ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

+2
ரேவதி
krpr
6 posters

Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by krpr Mon Oct 03, 2011 2:58 pm

எழுத்தாளர்கள் செய்திதாள்களுக்கு எழுதி மாத கணக்கில் வெளியிடுவார்களா மாட்டார்களா என்று சந்தேகத்துடனே இருந்து வந்த எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்த பிளாக். நவீன தொழில்நுட்ப உலகில் இணையத்தில் எழுதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இலவச சேவை என்பதாலும் கருத்தை பதிவு செய்த உடனே உலகில் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம் என்பதால் தற்பொழுது இணைய எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சில பேர் பொழுது போக்கிற்காவவும், சில பேர் தங்கள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் மேலும் சில பேர் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் இப்படி பல காரணங்களுக்காக பதிவு எழுதுகின்றனர்.


ஜூலை 2011 கணக்கெடுப்பின் படி மொத்த பிளாக்கின் எண்ணிக்கை 164 மில்லியன் பிளாக்குகள் உள்ளனவாம். (இந்த தகவல் சரியாக இருக்காது Blog pulse,Technorati போன்ற தளங்களின் கணக்கை வைத்தே இதை தீர்மானித்து இருக்கிறார்கள். ஆனால் அனைத்து பிலாக்குகுகளும் இந்த தளத்தில் சேர்க்கபடுவது இல்லை)

சுவாரஸ்யமான தகவல்கள்:
பதிவர்களில் 49% பேர் அமெரிக்காவில் இருந்து எழுதுகிறார்கள்.
25-34 இடைப்பட்ட வயதுடையோர் தான் அதிகளவு 30% இணையத்தில் எழுதுகின்றனர்.
64% பேர் பொழுது போக்கிற்காகவே பதிவு எழுதுகின்றனர். இதில் 27% பேர் முழுநேர பதிவர்களாக உள்ளனர்.
21% பதிவர்கள் 6 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
25% பேர் மொபைல் போன்களை உபயோகித்து பதிவு எழுதுகின்றனர்.
தேடியந்திரங்களில் இருந்தும் சமூக தளங்களில் இருந்தும் அதிகளவு வாசகர்கள் வருகின்றனர்.
40% பதிவர்கள் பிளாக்கில் விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறார்கள்.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by ரேவதி Mon Oct 03, 2011 3:13 pm

பகிர்த்மைக்கு நன்றி அருமையிருக்கு சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 3:16 pm

சூப்பருங்க அண்ணா பகிர்த்மைக்கு நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by பூஜிதா Mon Oct 03, 2011 3:20 pm

பகிர்ந்தமைக்கு நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 3:24 pm

இதை நட்பு பகுதிக்கு மாற்றி விட்டேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by உமா Mon Oct 03, 2011 3:51 pm

ந.கார்த்தி wrote:இதை நட்பு பகுதிக்கு மாற்றி விட்டேன்

நன்றி
கார்த்திக். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by balakarthik Mon Oct 03, 2011 5:17 pm

அடடா இவ்வுலவு விஷயம் இருக்கா தகவலுக்கு நன்றி பாஸ் சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic] Empty Re: பதிவுலகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum