ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

3 posters

Go down

நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Empty நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 11:31 am

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. எனவே பாஜகவினரும், மக்களும், லோக்சபா இடைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்து வந்த 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் முடிவடைந்துள்ளது. இக்கூட்டத்தில் அத்வானி பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு தொடர்ந்து பல இமாலயத் தவறுகளை இழைத்து வருகிறது. இதை மக்கள் மத்தியில் பாஜகவினர் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த ஆட்சிக்கும், காங்கிரஸுக்கும் பெரும் சிக்கல்கள், நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசு தற்கொலைப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. நாம் அதை எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாகஅதுவே வீழ்ந்து விடும். இந்த அரசு பதவியில் நீடிக்க எந்தவிதமான அருகதையும் இல்லை.

இந்த நிலைமை காரணமாக விரைவில் லோக்சபாவுக்கு இடைத்தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கு பாஜகவினரும்,மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அத்வானி.

சுஷ்மா சுவராஜ் பேசுகையில், காங்கிரஸின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பிக்க வேண்டும். நம்மிடம் சுத்தமான இமேஜ் இருக்க வேண்டும். நாம் தூய்மையானவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமை வலுக்க வேண்டும். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Empty Re: நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

Post by உமா Mon Oct 03, 2011 11:33 am

அரசியலா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நமக்கு வேணா கார்த்திக்....ஜாலியா இருக்கணும்...இதை பற்றி நோ கமெண்ட்ஸ்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Empty Re: நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

Post by பிளேடு பக்கிரி Mon Oct 03, 2011 11:35 am


கண்டிப்பாக காங்கிரஸ்சை நாட்டை விட்டு துரத்தினால் தான் இந்தியா வல்லரசு ஆகும் சிரி



நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி Empty Re: நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் வலிமையைக் காட்ட தயாராக வேண்டும்: பிரணாப்
» சூப்பர்மார்க்கெட்டை கொள்ளையடித்த கும்பலில் பாஜகவினர்! – சிசிடிவி வீடியோ சிக்கியது!
» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
» திடீர் பொருளாதார மாற்றங்களை சந்திக்க ஆசியா தயாராக வேண்டும்: ஐஎம்எஃப்
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum