ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

3 posters

Go down

மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Empty மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 8:56 pm

இலங்கை
இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது
பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய
வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு
வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன .


அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில
வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர்
விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும்
சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது .


நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக
பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இழக்கும்
படியான அவை மெல்ல மெல்ல செத்து செயலற்று போகுபடியான ஊசிகள் ஏற்ற பட்டு
இவர்கள் வதைக்க பட்டு வருவதாக அந்த வட்டாரங்களிற்கு இந்த தகவல்கள்
கிடைக்கக் பெற்றுள்ளன .


மிக விரைவில் இவை ஆதார பூர்வமாக சில ஆவணம்கள் வாயிலாக கிடைக்க பெறும்
போது இலங்கை உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து பெறும்
எதிர்ப்பினை சந்திக்க வேண்டி வரும் என அவர்கள் தெரிவித்துள்ளன
usetamil நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Empty Re: மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

Post by கேசவன் Sun Oct 02, 2011 9:08 pm

மிகவும் வருத்மாக உள்ளது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! 1357389மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! 59010615மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Images3ijfமின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Empty Re: மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

Post by அகிலன் Mon Oct 03, 2011 1:21 am

நினைக்கும்போது மனம் பதைபதிக்கிறது, இதற்த்க்குக்காரணமானவர்கள்,
உடந்தையாய்உள்ளவர்கள்,அனைவரும் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.இது நம்பிக்கை மட்டுமல்ல கண்கூடு.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..! Empty Re: மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum