ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

+4
உதயசுதா
ரேவதி
ந.கார்த்தி
kitcha
8 posters

Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by kitcha Mon Oct 03, 2011 1:26 pm

மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.


என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Lathika_powerstar

வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?

ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும்
நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.


இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.


பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையான வெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.


ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

சினிமா நக்கீரன்


Last edited by kitcha on Mon Oct 03, 2011 1:30 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 1:28 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by ரேவதி Mon Oct 03, 2011 1:38 pm

பூச்சாண்டி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by உதயசுதா Mon Oct 03, 2011 2:00 pm

இப்படி ஒரு படம் வந்துச்சா.எனக்கு தெரியவே தெரியாதே
இவர் போட்டோவ பார்த்தாலே பயமா இருக்கு,இதுல எங்க இருந்து இவர் படத்த பார்க்குறது.பாவம் தமிழக மக்கள்.இந்த மாதிரி ஆளுகளையும் சகித்து கொள்ள வேண்டி இருக்கே


என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Uஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Dஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Aஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Yஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Aஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Sஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Uஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Dஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Hஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by கேசவன் Mon Oct 03, 2011 2:10 pm

இவர் யாரு????இந்த படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து 1357389என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து 59010615என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Images3ijfஎன்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by balakarthik Mon Oct 03, 2011 2:11 pm

ஆனந்த விகடன்ளா இவரு பத்தி பெட்டியே பார்த்தவர்கள் நாங்கள் என்பதை இங்கே பெருமையுடன் கூறிக்கொள்வதில் பெருமை படுகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by prabatneb Mon Oct 03, 2011 2:16 pm

ஆன்லைன் அல்லது நெட்டில் கூட இந்த பட்ம் வரவில்லை. அவ்வளவு பாதுகாப்பாக இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by முஹைதீன் Mon Oct 03, 2011 3:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அழுகை அழுகை அழுகை

என்ன கொடுமை இது தமிழன் எதையெல்லாம் சகிக்க வேண்டி இருக்கிறது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து Empty Re: என்ன கொடுமை சார் இது ! இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum