ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

3 posters

Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 1:17 pm

"புத்த மதத் தலைவர்
தலாய்லாமாவுக்கு, மகாத்மா காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், தென்னாப்ரிக்க அரசு, அவருக்கு விசா வழங்க வேண்டும்' என,
காந்தியின் பேத்தி எலா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் இயங்கும், "காந்தி மேம்பாட்டு
அறக்கட்டளை'யின் சார்பில், ஆண்டுதோறும், அமைதி மற்றும் சமூக
நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது, புத்த மதத் தலைவர் தலாய்லாமாவுக்கு வழங்கப்பட
இருப்பதாக, காந்தியின் பேத்தி எலா காந்தி நேற்று அறிவித்தார்.

டர்பன் நகரில், இம்மாதம் 9ம் தேதி நடக்க உள்ள விழாவில், தலாய்லாமாவுக்கு
அவ்விருது வழங்கப்படுகிறது. தென்னாப்ரிக்கா உடனான வர்த்தகத்தில், சீனா
முக்கிய இடம் வகிக்கிறது.

அதனால், தலாய்லாமாவுக்கு விசா வழங்குவதில், தென்னாப்ரிக்க அரசு தாமதம்
செய்து வருகிறது. விருது வழங்குவதற்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,
துணை அதிபர் கலீமா, தலாய்லாமாவின் விசா இன்னும் பரிசீலனையில் இருப்பதாகத்
தெரிவித்தார்.

இதையடுத்து, "தலாய்லாமாவுக்கு விசா வழங்க, உடனடியாக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அவர், ஆன்மீகத் தலைவராகத் தான் இருந்து வந்துள்ளார்.

அதனால், அவருக்கு விசா வழங்குவதில், எவ்விதப் பிரச்னையும் இருப்பதாகத்
தெரியவில்லை. அவர் வராதபட்சத்தில், அவரது பிரதிநிதியிடம் விருது
வழங்கப்படும்' என, எலா காந்தி கோரியுள்ளார்.
usetamil நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by ரேவதி Mon Oct 03, 2011 3:24 pm

நானும் அவர் பற்றி கொஞ்சம் படித்துளேன் அவர் அந்த விருதை பெற தகுதி உடையவரே, சீக்கிரம் அவருக்கு விசா கிடைக்கட்டும் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by உமா Mon Oct 03, 2011 3:38 pm

தலை சிறந்த விருது,,,,யார்க்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொடுங்கள்....கொடுத்து விட்டு பின்பு யோசிப்பதில் பலனில்லை....
புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 3:53 pm

உமா wrote:தலை சிறந்த விருது,,,,யார்க்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொடுங்கள்....கொடுத்து விட்டு பின்பு யோசிப்பதில் பலனில்லை....
புன்னகை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by ரேவதி Mon Oct 03, 2011 3:54 pm

உமா wrote:தலை சிறந்த விருது,,,,யார்க்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொடுங்கள்....கொடுத்து விட்டு பின்பு யோசிப்பதில் பலனில்லை....
புன்னகை
ஏன் அக்கா அவர் விருதுக்கு தகுதி உடையவர்தனே ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by உமா Mon Oct 03, 2011 4:30 pm

ரேவதி wrote:
உமா wrote:தலை சிறந்த விருது,,,,யார்க்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொடுங்கள்....கொடுத்து விட்டு பின்பு யோசிப்பதில் பலனில்லை....
புன்னகை
ஏன் அக்கா அவர் விருதுக்கு தகுதி உடையவர்தனே ஒன்னும் புரியல


நான் பொதுவாக சொன்னேன்...அவரை மனதில் வைத்தே அல்ல....
. சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா? Empty Re: தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum