புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அண்ணா ஹசாரேயாம் எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு
எனக்கென ஏதுமில்லை என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையன் உண்டெனச் சொன்னாள்
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)
போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் சொல்வார்
நடுவீதி யில்நின்றே நான்கொடியை விற்றேன்
இடர்மேல் இடர்வந்த தால்
வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க --- கந்தையேநீ
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு
உண்பதற்கோ ஏதுமில்லை உற்றார் உறவுமில்லை
தின்பதற்கோ வர்க்கியுடன் தண்ணீரே --- பண்புடையீர்
நானுமோர் நம்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?
--- சுந்தரராஜ் தயாளன்.
முதல் படைப்பே தேசியத்தின் இறுதிக் கோடாகத் திகழும் ஏழைகளின் ஏக்கங்களை உணர்த்தும் அற்புதமான வரிகளாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.
Sundararaj Thayalan wrote:மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.
இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கவிதை எழுதினீர்களா? அதே படத்தை நான் தேடி எடுத்ததில் மகிழ்கிறேன். படத்தை கீழ்கண்டவாறு பதிவுடுங்கள்.
- Code:
[img]http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg[/img]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிளேடு பக்கிரி wrote:
மிகவும் நன்றி நண்பரே.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ...இளமாறன்இளமாறன் wrote:நல்ல கவிதை வாழ்த்துக்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா wrote:Sundararaj Thayalan wrote:மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.
இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கவிதை எழுதினீர்களா? அதே படத்தை நான் தேடி எடுத்ததில் மகிழ்கிறேன். படத்தை கீழ்கண்டவாறு பதிவுடுங்கள்.
- Code:
[img]http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg[/img]
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|