புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
Page 1 of 1 •
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர் பி.எம். கல்யாண சுந்தரம், இப்போதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளார். அதுவும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதால் அதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம் நடத்தியுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் ரங்கசாமி அமைச்சரவையில் போக்குவரத்து, கல்வி அமைச்சராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காதவர். கடந்த 1991ல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய இவர், அறிவியல், சோஷியல் சயின்ஸ் ஆகிய இரு பாடங்களிலும் தோல்வியுற்றார்.
தற்போது அமைச்சராகி விட்ட நிலையில் பத்தாம் வகுப்பை எப்படியாவது பூர்த்தி செய்ய விரும்பி தனித் தேர்வராக விண்ணப்பித்தார். அவருக்குத் திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு அவருக்குப் பதில் அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் பரீட்சை எழுதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்யாண சுந்தரம் ஆள் மாறாட்டம் செய்து வி்டடதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸார், கிழக்குக் கடற்கரைச் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய அமைச்சரால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக கல்வித்துறை விசாரணை
இதற்கிடையே அமைச்சர் ஆள் வைத்து தேர்வு எழுதயி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துப் புகார் வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீதான புகார்களை கல்யாண சுந்தரம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது பொய்யான புகார். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் எதிர்க்கட்சியினர் இந்த அவதூறை சுமத்தி வருகின்றனர். நான்தான் தேர்வு எழுதினேன். இதுதொடர்பாக எந்த விசாரணை நடந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார் கல்யாண சுந்தரம்.
புதுவையில் என். ஆர் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிந்ததுமே கூட்டணி நொறுங்கிப் போய் விட்டது. அன்று முதல் இன்று வரை புதுச்சேரி அதிமுகவினர், ரங்கசாமி கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கல்யாண சுந்தரம் விவகாரம் புதுச்சேரி அதிமுகவினருக்குப் புதிய ஆயுதமாக வந்து அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்து ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி புதுவை அதிமுக தயாராகி வருகிறது.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
3 ஆண்டு தேர்வு எழுத முடியாது: புதுவை கல்வி அமைச்சரை நேரில் அழைத்து விசாரிப்போம்; மாவட்ட கல்விஅதிகாரி தகவல்
#647301- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
விழுப்புரம், அக். 3-
புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் தனித்தேர்வு மூலம் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதினார். இதில் சமூக அறிவியல் தேர்வில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதையடுத்து முழுமை யாக விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் உத்தரவிட்டார்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து இதன் அறிக்கையை கல்வித் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்மந்தமாக கல்வி அதிகாரி குப்புசாமி கூறியதாவது:-
அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது வந்த புகாரை அடுத்து நாங்கள் எங்கள் துறையின் விதிமுறைகள்படி முழுமையாக விசாரணை நடத்தி இருக்கிறோம். இதன் அறிக்கை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளில் உள்ள கையெழுத்து அமைச் சருடையது தானா என்பதை கண்டறிய கையெழுத்து பரிசோதனை நடத்தவும் நாங்கள் சிபாரிசு செய்து இருக்கிறோம்.
அவர் தவறு செய்தது உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. தேவைப்பட்டால் அவர் மீது நாங்கள் விசாரணை நடத்துவோம். தேர்வுத்துறை இயக்குனரகம் விரும்பினால் தேர்வு விதிமுறைப்படி அவரை நேரடியாக அழைத்தும் விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்யாணசுந்தரம் திண்டிவனம் தாகூர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பரீட்சை எழுதினார்.
இது சம்பந்தமாக பள்ளி சேர்மன் தினகரன் கூறியதாவது:-
சம்பவத்தன்று 400 பேர் எங்கள் மையத்தில் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் 100 பேர் புதுவையை சேர்ந்தவர்கள். எங்கள் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி என்னிடம் கூறும் போது அமைச்சருடைய ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை சரிபார்த்து தான் நாங்கள் பரீட்சை எழுத அனுமதித்தோம் என்றார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடப்பதால் மேற்கொண்டு எங்களால் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய மந்திரி நாராயண சாமியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், அமைச்சர் கல்யாணசுந்தரத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். மாலைமலர்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
""புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்""
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1