புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
24 Posts - 55%
heezulia
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
14 Posts - 32%
Barushree
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%
nahoor
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%
prajai
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
4 Posts - 4%
prajai
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 1%
nahoor
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 1%
Barushree
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
வணிக ஆலோசனைகள் I_vote_lcapவணிக ஆலோசனைகள் I_voting_barவணிக ஆலோசனைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணிக ஆலோசனைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 03, 2011 6:11 pm

1. தெர்மாகோல் தயாரிப்பது

சமீபகாலத்தில் எந்தப் பொருளின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தால், அந்தப் பட்டியலில் உள்ள முதல் பத்து பொருட்களில் ஒன்றாக நிச்சயம் தெர்மாகோல் இருக்கும். வீட்டுக்குத் தேவைப்படும் கண்ணாடிப் பொருட்களா? இல்லை, டிவி.யா? அல்லது ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் மாதிரியான எலெக்ட்ரானிக் அயிட்டமா? அத்தனை பொருட்களையும் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது தெர்மாகோல். கட்டடங்களுக்கு 'ஃபால்ஸ் சீலிங்' அமைக்கவும் இந்த தெர்மாகோலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பால் வெண்மையாய் இருக்கும் இந்த தெர்மாகோலைத் தயாரிப்பது மிகவும் சுலபம்.
முதலீடு
குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை.
ஆள்பலம்
15 பேர்.
மூலப் பொருட்கள்
பெட்ரோலியப் பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்.
இயந்திரங்கள்
பாய்லர், ப்ரீ ஃபாமர், ஸ்டீமர், கம்ப்ரசர், கட்டிங் மெஷின் போன்ற இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. பாய்லர் ஒன்றின் விலை சுமார் ரூ.4 லட்சம், ப்ரீ ஃபாமர் 2 லட்சம் ரூபாய், கம்ப்ரசர் 1.5 லட்சம் ரூபாய், கட்டிங் மெஷின் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய்.
இயந்திரங்கள் கிடைக்கும் இடம்
இந்தியாவில் மும்பையில் இத்தொழிலுக்கான எல்லா வகை இயந்திரங்களும் கிடைக்கின்றன.
செய்யும் முறை
மூலப்பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்கின் விலை ஒரு கிலோ 93 ரூபாய் ஆகிறது. அதனைக் கொண்டு 900 கிராம் கிரான்யூல்ஸ் எனப்படும் தெர்மாகோல் உருண்டைகளைத் தயாரிக்கலாம். மூலப்பொருளை முதலில் பாய்லரில் போட்டு சூடாக்குகிறார்கள்.
அது வெந்தபிறகு சிறு உருண்டைகளாக வெளியே வருகிறது. அதனை பாலிமர், ஸ்டீமர், கம்ப்ரஸர் என அடுத்தடுத்த மெஷின்களில் போட்டு இன்னும் பெரிதான உருண்டையாக மாற்றுகிறார்கள். இந்த தெர்மாகோல் உருண்டைகளைத்தான் கிரான்யூல்ஸ் என்று சொல்கிறார்கள். இதனை ஷீட்டாகவோ அல்லது மோல்டிங் செய்து நமக்குத் தேவையான வடிவத்துக்கோ மாற்றிக் கொள்ளலாம்.
வாகனம்
உள்ளூரில் டெலிவரி செய்ய வாகனங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களை சுலபமாக சென்றடையலாம்.
இடம்
தெர்மாகோல் தயாரிப்பு யூனிட் ஆரம்பிக்க சுமார் 25 சென்ட் இடம் தேவை.
ரிஸ்க்
நெருப்புதான் இந்த தொழிலின் முதல் எதிரி. பஞ்சு போன்று இருப்பதால் தெர்மாகோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். எனவே நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டும்.
இன்ஷூரன்ஸ்
தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான இன்ஷூரன்ஸ் அவசியம் வேண்டும்.
மார்க்கெட்
இந்த பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு. ஆனால் இதற்கான மார்க்கெட் அதிகளவில் உள்ளது.
லாபம்
சுமார் 40 சதவிகிதம் அளவுக்கு லாபம் பார்க்கலாம்.
எக்ஸ்ட்ரா வாய்ப்பு
இதன் வேஸ்டேஜ்களை மீண்டும் ரீசைக்ளிங் செய்து பயன்படுத்தலாம்.





2. நோட்டுப் புத்தகம்
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்றியமையாத விஷயம் நோட்டுப் புத்தகம். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நோட்டுப் புத்தக பிஸினஸ் கொஞ்சமும் குறையாமல் கொடிகட்டிப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. கம்ப்யூட்டர் புழக்கம் அதிகமான பிறகு, அதுநாள்வரை அழுதுவடிந்துகொண்டிருந்த அட்டையின் தோற்றங்களில் பளிச் மாற்றம் வந்துவிட்டது. இதையடுத்து அட்டைப் படங்களில் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியைக் காண்பித்தால் போதும், நிச்சயமாக நன்றாக மார்க்கெட் பண்ணிவிடலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வண்ணப் படங்களை இடம்பெறச் செய்து தயாரித்தால் நல்ல பிஸினஸ் வாய்ப்புதான் இது.

முதலீடு
குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய்.
ஆள்பலம்
சுமார் 12 பேர்.
மூலப் பொருட்கள்
பேப்பர், அட்டை, டலிகோ (talico)
(மெல்லிய துணி), பசை.
இயந்திரங்கள்
காகிதத்தில் கோடு போடும் இயந்திரம் (பேப்பர் ரூலிங் மெஷின்) - 1 லட்சம் ரூபாய்
கட்டிங் மெஷின் - 1 லட்சம் ரூபாய்
தையல் போடும் இயந்திரம் - 7 லட்சம் ரூபாய்.
இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்
பெங்களூரு, கோயம்புத்தூர், மதுரை.
இடம்
2,000 சதுர அடியில் ஒரு யூனிட் தொடங்கலாம்.
லாபம்
ஒரு நோட்டுக்கு 50 பைசா வரை லாபம் கிடைக்கும்.
மார்க்கெட்டிங்
பள்ளிக் குழந்தைகளை மையமாக வைத்து செயல்படுவது நல்லது.
எக்ஸ்ட்ரா வாய்ப்பு
அக்கவுன்ட்ஸ் புக், பில் புக், லெட்டர் பேட் ஆகியவை கூடுதலாகத் தயாரிக்கலாம்.
ரிஸ்க்
இந்தத் தொழிலில் ரிஸ்க் என்றால் அது தீ மற்றும் கரையான். பேப்பர்களை ஸ்டோர் செய்து வைத்திருக்கும்போது கரையான் வர வாய்ப்பு உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக