ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_m10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10 
heezulia
எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_m10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10 
mohamed nizamudeen
எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_m10எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

5 posters

Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by முஹைதீன் Mon Oct 03, 2011 4:32 pm

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?


கர்ப்பிணி பெண்கள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி (மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி பல கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர். பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர். மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட, அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.


கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன், அவை இயங்கும்போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன்மூலம், குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by உதயசுதா Mon Oct 03, 2011 4:33 pm

யப்பா தலைப்பை மாத்தூங்கப்பா.நான் என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சு ஓடி வந்தேன்.இன்னிக்கு வெளி நாடுகளில் மைக்ரோ ஓவன் இல்லாமல் எந்த சமையலும் நடக்க மாட்டேங்குது.


எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Uஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Dஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Aஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Yஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Aஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Sஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Uஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Dஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Hஎச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by உமா Mon Oct 03, 2011 4:37 pm

பயனுள்ள பதிவு முகைதீன்....நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by முஹைதீன் Mon Oct 03, 2011 4:40 pm

தலைப்பு வித்யாசமா இருந்ததாலதான வந்து பார்த்தீங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by Manik Mon Oct 03, 2011 4:42 pm

எங்க வீட்ல மைக்ரோவேவ் ஆவன் இல்லைங்கோ ஜாலி

ஓப்பன் மைக்ரோவேவ் ஆவன் தான் இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 4:43 pm

சூப்பருங்க நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?  Empty Re: எச்சரிக்கை : மைக்ரோ ஒவன் பயன்படுத்துபவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum