ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

+20
balakarthik
பூஜிதா
T.N.Balasubramanian
udayarr
Aathira
இளமாறன்
ஆளுங்க
பிரசன்னா
Manik
ந.கார்த்தி
ஹாசிம்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
உதயசுதா
பிஜிராமன்
rameshnaga
கே. பாலா
நட்புடன்
kitcha
ayyamperumal
24 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Sun Oct 02, 2011 5:51 pm

First topic message reminder :


03-10-2011 அன்று என்னுடைய இளைய சகோதரியின் மகள்
S.துர்கா விற்க்கு பிறந்தநாள்.4 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறாள். அவரின் எதிர்காலம்
சீரும் சிறப்பும்,
செம்மையும் உண்மையும்
நிறைந்ததாக அமைய ஈகரை அன்பர்களின் ஆசீர்வாதம் தேவை ! ஆசீர்வதியுங்கள் நன்றி !

அவளை பற்றி ;

பெயர் - துர்கா தேவி
பெற்றோர் பெயர் - லக்ஷ்மி சுந்தர் ;

இவளது பிறந்த நாள் எனக்கு மிகவும் பிடித்த நாள்.
இதே போன்று ஒரு நவராத்திரி விழாவின் போதுதான் பிறந்தாள். அதிலும் குறிப்பாக துற்கை அம்மனுக்கு உகந்த நாளில் தான் பிறந்தாள். அதனாலேயே இவளுக்கு துர்கா என்று பெயர் வைத்தேன். அது தான் இப்போது வருத்தம் அளிக்கிறது. கோபம் வந்தால் மற்ற குழந்தைகள் என் முடியை தான் பிடித்து சுற்றுங்கள். இவள் மட்டும் தான் காலை தூக்கி நெஞ்சின் மீது வைக்கிறாள். அழுகை .


நன்றி வாழ்த்துங்கள் !


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by dsudhanandan Mon Oct 03, 2011 11:17 am

துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ஹிஷாலீ Mon Oct 03, 2011 11:21 am

துர்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐ லவ் யூ அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ராஜா Mon Oct 03, 2011 11:36 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துர்க்காதேவி.
சீரும், சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:36 pm

கிட்சா,
நட்புடன்,
பாலா சார்,.
ரமேஷ் நாகா,
தம்பி பிஜி . ராமன் ,
உதயசுதா அக்கா ,
மகா பிரபு ,
நடேஸ்மணி அய்யா ,
ஹாசிம்,
தம்பி கார்த்திக் .நா,
மரகதி மாணிக்,
பிர்ஸன்னா,
ஆளுங்க ,
இளா,
ஆதிரா அக்கா ,
உதயா,
பாலா சுப்பிரமணியன் அய்யா ,
சகோதரி பூஜிதா,
பிராட் பாலா,
சுதனா ,
சகோதரி ஹிசாலி ,
ராஜா அய்யா...

உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். உங்களுடைய வாழ்த்தும் ஆசீர்வாதமும் துர்காவை உயர்த்திப்பிடிக்கும் என்பதில் என் நம்பிக்கை உயருகிறது. நன்றி !!


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by balakarthik Mon Oct 03, 2011 12:39 pm

இப்பொழுது துர்க்காவிர்க்கு தாய் மாமன் அய்யம் பெருமாள் அஞ்சு சவரன் செயினும் மூன்று சவரன் வலையலும் அணிவித்து வாழ்த்துவார் என்பதை ஓமன் கிளை சார்பாக பெருமையுடன் கூறிக்கொல்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:41 pm

balakarthik wrote:இப்பொழுது துர்க்காவிர்க்கு தாய் மாமன் அய்யம் பெருமாள் அஞ்சு சவரன் செயினும் மூன்று சவரன் வலையலும் அணிவித்து வாழ்த்துவார் என்பதை ஓமன் கிளை சார்பாக பெருமையுடன் கூறிக்கொல்கிறேன்


பிறந்த நாளுக்கே இவ்வளவு என்றால், காதுகுத்துக்கு எவ்வளவு கேட்பீர்கள் ?
ஒரு சவரன் விலை என்ன தெரியுமா ? அழுகை அழுகை அழுகை அழுகை


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by Manik Mon Oct 03, 2011 12:42 pm

அவர் என்ன நகைக்கடையா வைத்திருக்கார் ஒரு சவரன் விலையை தெரிந்து வைப்பதற்கு சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by balakarthik Mon Oct 03, 2011 12:42 pm

நான் எதுக்குப்பா தெரிஞ்சுக்கணும் வாங்க போற நீதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் இன்னைக்கு இல்லேனாலும் என்னைக்காவது இதெல்லாம் நீதானே செஞ்சு ஆகணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:43 pm

Manik wrote:அவர் என்ன நகைக்கடையா வைத்திருக்கார் ஒரு சவரன் விலையை தெரிந்து வைப்பதற்கு சிரி

உங்களுக்கு அறிவு அதிகம் என்பதை இப்படித்தான் நிரூபிக்க வேண்டுமா மாணிக் ? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:45 pm

balakarthik wrote:நான் எதுக்குப்பா தெரிஞ்சுக்கணும் வாங்க போற நீதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் இன்னைக்கு இல்லேனாலும் என்னைக்காவது இதெல்லாம் நீதானே செஞ்சு ஆகணும்


அது என்னவோ உண்மைதான்.. வருகிற அண்ணக்கி எல்லாம் வரட்டும் . இப்பவே ஏன் கவலப் படனும்.


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  - Page 3 Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum