புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடி நொந்த கதை சோக கதை - பாலா
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
டேய்.. மறுபடியுமா?
இல்லைடா. ஈகரை இருக்கில்ல..
ம்ம்
அதுல பதிவு போட்டா 10 பேராச்சும் படிக்க மாட்டாங்க?
ம்ம்
அதுல 4 பேருக்காச்சும் நான் எழுதறது பிடிக்காதா?
அதுக்கு நீ வெடி பார்க்கணுமா?
படம் பார்த்துட்டு பதிவு எழுதுவேன் இல்லை
என்ன சொல்ல வர்ற?
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.
தேட்டர் டிக்கெட் கவுண்ட்டர் சனிக்கிழமை மதியம் 2.45க்கு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. எல்லா ஹிந்தி படங்களும் ஃபுல் என்றார்கள். அப்போது வெடி படத்திற்கு முன்பதிவு செய்த சிலர் டிக்கெட்டுகளை விற்பது போன்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் தான் மேலே இருப்பது. களையான ஒரு பெண் கையில் இரண்ட் டிக்கெட்டுடன் முழித்துக் கொண்டிருந்தார். எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா என்றேன். ரெண்டு இருக்கு என்ற போதுதான் அவர் என்னுடன் பார்க்க வரவில்லை என்பதையே உணர்ந்தேன்.என்னைப் போலவே பகல் காட்சி கலெக்டர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் இன்னொரு டிக்கெட்டை வாங்க சொன்னவுடன் பளீரென சோடியம் வேப்பர் விளக்கு போல சிரித்தார் அந்தப் பெண். முன்ன பின்ன தெரியலனாலும் பசங்க ஒரு பிரச்சினையில் மாட்டினா பொண்ணுங்களுக்கு வரும் ஆனந்தமே தனிதான். இங்கே பிரச்சினை வெடி என்ற படம் என்பதை குறிப்பிடும் அளவிற்கு ஈகரை உறவுகள் மொக்கையல்ல என நம்புகிறேன்
“வெடி – சீட்டுக்கு அடியில் “ என்ற தலைப்பை ஃபிக்ஸ் செய்த பின் தான் படமே பார்க்கலாம் என சென்றேன். ட்விட்டரில் அதை ஏற்கனவே யாரோ எழுதிவிட்டதாக சொன்னார் நண்பர் ஒருவர். நாம என்ன குலேபகாவாலியா பார்க்கிறோம் வேறு தலைப்புக்கு சிரமப்பட?
வெடி –சுத்த கடி
வெடி ; பாடை நமக்கு ரெடி
வெடி : நம் மேல் விழுந்த தடி
வெடி : மசாலா நெடி
தமிழர்கள் நாளுக்கு நாள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருவது மீண்டும் நிரூபணமானது. முன்பெல்லாம் பாடல் மொக்கையாக இருந்தால் கூட நெளிந்தபடி சீட்டிலே இருந்தார்களாம். பின் ஆண்கள் மட்டும் சிகரெட், ஜர்தா, மாணிக்சந்த அடிக்கிற சாக்கில் வெளியே வந்தார்கள். பின் பெண்களும் பட்டர் பாப்கார்ன், கோல்ட் காஃபியென வந்தார்கள். இதன் உச்சமாக வெடி திரைப்படத்திற்கு 100% டிக்கெட் விற்றும் 70% இருக்கைகள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து வாங்கியும் மொக்கையென அறிந்து வெளிநடப்பு செய்த புண்ணியவான்களாலதான் நேற்று இங்கே லேசாக தூறியது.
இன்னுமாடா நீ படத்தை பத்தி ஆரம்பிக்கல என்பவர்களுக்கு.. வெடியும் அப்படித்தான். இடைவேளை வரை படம் ஆரம்பிக்காது. அப்புறம் என்ன ஆகுமென்றால், படம் முடிந்துவிடும். கதை சொல்ல முயற்சிக்கிறேன்.
பிரபாகாரன் (விஷால்) கொல்கத்தா செல்கிறார். தூத்துக்குடி வில்லன்கள் வழியில் லோக்கல் தாதாவை விட்டு பிடிக்க சொல்கிறார்கள். நடு ரோட்டில் சேர் போட்டு பியர் குடிக்கும் தாதாவின் வாயில் பியர் பாட்டிலை சொருகிவிட்டு செல்கிறார் பிரபாகரன். ஒரு கல்லூரியில் வேலைக்கும், சமீராவின் வீட்டில் வாடகைக்கும் குடி வருகிறார். விவேக் அந்த கல்லூரியில் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்று சொல்லவும் வேண்டுமா? விவேக்கிற்கு சமீரா மேல் காதல் வர, சமீராவுக்கு விஷால் மேல் லவ் வர, விஷாலுக்கு சமீரா தோழி மேல் அன்பு வர , அவ்வபோது பாட்டு வர, பாட்டு முடிந்ததும் வில்லன்கள் வர, நமக்கு கொட்டாவி வர, பக்கத்து சீட்டுக்காரனுக்கு கோக்கும், சாண்ட்விச்சும் வர அப்போதுதான் இடைவேளை வந்தது. சமீரா தோழி மீது அன்பு என்றேன் அல்லவா? அவர் விஷாலின் தங்கச்சியாம். விஷாலின் அப்பா ஒரு திமுக மாசெவின் இடம். அதாங்க பொறம்போக்கு. அவன் செத்து போனத ஊரே கொண்டாடுது. விஷாலும் அவர் தங்கையும் சின்ன வயசிலே அனாதை ஆகிறார்கள். தங்கச்சிக்கு டீயும்,பன்னும் வாங்கி தர முடியாததால் ஒரு கிறிஸ்துவ மிஷனிரிடம் கொடுத்து விடுகிறார். அண்ணன் இபப்டி செஞ்சிட்டானே என்று தங்கச்சிக்கு கோவம் இன்னமும் இருக்கு. சரி. வில்லன்கள் யாருன்னு கேட்கறீங்களா? அங்கனதான் டிவிஸ்ட் வச்சாரு புது மாப்ள பிரபுதேவா.
நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு.
விஷால் முதிர்ந்திருக்கிறார். முன்பிருந்த சின்னப்புள்ளதனங்கள் குறைந்திருக்கிறது. முறுக்கேறிய உடம்புடன் ரெண்டு லோட்டா கஞ்சிய குடிச்ச மாதிரி வலம் வருகிறார். விஷால் உருப்பட்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. சமீரா… கிர்ர்.. பேசாமல் அவன் இவன் விஷால் கெட்டப் போட்டு சமீராவிற்கு பதில் ஆட விட்டிருக்கலாம். புதுமையாக இருந்திருக்கும். அந்த ஆண்மணிக்கு எப்படித்தான் படம் கிடைக்கிறதோ? விவேக்.. உவ்வேக். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தும் எடுத்த விதம் சொதப்பல். மத்த இத்யாதிகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. எனக்கு படத்தில் பிடித்த ஒரே விஷயம் ஊர்வசி வரும் போர்ஷன். திருட்டு சிடியிலோ, ஆன்லைனிலோ படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் வரும் அந்த சீன்களை பாருங்க. காமெடி வெடி உற்சவம் நடத்தியிருக்கிறார் ஊர்வசி.
மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நானும் விவேக்காக படம் பாக்கலாம்னு நினைச்சேன் பட் நீங்க சொல்லிட்டீங்க இல்ல அந்த படத்தை வரும் தீபாவளிக்கு சன் டிவில போட்டாலும் பார்க்க மாட்டேன்balakarthik wrote:பார்த்துடாத அத்துத்தான் உடம்புக்கு நல்லது இப்பொத்தான் சரி ஆகிருக்கு அப்புறம் மீண்டும் அவஸ்த்தைத்தான்
ரேவதி wrote:நானும் விவேக்காக படம் பாக்கலாம்னு நினைச்சேன் பட் நீங்க சொல்லிட்டீங்க இல்ல அந்த படத்தை வரும் தீபாவளிக்கு சன் டிவில போட்டாலும் பார்க்க மாட்டேன்balakarthik wrote:பார்த்துடாத அத்துத்தான் உடம்புக்கு நல்லது இப்பொத்தான் சரி ஆகிருக்கு அப்புறம் மீண்டும் அவஸ்த்தைத்தான்
விவேக்கும் சரியான மொக்கைத்தான் காமெடி சுமார்த்தான் பலூன உடம்பு முழுக்க சுத்திக்கிட்டு சிக்ஸ் பேக் உடம்புனு சொல்லி வழக்காம் போல கடுப்பேத்திக்கிட்டுத்தான் இருக்காரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
படம் சரியா இல்லைனாலும் இந்த சன் டிவில கொடுக்குற பில்டப்பு இருக்கேbalakarthik wrote:ரேவதி wrote:நானும் விவேக்காக படம் பாக்கலாம்னு நினைச்சேன் பட் நீங்க சொல்லிட்டீங்க இல்ல அந்த படத்தை வரும் தீபாவளிக்கு சன் டிவில போட்டாலும் பார்க்க மாட்டேன்balakarthik wrote:பார்த்துடாத அத்துத்தான் உடம்புக்கு நல்லது இப்பொத்தான் சரி ஆகிருக்கு அப்புறம் மீண்டும் அவஸ்த்தைத்தான்
விவேக்கும் சரியான மொக்கைத்தான் காமெடி சுமார்த்தான் பலூன உடம்பு முழுக்க சுத்திக்கிட்டு சிக்ஸ் பேக் உடம்புனு சொல்லி வழக்காம் போல கடுப்பேத்திக்கிட்டுத்தான் இருக்காரு
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3