ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடி நொந்த கதை சோக கதை - பாலா

+4
நட்புடன்
ராஜா
ayyamperumal
balakarthik
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by balakarthik Mon Oct 03, 2011 1:40 pm

First topic message reminder :

டேய்.. மறுபடியுமா?

இல்லைடா. ஈகரை இருக்கில்ல..

ம்ம்

அதுல பதிவு போட்டா 10 பேராச்சும் படிக்க மாட்டாங்க?

ம்ம்

அதுல 4 பேருக்காச்சும் நான் எழுதறது பிடிக்காதா?

அதுக்கு நீ வெடி பார்க்கணுமா?

படம் பார்த்துட்டு பதிவு எழுதுவேன் இல்லை

என்ன சொல்ல வர்ற?

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.


தேட்டர் டிக்கெட் கவுண்ட்டர் சனிக்கிழமை மதியம் 2.45க்கு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. எல்லா ஹிந்தி படங்களும் ஃபுல் என்றார்கள். அப்போது வெடி படத்திற்கு முன்பதிவு செய்த சிலர் டிக்கெட்டுகளை விற்பது போன்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் தான் மேலே இருப்பது. களையான ஒரு பெண் கையில் இரண்ட் டிக்கெட்டுடன் முழித்துக் கொண்டிருந்தார். எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா என்றேன். ரெண்டு இருக்கு என்ற போதுதான் அவர் என்னுடன் பார்க்க வரவில்லை என்பதையே உணர்ந்தேன்.என்னைப் போலவே பகல் காட்சி கலெக்டர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் இன்னொரு டிக்கெட்டை வாங்க சொன்னவுடன் பளீரென சோடியம் வேப்பர் விளக்கு போல சிரித்தார் அந்தப் பெண். முன்ன பின்ன தெரியலனாலும் பசங்க ஒரு பிரச்சினையில் மாட்டினா பொண்ணுங்களுக்கு வரும் ஆனந்தமே தனிதான். இங்கே பிரச்சினை வெடி என்ற படம் என்பதை குறிப்பிடும் அளவிற்கு ஈகரை உறவுகள் மொக்கையல்ல என நம்புகிறேன்

“வெடி – சீட்டுக்கு அடியில் “ என்ற தலைப்பை ஃபிக்ஸ் செய்த பின் தான் படமே பார்க்கலாம் என சென்றேன். ட்விட்டரில் அதை ஏற்கனவே யாரோ எழுதிவிட்டதாக சொன்னார் நண்பர் ஒருவர். நாம என்ன குலேபகாவாலியா பார்க்கிறோம் வேறு தலைப்புக்கு சிரமப்பட?

வெடி –சுத்த கடி

வெடி ; பாடை நமக்கு ரெடி

வெடி : நம் மேல் விழுந்த தடி

வெடி : மசாலா நெடி

தமிழர்கள் நாளுக்கு நாள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருவது மீண்டும் நிரூபணமானது. முன்பெல்லாம் பாடல் மொக்கையாக இருந்தால் கூட நெளிந்தபடி சீட்டிலே இருந்தார்களாம். பின் ஆண்கள் மட்டும் சிகரெட், ஜர்தா, மாணிக்சந்த அடிக்கிற சாக்கில் வெளியே வந்தார்கள். பின் பெண்களும் பட்டர் பாப்கார்ன், கோல்ட் காஃபியென வந்தார்கள். இதன் உச்சமாக வெடி திரைப்படத்திற்கு 100% டிக்கெட் விற்றும் 70% இருக்கைகள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து வாங்கியும் மொக்கையென அறிந்து வெளிநடப்பு செய்த புண்ணியவான்களாலதான் நேற்று இங்கே லேசாக தூறியது.

இன்னுமாடா நீ படத்தை பத்தி ஆரம்பிக்கல என்பவர்களுக்கு.. வெடியும் அப்படித்தான். இடைவேளை வரை படம் ஆரம்பிக்காது. அப்புறம் என்ன ஆகுமென்றால், படம் முடிந்துவிடும். கதை சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரபாகாரன் (விஷால்) கொல்கத்தா செல்கிறார். தூத்துக்குடி வில்லன்கள் வழியில் லோக்கல் தாதாவை விட்டு பிடிக்க சொல்கிறார்கள். நடு ரோட்டில் சேர் போட்டு பியர் குடிக்கும் தாதாவின் வாயில் பியர் பாட்டிலை சொருகிவிட்டு செல்கிறார் பிரபாகரன். ஒரு கல்லூரியில் வேலைக்கும், சமீராவின் வீட்டில் வாடகைக்கும் குடி வருகிறார். விவேக் அந்த கல்லூரியில் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்று சொல்லவும் வேண்டுமா? விவேக்கிற்கு சமீரா மேல் காதல் வர, சமீராவுக்கு விஷால் மேல் லவ் வர, விஷாலுக்கு சமீரா தோழி மேல் அன்பு வர , அவ்வபோது பாட்டு வர, பாட்டு முடிந்ததும் வில்லன்கள் வர, நமக்கு கொட்டாவி வர, பக்கத்து சீட்டுக்காரனுக்கு கோக்கும், சாண்ட்விச்சும் வர அப்போதுதான் இடைவேளை வந்தது. சமீரா தோழி மீது அன்பு என்றேன் அல்லவா? அவர் விஷாலின் தங்கச்சியாம். விஷாலின் அப்பா ஒரு திமுக மாசெவின் இடம். அதாங்க பொறம்போக்கு. அவன் செத்து போனத ஊரே கொண்டாடுது. விஷாலும் அவர் தங்கையும் சின்ன வயசிலே அனாதை ஆகிறார்கள். தங்கச்சிக்கு டீயும்,பன்னும் வாங்கி தர முடியாததால் ஒரு கிறிஸ்துவ மிஷனிரிடம் கொடுத்து விடுகிறார். அண்ணன் இபப்டி செஞ்சிட்டானே என்று தங்கச்சிக்கு கோவம் இன்னமும் இருக்கு. சரி. வில்லன்கள் யாருன்னு கேட்கறீங்களா? அங்கனதான் டிவிஸ்ட் வச்சாரு புது மாப்ள பிரபுதேவா.

நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு.

விஷால் முதிர்ந்திருக்கிறார். முன்பிருந்த சின்னப்புள்ளதனங்கள் குறைந்திருக்கிறது. முறுக்கேறிய உடம்புடன் ரெண்டு லோட்டா கஞ்சிய குடிச்ச மாதிரி வலம் வருகிறார். விஷால் உருப்பட்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. சமீரா… கிர்ர்.. பேசாமல் அவன் இவன் விஷால் கெட்டப் போட்டு சமீராவிற்கு பதில் ஆட விட்டிருக்கலாம். புதுமையாக இருந்திருக்கும். அந்த ஆண்மணிக்கு எப்படித்தான் படம் கிடைக்கிறதோ? விவேக்.. உவ்வேக். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தும் எடுத்த விதம் சொதப்பல். மத்த இத்யாதிகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. எனக்கு படத்தில் பிடித்த ஒரே விஷயம் ஊர்வசி வரும் போர்ஷன். திருட்டு சிடியிலோ, ஆன்லைனிலோ படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் வரும் அந்த சீன்களை பாருங்க. காமெடி வெடி உற்சவம் நடத்தியிருக்கிறார் ஊர்வசி.

மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by நட்புடன் Mon Oct 03, 2011 2:05 pm

ஆமென்....


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by balakarthik Mon Oct 03, 2011 2:06 pm

dsudhanandan wrote:படம் பார்க்கும் பழக்கம் இல்லாததாலே எனக்கு கவலை இல்லை ....

அப்படி எல்லாம் சொல்ல கூடாது யான் பெற்ற இன்பம் இந்த வையாகமும் பெறவேண்டும் என்று நினைப்பவன் நான்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by உதயசுதா Mon Oct 03, 2011 2:08 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் நான் படத்தை பார்க்க போவேணா பாலா.இந்த படத்த பார்க்காளைன்னா அதிர்ஷ்டசாலின்னு சொல்லி இருக்கற.இந்த ஒரு விசயத்துலயாச்சும் நான் அதிர்ஷ்டசாலியா இருந்துக்கறேன்

விதி யார விட்டது நாளைக்கே சண்டிவில ஆயிரம் முறை போட்டு காமிப்பாங்களே என்ன பண்ணுவீங்க
ஐயம் சாரி யுவர் ஹானர்.எனக்கு டிவிள படம் பார்க்கார பழக்கமே இல்லை.அதனாளா தப்பிச்சுட்டேன்


வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Uவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Dவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Aவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Yவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Aவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Sவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Uவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Dவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Hவெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by நட்புடன் Mon Oct 03, 2011 2:09 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் நான் படத்தை பார்க்க போவேணா பாலா.இந்த படத்த பார்க்காளைன்னா அதிர்ஷ்டசாலின்னு சொல்லி இருக்கற.இந்த ஒரு விசயத்துலயாச்சும் நான் அதிர்ஷ்டசாலியா இருந்துக்கறேன்

விதி யார விட்டது நாளைக்கே சண்டிவில ஆயிரம் முறை போட்டு காமிப்பாங்களே என்ன பண்ணுவீங்க

மை சன் ஓஹ் மை சன் ன்னு இப்டி பண்ணிட்டியேடா சன் ன்னு சொல்லிட்டு தற்கொலை பன்னிக்க வேண்டியது தான்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by balakarthik Mon Oct 03, 2011 2:10 pm

நீங்க பாக்குலேனா என்ன அதான் நான் பார்த்துட்டேனே உங்களுக்கு கதை சொல்லி கொள்ள மாட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by krpr Mon Oct 03, 2011 2:11 pm

நல்ல வேலை நான் பாக்கலே. தகவலுக்கு நன்றி
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by balakarthik Mon Oct 03, 2011 2:17 pm

krpr wrote:நல்ல வேலை நான் பாக்கலே. தகவலுக்கு நன்றி
பார்க்காததற்க்கு நாங்கதான் நன்றி சொல்லணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by ரேவதி Mon Oct 03, 2011 2:33 pm

balakarthik wrote:


மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by balakarthik Mon Oct 03, 2011 2:34 pm

ரேவதி படம் பார்த்தாசா


ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by ரேவதி Mon Oct 03, 2011 2:37 pm

balakarthik wrote:ரேவதி படம் பார்த்தாசா
நான் ரிஸ்க் எடுக்க விரும்பல அண்ணா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  - Page 2 Empty Re: வெடி நொந்த கதை சோக கதை - பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum