புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
First topic message reminder :
"நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்
1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது
2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்
இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?
எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )
இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்
என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
என்ன கொடுமைடா.....இதுவின்சீலன் wrote:
அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .
ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று ) உருவாகலாம் .
என்னைப்போன்று வேற போட்டுட்டீங்க... அங்கதான் சிக்கலே தொடங்குது.. .. எப்படி வின்?
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Aathira wrote:என்ன கொடுமைடா.....இதுவின்சீலன் wrote:
அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .
ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று ) உருவாகலாம் .
என்னைப்போன்று வேற போட்டுட்டீங்க... அங்கதான் சிக்கலே தொடங்குது.. .. எப்படி வின்?
அது ஃப்லோ (flow) ல வந்துருச்சி ....
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote:அருமை சஞ்சீவினி உங்கள் ஆதங்கம் புரிகிறது அதே போல நமது இயலாமையும் புரிகிறது
நன்றி இளமாறன்
நம்மால் ஆதங்க பட மட்டுமே முடியும் .
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வின்சீலன் wrote:
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி)
அகப்பட்டு கொண்டால் அவர்களால் தப்பிக்க இயலாதா ?
பணம் பாதாளம் வரை பாயும்
நம் நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டது இல்லை
லாலு பிரசாத் யாதவ் ஒரு உதாரணம் போதாதா ?
போபால் விஷவாயு விவகார தீர்ப்பு என்னாயிற்று ?
இதில் எல்லாம் நம் நாட்டினருக்கு நீதி கிடைத்ததா ?
இல்லை அரசியல்வாதிகள் தப்பித்தார்களா ?
வின்சீலன் wrote:
இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .
உங்கள் நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான் . ஆனால் அதை செயல்படுத்த கீழ்மட்ட சாதாரண மக்கள் முதற்கொண்டு மேல்மட்ட அரசியல்வாதிகள் வரை யாருமே செயல்படுத்த விடமாட்டார்கள் . இதுதான் இந்த நாட்டின் தலை எழுத்து
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வின்சீலன் wrote:ஆத்மா உன்மயில் உங்கள் பதிர்வு அருமை , என் வாழ்த்துகள்
நன்றி வின்சீலன் ,
என் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க நல்லதொரு வாய்ப்பு கொடுத்தீர் , நன்றிகள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Aathira wrote:
மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??
மக்களாகிய நம்மையே அவங்க வீட்டு நாயாத்தானே நினைக்கிறார்கள் நம்ம அரசியல்வாதிகள்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
aathma wrote:வின்சீலன் wrote:
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி)
அகப்பட்டு கொண்டால் அவர்களால் தப்பிக்க இயலாதா ?
பணம் பாதாளம் வரை பாயும்
நம் நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டது இல்லை
லாலு பிரசாத் யாதவ் ஒரு உதாரணம் போதாதா ?
போபால் விஷவாயு விவகார தீர்ப்பு என்னாயிற்று ?
இதில் எல்லாம் நம் நாட்டினருக்கு நீதி கிடைத்ததா ?
இல்லை அரசியல்வாதிகள் தப்பித்தார்களா ?வின்சீலன் wrote:
இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .
உங்கள் நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான் . ஆனால் அதை செயல்படுத்த கீழ்மட்ட சாதாரண மக்கள் முதற்கொண்டு மேல்மட்ட அரசியல்வாதிகள் வரை யாருமே செயல்படுத்த விடமாட்டார்கள் . இதுதான் இந்த நாட்டின் தலை எழுத்து
நன்றி ஆத்மா
இதற்க்கு ஆனி வேர் நம் சட்டம் இன்னும்
johny johny yes pappa
eating sugar no pappa
என்ற ஏட்டு சுரக்காய் அளவில் உள்ளதுதான்.
அரபு நாடுகளில் உள்ளது போல கொடிய சட்டங்கள் கொண்டுவந்தால் தான் இந்தியனுக்கு பயம் வரும் அது வரை இது போன்ற மக்களுக்கு எதிரான செயல்களில் அரசியல்வாதி என்ற கிருக்கன் ஈடுபடுவான்.
ஆனால் கடவுள் இருக்கிறான் ...
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வின்சீலன் wrote:
நன்றி ஆத்மா
இதற்க்கு ஆனி வேர் நம் சட்டம் இன்னும்
johny johny yes pappa
eating sugar no pappa
என்ற ஏட்டு சுரக்காய் அளவில் உள்ளதுதான்.
அரபு நாடுகளில் உள்ளது போல கொடிய சட்டங்கள் கொண்டுவந்தால் தான் இந்தியனுக்கு பயம் வரும் அது வரை இது போன்ற மக்களுக்கு எதிரான செயல்களில் அரசியல்வாதி என்ற கிருக்கன் ஈடுபடுவான்.
ஆனால் கடவுள் இருக்கிறான் ...
நன்றி வின்சீலன்
உங்களது நம்பிக்கை வாழ்க
சட்டம் - அது நம் அரசியல்வாதிகளின் கைபொம்மை
MLA , MP களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்தியும் ,
அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலவச விமான பயணம் மேற்கொள்ளலாம் என்பன போன்ற சலுகைகளை உயர்த்தியும் மாத்திரமே சட்டங்கள் நம் பாரத நாட்டில் இயற்றபட்டு , எவ்வித தங்குதடையும் இன்றி நிறைவேற்றபடும்
மக்களுக்கு பயன்படும் சட்டங்கள் இயற்றபடமாட்டாது , அப்படியே சட்டம் கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்ற விடமாட்டார்கள் நம் அரசியல்வாதிகள்
ஆளுங்கட்சியின் எல்லா செயல்பாட்டிற்க்கும் எதிர்ப்புக்குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் , MP சம்பள விவகார சட்டத்தில் மட்டும் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக ஜால்ரா ஏன் போட வேண்டும் ?
எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த MP யாவது சம்பள உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனரா ?
சம்பளத்தை உயர்த்த வேண்டியதுதான் அதற்காக இப்படி பல பல மடங்கு உயர்த்தவேண்டுமா நம் நாடு இருக்கும் பொருளாதார நிலையில் ? என்று எந்தவொரு எம்பியாவது கேட்டாரா ?
இத்தனைக்கும் நம் எம்பியும் , எம்எல்ஏ வும் கொள்ளை அடிக்கின்றனர் நாட்டை , தங்கள் பதவியை , பலத்தை பயன்படுத்தி
அப்படி இருக்க , இவர்களுக்கு சம்பளம் எதற்க்கு ? அதுவும் பலமடங்கு உயர்த்தி
வின்சீலன் wrote:கடவுள் இருக்கிறான் ...
மனிதன் , கடவுள் உருவத்தை கல்லில் செதுக்கியதாலோ என்னவோ , கடவுளும் கல்லாய் போய்விட்டார் . கலியுகத்தில் தம் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
நன்றி ஆத்மா , தங்களின் கருத்துகள் அனைத்தும் என்போல் அளுதம் திருத்தமாக உள்ளன.
நிச்சயம் நமக்கான விடியல் ஒன்று உண்டு, சினிமாவில் அந்நியன் போல நாம செய்ய முடியாது ஆனால் நம் கண் முன்னால் நடக்கும் ஆநீதியை நிச்சயம் தட்டி கேட்போம் பயபடாமால்..நேரடியாக அல்லது மறைமுகமாக
வெற்றியுண்டு பயமில்லை .
நிச்சயம் நமக்கான விடியல் ஒன்று உண்டு, சினிமாவில் அந்நியன் போல நாம செய்ய முடியாது ஆனால் நம் கண் முன்னால் நடக்கும் ஆநீதியை நிச்சயம் தட்டி கேட்போம் பயபடாமால்..நேரடியாக அல்லது மறைமுகமாக
வெற்றியுண்டு பயமில்லை .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வின்சீலன் wrote:
நிச்சயம் நமக்கான விடியல் ஒன்று உண்டு
வெற்றியுண்டு பயமில்லை .
இப்படியெல்லாம் சொல்லி நம் மனதை நாமே தே(ஏமா)ற்றிக்கொண்டு
இந்த உலகில் வாழ்ந்துவிட்டுதானே போய்சேர வேண்டி இருக்கிறது .
நன்றி வின்சீலன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
» சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3