புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
32 Posts - 49%
heezulia
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
32 Posts - 49%
heezulia
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_m10டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிங்கிக் காய்ச்சல்: சதித் திட்டம் ஏதும் உள்ளதா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 20, 2008 9:01 am

மலேசியாஇன்று

* இவ்வாண்டு 45ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்
* பரவி வரும் சிக்குன்குனியா நோய் அச்சமூட்டுகிறது


இந்நாட்டில் 100பேரின் உயிர்களை பலி கொண்ட டிங்கி காய்ச்சல் பிரச்னையை சாதாரணமாக எடை போடுவதற்காக அரசாங்கம் இன்று கடுமையாகச் சாடப்பட்டது. 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவில், நாட்டில் தற்போது பரவி வரும் டிங்கிக் காய்ச்சல் மிகக் கடுமையானதென்று ஜனநாயக செயல் கட்சியின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் வர்ணித்துள்ளார். இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கும் சதித் திட்டத்தில், அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாயும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள் என கருதப்படுவதால், இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாண்டின் முதல் 50 வாரங்களில் 100 பேர் பலியாகியுள்ளனர்.”

அதோடு இந்நிலைமை குறித்து, ஊடகங்களும் எந்த தகவலையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது என்றாரவர்.

நேற்று சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஹசான் அப்துல் ரஹ்மான், ஆகக் கடைசியான டிங்கி நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

கடந்த வாரம், மேலும் இருவர், இந்நோயிக்குப் பலியாகியதை தொடர்ந்து, நாட்டில் 100 டிங்கி மரணங்கள் சம்பவித்தன என்றார் அவர்.

மேலும் டிங்கி நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 45,000 ஐ தாண்டியுள்ளதாயும் அவர் தகவல் வெளியிட்டார்.

இவ்வாண்டு முடிவடைவதற்கு முன்னரே, கடந்தாண்டின் 40,000 இலக்கை, இந்த புதிய எண்ணிக்கை தாண்டியுள்ளது மற்றொரு அதிர்ச்சியாகும் என்றும் லிம் குறிப்பிட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 20, 2008 9:01 am

சிக்குன்குனியா நோய்……..

டிங்கி நிலைமையை சாதாரணமாக கருத வேண்டியதற்கான காரணத்தை சுகாதார அமைச்சர் லியவ் தியோங் லாய் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“தவிர்க்கப்படக்கூடிய மரணங்களை குறைத்து, தேவையற்ற சிரமங்களைத் தணிப்பதற்கு நாடாளாவிய டிங்கி ஒழிப்பு இயக்கத்தை அமைச்சர் மேற்கொண்டிருக்க வேண்டும்.”

மேலும் நாட்டில் பரவி வரும் டிங்கி நோய் குறித்த விவரங்களையும் புள்ளி விவரங்களையும் அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்றாரவர்.

தேசிய மற்றும் மாநில அளவில், டிங்கி நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் மரண விகிதங்கள் குறித்த வாராந்த புள்ளி விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்நாட்டில் முதல்முறையாக ஒருவர், சிக்குன்குனியா நோய்க்குப் பலியாகியுள்ளது குறித்தும் அந்த மூத்த அரசியல்வாதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“இது கேட்டறியாத ஒரு சம்பவம்,” என்றார்.

முதல் முறையாக நாட்டில், பரவத் தொடங்கியுள்ள இந்த நோய் குறித்து பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு, லியவ், அமைச்சர் நிலையிலான தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் உயரிய பொதுச் சுகாதார தரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றாரவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக