ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விண்மீன்கள் ...........

+2
kitcha
பூவன்
6 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 8:58 pm

First topic message reminder :

எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!


Last edited by pooven on Mon Oct 03, 2011 9:12 pm; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:14 pm

நொடிக்கு நூறு முறை ......
தொடுக்கும் உன் வார்த்தைகளை ....

நான் உணர்ந்து எடுக்கும் ........
முன்பே கவிதை ஆகி விடுகிறாய் .........

நீ கொட்டியதை .........
எட்டவோ இன்னும்..........
ஓர் ஆயுள் வேணும் அடி ...........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:15 pm

பார்த்து பார்த்து ........
தான் .........
பழகினேன் .........
நேற்று வரை ........
உன்னிடம் .....
தோற்பேன் என ........
தெரியாமலே ..............
தோற்பேன் என ....
தெரியாமலே ...........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:16 pm

அவளை மட்டுமே ........
நினைத்து கொண்டு ........
நடந்து சென்ற எனக்கு ........
நிழல் கூட நிஜமாகிறதே ......


மாலை வந்ததும் ........
மறைந்து போகும் சூரியன் ........

போலவே ..........

நீயும் உன் மண ஓலை வந்ததும் ..........

நீங்கி சென்றாய் ......
தாங்க முடியாமல் ...........

நான் அல்லவா???????????????///
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:17 pm

எழுதி எழுதி ........
கிழித்த காகிதத்தின் ........
மேல் கூட காதல் வந்து .............

கண் இமைக்கும் பொழுதில் .........
கிழித்து போட்டதை .........

எண்ணி எண்ணி கலங்கினேன் .........
கவிதையாக உருவெடுத்தது ........

என் பேனா உருண்டு ஓடியது .........
பார்த்தால் உனது .............
நாபகங்கள் ................
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:17 pm

எட்ட எட்ட தான் பறக்கிறாய் ......
தொட எட்ட முடியாத தூரத்தில் ........

எட்டி எட்டி பார்த்து .....
ஏமாற்றம் மற்றும் .........
தான் மீதம் ........

எட்டா கனி ஆகவே ...........
என் காதல் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:18 pm

உதடு .........
இருவரும் மாறி மாறி ..........
தான் மோதி கொள்கிறோம் ........

மொழி ஆக பிறக்க.............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:19 pm

புதிது புதிதாய் ....
மாற்றங்கள் யாவும் .........
என்னுள் புரியாமலே ....
புன்னகை செய்கின்றேன் .....

காரணம் என்னவென்றால் .........
நீ என்னுள் காதலாய்....
பூத்து விட்டாய் ...............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:21 pm

தினம் தினம் ...........
மனம் விட்டு பேச தான் துடிக்கிறேன் நான் .........
நீயோ தினம் தினம் ..........
என் மனம் விட்டு போவதை அல்லவா பேசுகிறாய் ....
மாலை போனால் என்ன ....
அடுத்த நாள் காலை வரும் .......... உன்னை சந்திபேன் என்ற ! நம்பிக்கையில் தினம் தினம் காத்து இருக்கேன் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Tue Oct 04, 2011 10:27 pm

அவனுக்காக காத்து இருந்த .........
நாட்களை விட ........
காதலால் பூத்து இருந்த நாட்களே ...
அதிகம் .....
பூவாய் பூத்து இருக்கலாம் .....
பாவம் நானோ !!!!!!
பெண்ணாய் அல்லவா ????
பிறந்து விட்டேன் ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Tue Oct 04, 2011 10:27 pm

பொன் பொருள் கேட்கவில்லை ....
பெண்ணாகிய என்னை .....
கேட்டான் ......
பொன்னோடு புதைத்தாலும் .....
புதைபார்கலாம்......
என்னை அவனோடு ...
பார்த்தால் பதைபார்கலாம் ......

என்ன உலகம் ?????????

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 3 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum