புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
70 Posts - 55%
heezulia
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
1 Post - 1%
Saravananj
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
1 Post - 1%
prajai
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிக்கும் காந்தி  Poll_c10சிரிக்கும் காந்தி  Poll_m10சிரிக்கும் காந்தி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் காந்தி


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 02, 2011 11:46 am


சிரிக்கும் காந்தி

அத்தனை முகங்களையும் பார்த்து
அழகாய் சிரிக்கிறார் காந்தி

சிரிக்கும் காந்தி  1

அகிம்சை வழியில் சுதந்திரம்

அதனை விற்கும் தந்திரம்


அமைதியின் பெயரில் போர்
அதற்கு ஆய்தம் விற்போர்

கருப்பு வெள்ளையென பணம்
பெற்றும் மகிழவில்லை மனம்
சிரிக்கும் காந்தி  Images



சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
இருப்பினும் தேடல்கள் முடியவில்லை!


சிரிக்கும் காந்தி  %25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2588


பி.கு:
இதனை கவிதை என்கிற பெயரில் வெளியிடுகிறேன்.
"இது ஒரு கவிதையா" என்பது போல் இருந்தால் மன்னிக்கவும்!!

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது



சிரிக்கும் காந்தி  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 11:54 am

அடடே! யார் சொன்னது இதைக் கவிதை இல்லையென..

"சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை...
இருப்பினும் தேடல்கள் முடியவில்லை"

ஒரு நூற்றாண்டின் கேலிச் சிரிப்பை..அசாத்தியமான கவிதையாய்த் தந்திருக்கிறீர்கள்.. ஆளுங்க..
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 12:01 pm

ஒரு வேளை அவரின் சிரிப்பிற்கு

என் படமிட்ட நோட்டை
எவ்வளவு பெற்றாலும்- நீ
திருப்தி காண மாட்டாய் - என்
சிரிப்பின் அற்தம் புரிய - உன்
தூக்கத்தை கேள் சொல்லும்

உன் மீதான - என்
பரிதாப சிரிப்பு குறைய
சேர்க்கும் நோட்டை குறை
என் சிரிப்பின் எண்ணிக்கை
தானாய் குறையும் - உன்
நிம்மதி தானாய் உயரும்

நீங்கள் எழுதியது கவிதை இல்லையென்றால் வேறு எதுவும் கவிதையாக இருக்க முடியாது.....அருமை நண்பா..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 02, 2011 1:00 pm

ஆளுங்க wrote:
[b]சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
இருப்பினும் தேடல்கள் முடியவில்லை!

[center]

அருமையான கருத்து...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 02, 2011 7:33 pm

படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் என் நன்றி!



சிரிக்கும் காந்தி  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக