புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_lcapவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_voting_barவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_lcapவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_voting_barவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_lcapவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_voting_barவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 03, 2011 6:12 pm

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்

சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பெறும் முறை...

ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.

190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.

சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி; தினத்தந்தி 02 -10 -2011

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 6:15 pm

பாஸ் இன்னைக்கு பாட்டி தொட்டி எல்லாம் எஸ்‌பி‌ஐ அல்லது ஐ‌சி‌ஐ‌சி‌ஐ வங்கிகள் இருக்கிறது மேலும் அனைத்து இடங்களிலும் தனியார் வங்கிகளும் அரசிடமை ஆக்கப்பட்ட வங்கிகளும் இருக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்ப ஆயிரம் வழி இருக்கு எளிமையா உடனே கிடைக்கும்படி அனைத்து வங்கிகளும் சேவை புரிகிறது இதுல யாரு தபால் மூலமாக பணம் அனுப்புவா இது ராணுவத்திர்க்கு வேணும்னா உபயோகமா இருக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 03, 2011 10:10 pm

கார்த்திக் சொன்னது போல இன்று பல வழிகள் உள்ளன பணம் அனுப்ப!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 03, 2011 10:21 pm

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி 1357389வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி 59010615வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Images3ijfவெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:58 pm

நேர்மையாக பணம் அனுப்ப பாங்க் வழியாக அனுப்பலாம் அல்லது வெஸ்டர்ன் யூனியன் வழியாக அனுப்பலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Ila
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Oct 03, 2011 11:06 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக