புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நொச்சிக்குப்பம் ......!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
[img] [/img]
மெரினா கடற்கரையில் - வாழும்
மீனவ குடும்பங்களே
சில்லென்ற மேனியிலே - காற்றில்
சிரிக்கும் வெள்ளலையோ அதில்
காலை கதிரவனை - எழுப்பும்
கட்டுமர படகினிலே மிதக்கும்
வலையாய் வசியம் செய்து
வங்கக் கடல் முத்தெடுத்து
விலையாய் பேசும் மொழியில் - தூய
வாய்மொழி உயிர்ப்போடு
மனத்தால் பெற்றெடுத்த - மாணவ
மாணிக்கங்களை சடுகுடு கில்லி
முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்ல
குமரிகளின் செங்கழுத்தில் தவழும்
சங்கு மாலைகளும் விடாது
மழையும் பொழியும் நாளில்
வீட்டில் ஒய்வெடுத்து படாது
பாடுபட்ட படகுகளை பலபலவென
செம்மலிட்டு நடக்கும் காற்றினிலே
நடந்தாடும் முதியவர்கள் சிரிக்கும்
மனத்தால் இனிக்கும் கதைகளுடன்
கைகோர்த்த குழந்தைகளுடன் களைப்பின்றி
கடந்து சென்றமாதம் மறையும் பின்னே
மாலை நிறைமதியில் மாவிளை
பொங்கலிட்டு கடல் மேல்
பள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்
கரும்புத் திருவிழாவில் சிலம்பாட்டம்
ஒயிலாட்டம் புலியாட்டம் என்று
சிறப்புடன் விளையாடி பால்குடம்
பல கொண்டும் எல்லையம்மனின்
தேகம் தேடி யாகமாய் மாற்றும்
தாயின் கம்பீர கலங்கரை
விளக்காய் தினம் தினம் கரை
சேர்ந்து கடல் தந்த உழைப்பால்
பலன் கண்ட குப்பமே எங்கள்
நொச்சிக்குப்பம் ......!
மெரினா கடற்கரையில் - வாழும்
மீனவ குடும்பங்களே
சில்லென்ற மேனியிலே - காற்றில்
சிரிக்கும் வெள்ளலையோ அதில்
காலை கதிரவனை - எழுப்பும்
கட்டுமர படகினிலே மிதக்கும்
வலையாய் வசியம் செய்து
வங்கக் கடல் முத்தெடுத்து
விலையாய் பேசும் மொழியில் - தூய
வாய்மொழி உயிர்ப்போடு
மனத்தால் பெற்றெடுத்த - மாணவ
மாணிக்கங்களை சடுகுடு கில்லி
முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்ல
குமரிகளின் செங்கழுத்தில் தவழும்
சங்கு மாலைகளும் விடாது
மழையும் பொழியும் நாளில்
வீட்டில் ஒய்வெடுத்து படாது
பாடுபட்ட படகுகளை பலபலவென
செம்மலிட்டு நடக்கும் காற்றினிலே
நடந்தாடும் முதியவர்கள் சிரிக்கும்
மனத்தால் இனிக்கும் கதைகளுடன்
கைகோர்த்த குழந்தைகளுடன் களைப்பின்றி
கடந்து சென்றமாதம் மறையும் பின்னே
மாலை நிறைமதியில் மாவிளை
பொங்கலிட்டு கடல் மேல்
பள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்
கரும்புத் திருவிழாவில் சிலம்பாட்டம்
ஒயிலாட்டம் புலியாட்டம் என்று
சிறப்புடன் விளையாடி பால்குடம்
பல கொண்டும் எல்லையம்மனின்
தேகம் தேடி யாகமாய் மாற்றும்
தாயின் கம்பீர கலங்கரை
விளக்காய் தினம் தினம் கரை
சேர்ந்து கடல் தந்த உழைப்பால்
பலன் கண்ட குப்பமே எங்கள்
நொச்சிக்குப்பம் ......!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஹிஷாலீ wrote:
முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்ல
பள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்
இந்த வரிகளை எல்லாம் எழுத ஒரு தைரியம் வேண்டும்
அய்யம் பெருமாள் .நா wrote:ஹிஷாலீ wrote:
முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்லபள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்
இந்த வரிகளை எல்லாம் எழுத ஒரு தைரியம் வேண்டும்
அப்படியா மிக்க நன்றி பெருமாள் !
நல்ல கவிதை ..நீங்க நொச்சிக்குப்பமா ...
அன்புடன்,
உதயா..
அன்புடன்,
உதயா..
udayarr wrote:நல்ல கவிதை ..நீங்க நொச்சிக்குப்பமா ...
அன்புடன்,
உதயா..
இல்லை ஏன் கேட்கிறேங்கா நானும் அந்த நொச்சிக்குப்பத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் தான் உள்ளேன். ஆனால் முடியாதே .....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நொச்சிக்குப்பத்தில் இருப்பவர் இந்த கவிதையை படித்தல் ஹிஷாலீக்கு மலர் மாலை தான்..... உண்மையில் உன் சிந்தனை எனக்கு பிடித்து இருக்கு...வித்யாசமா யோசிக்கிறாய் ஹிஷாலீ.....
இந்த கவிதை படித்த பின் அந்த வழியே தினமும் நான் வருவதை நினைத்து பெருமை கொள்கிறேன் தோழி....
இந்த கவிதை படித்த பின் அந்த வழியே தினமும் நான் வருவதை நினைத்து பெருமை கொள்கிறேன் தோழி....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
அப்படியா உமா, என்னையும் அங்கு அழைத்து செல்ல முடியுமா !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:அப்படியா உமா, என்னையும் அங்கு அழைத்து செல்ல முடியுமா !
கண்டிப்பா ஹிஷாலீ...நீ எப்போது வருகிறாய் என்று சொல்..
கடற்கரையையும் சுத்தி பார்த்துட்டு வரலாம்....
உமா wrote:ஹிஷாலீ wrote:அப்படியா உமா, என்னையும் அங்கு அழைத்து செல்ல முடியுமா !
கண்டிப்பா ஹிஷாலீ...நீ எப்போது வருகிறாய் என்று சொல்..
கடற்கரையையும் சுத்தி பார்த்துட்டு வரலாம்....
நிச்சையமா கூறுகிறேன் உமா, அவர்களுடன் பேசவேண்டும் அவர்கள் உணவு முறையை ருசிக்க வேண்டும் இன்னும் சில ஆசைகள இருக்கு ..............
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:
நிச்சையமா கூறுகிறேன் உமா, அவர்களுடன் பேசவேண்டும் அவர்கள் உணவு முறையை ருசிக்க வேண்டும் இன்னும் சில ஆசைகள இருக்கு ..............
எங்க பெரியம்மா வீடு அங்கே தான் இருக்கு...அங்கே இருப்பவர்கள் ரொம்ப நல்லவங்க...சிறு பிரச்சனை என்றால் கூட ஓடி வந்து உதவி செயிவாங்க...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3