புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துரைக்க வாங்க --

Page 3 of 3 Previous  1, 2, 3

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 4:20 pm

First topic message reminder :

நண்பர்களே,

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனிடம் அங்கிகாரம் பெற விரும்புகிறான், அவர் அவருக்கு தெரிந்த வகையில் பல விஷயங்களை இங்கு பகிர்ந்து/ பதிந்து வருகின்றனர். முதல் நிலை எழுத்தர்களும், மூத்த எழுத்தர்களும் இங்கு நிறைந்துள்ளனர். இங்கு பதியப்படும் சில கவிதை, கட்டுரைகள் வெகு ஜன பத்திரிக்கைகளில் இடம்பெறும் கவிதை, கட்டுரையைகளை விட சிறந்து விளங்குகிறது. "சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிக்கேற்ப சரியான வழிகாட்டல் நம்முடிய படைப்பை மேலும் பண்படுத்தும்.

படைக்கும் ஒவ்வொரு படைப்பாளியும், தனக்கு எந்த மாதிரி பின்னூட்டம் வருகிறது என்ற ஆவலுடன் தான் படைப்பை எழுதுகின்றனர்.பல நேரங்களில் நாம் கூற வந்த கருத்தையோ, விமர்சனத்தையோ கூறாமல் வெறும் பார்வையாளனாக சென்று விடுகிறோம், அல்லது மேலோட்டமாக பதிவின் சிறப்பையோ, குறையையோ கூறுகிறோம். இதனால் படைப்பவர் தங்களின் சிறப்பு என்ன என்றும் தாங்கள் திருதிக்கொள்வது எது என்று முழுவதும் அறிவதில்லை.

ஒரு கட்டுரையோ அல்லது கவிதையோ அல்லது வேறு பதியும் பதிவுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு பதிய வேண்டுகிறேன். எவர் கவிதையோ, கட்டுரையோ குறிப்பிட்டு எழுத வேண்டாம்.

ஒரு படைப்பை விவரம் அறியாத சாதாரண மனிதனும், மிகச்சிறந்த விமர்சகனும் பாராட்டுவது தான் அந்த படைப்புக்கு கிடைக்கும் வெற்றி. அப்படி ஒரு படைப்பை உருவாக்க உங்களின் கருத்துக்கள் வளரும் படைப்பாளிகளுக்கு உறு துணையாக இருக்கும், ஆதலால் உள்ளத்தில் உதித்ததை ஒளிக்காமல் எழுதுங்கள்.

யாருக்கு தெரியும் இங்கு படைக்கும் படைப்பாளிகள் நாளைக்கு சினிமாவுக்கு பாட்டு எழுதலாம், வெகு ஜன பத்திரிகைகளில் படைப்புகளை படைக்கலாம். கத்தியை கூர் தீட்டுவது போல், உங்கள் கருத்துக்கள் படைப்பாளிகளை தீட்டட்டும்,,,,

:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 03, 2011 6:52 pm

அருமையான விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் சதா சிவம்

மிக்க நன்றி

ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொள்ளும் போதே நிறைய misunderstanding ஏற்படுகிறது ,அப்படி இருக்கும் பொது நாம் ஏதாவது விமர்சனம் எழுதி அதை படிப்பவர்கள் நாம் சொல்லும் பாங்கில் எடுத்து கொள்ளாமல் வேறொரு கண்ணோட்டத்தில் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது ? என்ற பயம் மற்றும் பதட்டம் காரணமாக நான் நிறைய எழுதுவதில்லை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 8:03 pm

கருத்து பதிந்த அனைவருக்கும் நன்றி,

இனி மேல் கருத்து பதிவிக்க வருபவருக்கும் விளையாட்டாக பதிவுகளைப் பதிக்காமல், தங்கள் பதிவுகள் தரம் மிக்க தாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் சில விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எந்த ஒரு படைப்புக்கும் காரணிகளாக உள்ளவை
1. படைத்தவரின் படைப்பு (கவியோ / கட்டுரையோ)
2. விமர்சனம் / பாராட்டு (பின்னூட்டம்)

இங்கு நாம் விவாதிக்க வேண்டிய விஷயம் ஒரு சிறந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தான்,,,,,எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்று வேறு ஒரு திரியில் விவாதிக்கலாம்.

ஒரு கவிதையில் என்ன எதிர் பார்க்கிறீர்கள் ?
ஒரு கட்டுரை எப்படி இருந்தால் உங்களுக்கு பிடிக்கும்?

