ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

2 posters

Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 12:45 pm

ஷார்ப் விழிகள், ஷார்ட் ஹேர் கட் என ஸ்மார்ட் நந்தா பக்கத்திலேயே பாரா கட்டி வர்ணிக்கும் அழகோடு சிரிக்கிறார் பூர்ணா. இருவரும் இணைந்து நிற்கும் படத்தின் ஸ்டில்களை ரசித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் ஆர்.என்.ஆர்.மனோகர். ‘மாசிலாமணி’ இயக்குநர் இப்போது ‘வேலூர் மாவட்டத்’தில் மையம்கொண்டு இருக்கிறார்.

ஏற்கெனவே நிறைய போலீஸ் படங்கள் வந்தாச்சு. அதையும் தாண்டி இதில் என்ன ஸ்பெஷல்?

அரசு இயந்திரத்தில் அதிகாரிகள் படுகிற அவஸ்தைகளைப் பதிவு பண்ணியிருக்கேன். கூலித் தொழிலாளியின் மகன் நந்தா. ‘டேய், என்னால முடியலை. நீயாவது நாலு பேர் மதிக்கிற மாதிரி முன்னேறிக் காட்டு’னு அப்பா சொன்னதுக்காக, படிச்சு ஐ.பி.எஸ். ஆகிறார். ஆனா, அவர் நினைச்ச மாதிரி எதுவும் செய்ய முடியாத சூழல். மேன் பவரைப் பயன்படுத்தாமல் மைண்ட் பவரைப் பயன்படுத்தி எப்படி ஜெயிக்கிறார்னு கதை போகும். யூனிஃபார்ம், பிஸ்டல் தாண்டி முத்துக்குமார்னு ஒரு மனுஷனைப்பத்தின கதையும் இருக்கு!

நந்தாவுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு மைல்கல்லா இருக்கும். இதுக்காக ஹைதராபாத் போலீஸ் பயிற்சி அகாடமியில் தங்கிப் பயிற்சி எடுத்தார். மங்களூர், பெங்களூர்னு நிறைய ஊர் சுத்தினார். நிறைய போலீஸ் அதிகாரிகளைச் சந்திச்சார். சரியாச் சொன்னா, படத்தில் நந்தா தெரிய மாட்டார். விஜயகுமார், பொன்.மாணிக்கவேல்னு பரபர போலீஸ் அதிகாரிகள்தான் தெரிவாங்க!

அதென்ன ‘வேலூர் மாவட்டம்’?

மதுரையைப் பாடாய்ப் படுத்தி எடுத்துட்டோம். எங்க வேலூர் பக்கம் கேமரா திரும்பவே இல்லை. வேலூருக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டு வர நினைச்சேன். மக்கள் மனசை மதுரைப் பக்கத்தில் இருந்து ஒரு ரெண்டரை மணி நேரமாச்சும் திருப்பத்தான் இந்த ஏற்பாடு!

பூர்ணாவுக்கு அவசியம் ஒரு பிரேக் தேவைப்படுற நேரம் இது…

தமிழ் சினிமா டிரெண்ட் தெரிஞ்ச எனக்குத் தெரியாதா அது? அழகான, சிம்பிளா ஒரு ஏஞ்சல் கேரக்டர் பூர்ணாவுக்கு. ‘காக்க காக்க’ படம் ஆக்ஷன்ல சூர்யாவுக்கு எவ்ளோ மைலேஜ் கொடுத்துச்சோ, அதே அளவுக்கு ஜோதிகாவுக்கும் ‘பெர்ஃபார்மிங் ஆக்டர்’னு பேர் வாங்கிக் கொடுத்தது.

அதே ஸ்கோப் இந்தப் படத்திலும் பூர்ணாவுக்கு இருக்கு. நிச்சயம் மனசை மயக்குவாங்க பாருங்க!
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty Re: ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by உமா Mon Oct 03, 2011 12:54 pm

அதே ஸ்கோப் இந்தப் படத்திலும் பூர்ணாவுக்கு இருக்கு. நிச்சயம் மனசை மயக்குவாங்க பாருங்க!

படம் முதலில் வெளி வரட்டும்...அப்புறம் அதை நாங்க சொல்லுறோம்...
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty Re: ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 1:12 pm

அக்கா இந்த ஆர்.என்.ஆர்.மனோகர் சொந்த ஊர் எங்க ஊர் தான் தெரியுமா ?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty Re: ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by உமா Mon Oct 03, 2011 1:13 pm

ந.கார்த்தி wrote:அக்கா இந்த ஆர்.என்.ஆர்.மனோகர் சொந்த ஊர் எங்க ஊர் தான் தெரியுமா ?

அதான் படமே சரியில்லை டா.... சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty Re: ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 1:18 pm

உமா wrote:
ந.கார்த்தி wrote:அக்கா இந்த ஆர்.என்.ஆர்.மனோகர் சொந்த ஊர் எங்க ஊர் தான் தெரியுமா ?

அதான் படமே சரியில்லை டா.... சிரி சிரி சிரி சிரி
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர் Empty Re: ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நந்தாவின் வேலூர் மாவட்டம் !
» வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கோழிகளில் மஞ்சள் கரு எப்படி உருவாகிறது? நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்…
» வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum