம் தெரியாமல் ....
உன்னை எதிர் பாத்து !!!!!!
வருங்காலத்திற்காக ......
நிகழ் காலங்களை ......
கொள்கிறேன் ......
நாட்காட்டியில் மட்டும் ......
எதிர் காலம் தெரியாமல் ....
உன்னை எதிர் பாத்து !!!!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
உன் முதல் பதிப்பே......
என் இதயத்தின் .....
கால் பதிப்பு தான் ......
ஓவொன்றும் அழகிய ....
காதல் கவிதைகளாக .....
என் இதயத்தின் .....
கால் பதிப்பு தான் ......
ஓவொன்றும் அழகிய ....
காதல் கவிதைகளாக .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
தினம் உச்சரிக்கும் .......
உனது பெயர் .........
கூட எந்தன் ......
காதலுக்கு ஓதும் ......
வேதங்கள் ஆகவே...
நாதங்கள் பாடுகின்றன......
கானங்கள் ஆகவே ........
காதலுடன் .....
உனது பெயர் .........
கூட எந்தன் ......
காதலுக்கு ஓதும் ......
வேதங்கள் ஆகவே...
நாதங்கள் பாடுகின்றன......
கானங்கள் ஆகவே ........
காதலுடன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
பணம் .........
இன்றைய ....
இளைய உலகின் ......
இலட்சியங்களுக்கும் ........
பல லட்சங்கள் ........
தேவை ......
எண்ணங்களுக்கும் ........
நோட்டுகளை .....
எண்ண தெரியனும் !!!!!!
.........
இன்றைய ....
இளைய உலகின் ......
இலட்சியங்களுக்கும் ........
பல லட்சங்கள் ........
தேவை ......
எண்ணங்களுக்கும் ........
நோட்டுகளை .....
எண்ண தெரியனும் !!!!!!
.........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
அனைத்துமே அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![காதல் விண்மீன்கள் ........... - Page 4 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: காதல் விண்மீன்கள் ...........
காதல் பக்கங்கள் ........
என் காதல் பக்கங்கள் ........
அனைத்தும் வெள்ளை தாள்களாகவே.....
உன் கொள்ளை அழகை ......
சொல்ல நினைத்ததும்.....
என் வெள்ளை நிற தாள்கள் ........
வர்ணம் அடைகின்றன ........
பக்கங்களில் எல்லாம் .....
கவிதை யுத்தங்கள் .........
எல்லாம் உந்தன் காதல் ......
சித்தங்கள் .........
என் காதல் பக்கங்கள் ........
அனைத்தும் வெள்ளை தாள்களாகவே.....
உன் கொள்ளை அழகை ......
சொல்ல நினைத்ததும்.....
என் வெள்ளை நிற தாள்கள் ........
வர்ணம் அடைகின்றன ........
பக்கங்களில் எல்லாம் .....
கவிதை யுத்தங்கள் .........
எல்லாம் உந்தன் காதல் ......
சித்தங்கள் .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விண்மீன்கள்
» விண்மீன்கள் நாங்கள்
» விண்மீன்கள் போலவே .........
» " விடியலைத் தேடும் விண்மீன்கள்"
» விண்மீன்கள் - சிறுவர் பாடல்
» விண்மீன்கள் நாங்கள்
» விண்மீன்கள் போலவே .........
» " விடியலைத் தேடும் விண்மீன்கள்"
» விண்மீன்கள் - சிறுவர் பாடல்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|