ஒரு படைப்பு உலகத்தில் எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்.
உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள். தங்களை மேம்படுத்த நினைக்கும் உண்மையான படைப்பாளிகள் ஒவ்வொருவரும் இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இது வரை கூறிய கருத்தை கீழே தொகுத்துள்ளேன்

1. கவிதை பெரும்பாலான வாசகர்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும்.
2. ஒரு கவிதையை படைப்பவர், அதில் என்ன கேள்வி எழலாம், அதை எவ்வாறு பக்குவமாக பதில் கூற வேண்டும், என்று யோசித்து பதிவிட வேண்டும்.
3. கட்டுரையில் தனிநபர் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும்.
4. படிப்பவருக்கு ஏதாவது பயன் உள்ளதாக இருக்க வேண்டும், வெறும் அரட்டையில் கூட ஒருவரை சிந்திக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்து எழுதுங்கள்.
5. நீண்ட கட்டுரை படிப்பவருக்கு ஆர்வத்தை குறைக்கிறது. (இதற்கு சிறு சிறு பத்திகளாகவும், ஒரு சில வண்ணங்களும் பயன்படுத்தி கட்டுரை எழுதுவது படிப்பவருக்கு ஆர்வத்தை தரும், நீண்டு உள்ள விஷயங்களை தொடராக எழுதுங்கள், அது சுலபமாக பலரையும் சென்று அடையும்)

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 11:43 pm

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தையும் சொல்கிறேன் .. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை வாசகன் முடிவு செய்வது நல்ல தல்ல..இது ஏதோ பிஸினஸ் போல இருக்கு ... கவிதை அல்லது கட்டுரை படைப்பவர் .. ஒரு உணர்ச்சியை உதாரணமாக காதலோ அல்லது விழிப்புணர்ஸ்சியோ ஏதுவாக இருப்பினும் அவர் உணர்ச்சிகள் படிப்பவரை சென்று சேர வேண்டும் நீங்கள் பார்க்கும் மலர் அழகு என்றால் அது எங்கள் கண்ணிலும் அழகாகதானே இருக்க வேண்டும் .. மலரில் தேன் உரியும் பொது மலருக்கு வலிக்கிறதென்று சொன்னால் அந்த வலி எப்படி என்று படிப்பவருக்கு உணர பட வேண்டும் அது தான் கவிதை அல்லது கட்டுரை ...

இரண்டாவது வாசகர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை எல்லோரும் வேறு வேறு விருப்பம் கொண்டவர்கள் ..சிலருக்கு சமுதாய கவிதைகள் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு காதல் கவிதைகள் பிடிக்காது சிலருக்கு விழிபுணர்ச்சி கவிதை பிடிக்கும் என்றால் அவர்களுக்கு காதல் பிடிக்காது
ஆகையால் கவிஜர்களே உங்கள் விருப்ப படி கொடுங்கள் தவறு அல்லது இப்படி இருந்தால் இன்னும் நலம் என்று வாசகர்கள் சொல்லும் பொது இன்னும் கூர்மை ஆக வாய்ப்புகள் அதிகம் ..உங்கள் படைப்புகளை காண ஆவலாய் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

ஒரு திரியை அதன் போக்கை எதித்து பின்னோட்டம் விடுவது அவர்களின் கருத்துகளுக்கு அவ மரியாதை செய்வதாக கருத படுகிறது அதற்கு பதிலாக படப்பாளிகள் உங்கள் பின்னோடம் எப்படி பட்டதாயினும் வரவேற்கபடுகிறது என்று சொன்னால் அவர்கள் மனம் விட்டு பேச வழிவகுக்கலாம் பிறகு வருத்தபடக்கூடாது ஜாலி ஜாலி சிலர் கட்டையோடு அடிக்க வந்தால் கூட ஓட கூடாது ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 5:32 am

உங்கள் கருத்துக்கு நன்றி இளமாறன்

நீங்கள் கூறுவது போல் படைப்பை படைக்கும் படைப்பாளிகள் தங்களின் படைப்பைத்தான் விமர்சனம் செய்கின்றனர், தங்களை அல்ல என்பதை உணர வேண்டும், இது உண்மையான விமர்சனத்தை வரவேற்கும்.

ஒரு சமையல் செய்து அது எவ்வாறு சுவைக்கிறது என்பதை நாம் கேட்டு தெரிந்து கொள்கிறோம், எப்படி இருந்தால் பிள்ளைக்களுக்கு பிடிக்கும் என்று ஒரு தாய் உணர்ந்து சமையல் செய்வது போல் தான், இது வியாபாரம் நோக்கில்லை. படைக்கும் பதிப்புன் தரத்தையும் தங்களையும் மேம்படுத்த தகுந்தவர் படைப்பை சுவைப்பவர் என்ற பார்வையில் தான் வாசகர்களிடம் இருந்து கருத்து கேட்கப்படுகிறது

உங்களின் கருத்து
6. கவிதையோ அல்லது கட்டுரையோ உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
7. ஒரு கவிதை அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்ற நினைப்பு நடைமுறை சாத்தியமில்லை
8. வாசகர்களை மனதில் வைத்து எழுதினாலும், தங்கள் மனதில் உதித்ததை எழுதுங்கள்

நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 11:17 am

:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக