Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழைக்காயில் சமையல் செய்யும் விதங்கள்
2 posters
Page 1 of 1
வாழைக்காயில் சமையல் செய்யும் விதங்கள்
என்ன சத்து உள்ளது : கொழுப்புச் சத்து, விட்டமின்-இ
யாருக்கு நல்லது : வயிற்றுப்புண், ரத்த மூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.
யாரு சாப்பிடக்கூடாது : வாய்வு, இதய மூட்டு வலி உள்ளவர்கள்.
பலன் : உடலுக்கு உரம் அளிக்கும், மலச்சிக்கலை உடைக்கும்.
பொதுவாக வாழைக்காய் வாய்வு என்பவர்களுக்கு, அத்துடன் இஞ்சி (அ) பெருங்காயம் சேர்ப்பதால் வாய்வு உண்டாகாது.
வாழைக்காய் கார கறி
தேவையான பொருட்கள்
வாழைக்காய் 2, துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி
தாளிக்க
சமையல் எண்ணை - 2 தேக்கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு, தனி மிளகாய்த் தூள், பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை.
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி சிறுசிறு துண்டகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, கடாயில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, துருவிய தேங்காய், பெருங்காயப் பொடி, காரப்பொடி கறிவேப்பிலை போட்டு பிறகு வெந்த காய்களைப் போட்டு நன்கு கிளறி எடுக்க வேண்டும்.
பின்குறிப்பு
காய் வேகும்போது சிறிது புளி சேர்த்தால் கருக்காமல் நிறமாக இருக்கும். ருசியும் கூடும். இந்தக் கறி சாம்பார், மோர்குழம்பு, ரசம் எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாழைக்காயில் சமையல் செய்யும் விதங்கள்
வாழைக்காய் (தேங்காய் சேர்த்த) பொடிமாஸ்
தேவையான பொருட்கள்
வாழைக்காய் 2, துருவிய தேங்காய் 1/2 கப், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை.
தாளிக்க
தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப் பொடி.
செய்முறை
வாழைக்காயை முழுசாக வேகவைத்து, தோலை உரித்து கொப்பரை துருவியில் கொண்டு அதில் பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்த பிறகு வாழைக்காயை (துருவி, உப்பு, பெருங்காயப் பொடி) சேர்த்த கடைசியில் தேங்காய் துருவியதைச் சேர்த்து கிளறி எடுக்க வேண்டும்.
பின்குறிப்பு
நல்ல முற்றின வாழைக்காய் இதற்கு சிறந்தது. காய் குழைந்து விடாமல், பக்குமாக வேக விட வேண்டும். தேங்காய் அதிகமாக சேர்த்தாலும், நன்றாகவே இருக்கும்.
இந்த வகைக்கறி சாம்பார், ரசம் போன்றவற்றிற்கே தொட்டுக் கொள்ளலாம். (மோர்க்குழம்பிற்கு அவ்வளவாக நன்றாக இருக்காது).

வாழைக்காய் பொடி (பிசைந்து சாப்பிட)
தேவையான பொருட்கள்
வாழைக்காய் 1
வறுத்து பொடிக்க
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4 (அ) 5
பெருங்காயம் சுண்டைக்காய் அளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
வாழைக்காயை சற்று மெல்லிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வறுக்க வேண்டியவைகளை சிறிது எண்ணைவிட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, பிறகு அதே கடாயில் சிறிது எண்ணை விட்டு, நறுக்கிய வாழைக்காய்களைச் சிறிது மிதமான தீயில் வதக்கிக் கொள்ள வேண்டும். (துண்டுகளை கையால் அமுக்கினால் அமுங்க வேண்டும்)
வறுத்தவைகளை முதலில் உப்பு சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் பொடித்துக் கொண்டு கடைசியில் வதக்கின வாழைக்காய்களைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்து விடவும்.
பின்குறிப்பு
நன்கு முற்றின காய்களே இவ்வகை பொடிக்கு ஏற்றது.
இந்தப் பொடியை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள, கூட்டு, பச்சடி நன்றாக இருக்கும்.

வாழைக்காய் புளியிட்ட பொரிச்ச குழம்பு
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
துவரம் பருப்பு - 1/4 கப், (வேக வைத்தது)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
புளி, உப்பு, தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 மேசைக் கரண்டி,
தாளிக்க
கடுகு, வெந்தயம், பெருங்காயம், வற்றல் மிளகாய் - 1, கறிவேப்பிலை, துருவிய தேங்காய்.
செய்முறை
வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்புடன் சிறிது வேக வைத்துக் கொண்டு, பிறகு புளி கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, சேர்த்து கொதிக்க விட வேண்டும். கடைசியில் வெந்த பருப்பை மசித்து சேர்த்து, கடுகு, வெந்தயம், கிள்ளு மிளகாய் பெருங்காயம் உளுத்தம் பருப்புடன் தேங்காய் சேர்த்து வறுத்து குழம்பில் சேர்த்து கருவேப்பிலைத் தூவி இறக்கி விடவும்.
பின்குறிப்பு
தேங்காய் எண்ணையில் வறுத்து தாளித்தால் மணமாக இருக்கும். சாம்பாருக்கு சேர்ப்பதை விட பாதி வெந்த பருப்பு சேர்த்தால் போதும்.
இந்தக் குழம்பிற்கு தேங்காய் சேர்த்தால் எந்த காயும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
சங்கரி வெங்கட்

நானும் பார்த்து வைக்கிறேன்.. நீங்களும் பாருங்க தல உங்களுக்கு தான் முதல்ல யூஸ் ஆகும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» சமையல் வேலை செய்யும் கோடீஸ்வர தொழில் அதிபர்!
» சமையல்...சமையல்
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum