ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

+5
கேசவன்
balakarthik
ரேவதி
உதயசுதா
முஹைதீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by முஹைதீன் Mon Oct 03, 2011 5:20 pm

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.



http://linoj.do.am/publ/24-1-0-119


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by உதயசுதா Mon Oct 03, 2011 5:28 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Uவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Dவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Aவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Yவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Aவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Sவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Uவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Dவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Hவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by ரேவதி Mon Oct 03, 2011 5:30 pm

mohaideen77 wrote:

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.


இந்த எண்ணம் கொண்ட பலருடன் நான் வாழ்த்து கொண்டிருக்கிறேன்
அனைத்துமே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


Last edited by ரேவதி on Mon Oct 03, 2011 5:31 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by balakarthik Mon Oct 03, 2011 5:30 pm

mohaideen77 wrote:
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
நடு பக்கத்துல கவர்ச்சி படம் வச்சு கொடுக்கலாமா சார்

mohaideen77 wrote:* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
அப்போ நானெல்லாம் பேசுரத்தயே நிறுத்திவிடவேண்டியத்துத்தான் போலிருக்கு

mohaideen77 wrote:* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
நான் இன்னும் தானேவை பார்க்கவில்லை பார்த்ததும் அவரிடம் இது பற்றி சொல்கிறேன்

அனைத்தும் அருமை அது சரி இது வேதாதிரி மகரிஷி சொன்னவைகல்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


Last edited by balakarthik on Mon Oct 03, 2011 5:45 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by கேசவன் Mon Oct 03, 2011 5:41 pm

உங்கள் அம்மாவுக்கு பிடிக்காத எந்தக்காரியாதையும் செய்யாதீர் .அதுவே போதும் .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 1357389வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 59010615வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Images3ijfவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by balakarthik Mon Oct 03, 2011 5:47 pm

KESAVAN wrote:உங்கள் அம்மாவுக்கு பிடிக்காத எந்தக்காரியாதையும் செய்யாதீர் .அதுவே போதும் .

அப்போ அப்பாவுக்கு பிடிக்காததை செய்தால் தப்பில்லயா - டவுட்டு கோவாலு


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by aathma Mon Oct 03, 2011 6:44 pm

balakarthik wrote:
KESAVAN wrote:உங்கள் அம்மாவுக்கு பிடிக்காத எந்தக்காரியாதையும் செய்யாதீர் .அதுவே போதும் .

அப்போ அப்பாவுக்கு பிடிக்காததை செய்தால் தப்பில்லயா - டவுட்டு கோவாலு

போதும் கார்த்திக் போதும் வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Sad-smiley-face

எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு டவுட்டு ? சிரி சிரி சிரி சிரி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by balakarthik Mon Oct 03, 2011 7:07 pm

ஒரு புதிசாலிய கண்டா புடிக்காதே உங்களுக்கெல்லாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by jesudoss Mon Oct 03, 2011 7:15 pm

அருமை நண்பரே பகிர்வுக்கு நன்றி நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550 வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550 வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by aathma Mon Oct 03, 2011 8:13 pm

balakarthik wrote:ஒரு புதிசாலிய கண்டா புடிக்காதே உங்களுக்கெல்லாம்

யாருப்பா அந்த புத்திசாலி ? வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Smiley3429
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் Empty Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum