ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விண்மீன்கள் ...........

+2
kitcha
பூவன்
6 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 8:58 pm

First topic message reminder :

எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!


Last edited by pooven on Mon Oct 03, 2011 9:12 pm; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:06 pm

உந்தன் ......
உதட்டு சாயங்கள் .........
எல்லாம் என் மனதில் ........
நித்தம் காயங்களாவே,,,,,,

சத்தம் இன்றி முத்தம் .....
இடுகின்றன .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:06 pm

கலையாமலே ........
நிலைத்து இரு ......

உன்னை உறக்துக்கு உள்ளே ......
மறைத்து வைத்து .......
இருக்கிறேன் ........

கனவாகவே ......
கலையாமல் ..........
இரு !!!!!!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:07 pm

மேளங்கள் எப்போது .....
முழங்கும் என தெரியாமலே ........

காதல் ஓடத்தில் ........
கண்ணீரில் ........
தத்துஅளித்து .........
கொண்டுஇருகிறோம்........

காலம் நம்மை .........
கரை சேர்க்குமா ??????????????
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:08 pm

நீ என்ன காலையில் .....
வந்து ........
மாலையில் செல்கிறாய் .....

சூரியனும் உந்தன் ........
கூரிய பார்வையில் ....

விழ வைக்கவா !!!!!!!!!!

வேண்டாம் விட்டு விடு .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:08 pm

என்றோ .........
எனக்குள் நீ வந்த நாள் ........
முதலாக ........

எனக்குள் விடாது பெய்யும் .....
மழை ஆகவே.........
உந்தன் நினைவுகள் .....

எத்தனை முறை நனைந்தாலும் .........
வர்ணம் போக வானவில் ஆகவே .....
உந்தன் முகம் ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:09 pm

மணலிலே உன் பெயரை ........
விளம்பிய நாள் ..........

முதலாக .........

குழம்பினேன் காதல் ..........

என்று .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:09 pm

நானும் என் காதலை ......
விதைத்து தான் ........
காத்து இருக்கிறேன் ..........

கதிராக விளைவேனோ .........
பதிராக காய்ந்து போவேனோ ........

உந்தன் காதலால் ............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:10 pm

கேடியாக தான் ........
திரிந்து வந்தேன் ........

உன்னை போடி என்று ........
சொல்லும் நாள் வரை .....

ஜோடி என தான் நினைத்தேன் .....
எனக்கு மிஞ்சியதோ .....
தாடி .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:13 pm

உன் இதழ்களின் ....
ரகசியங்கள் ஆகவே........
நித்தம் நித்தம் ........
சத்தம் இட்டு கொண்டு ......
இருக்கின்றன ......

என் இதயத்தில் ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by பூவன் Mon Oct 03, 2011 9:14 pm

மறு ஜென்மம் ......
என்றால் மலராக பிறக்க......
ஆசை படுகிறேன் .........

உன்னோடு மணவறை தான் ........
சேர முடியல.........

மணமாலையில் ஆவது.....
சேருந்து மணக்க.........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் விண்மீன்கள்  ........... - Page 2 Empty Re: காதல் விண்மீன்கள் ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum