ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

+20
balakarthik
பூஜிதா
T.N.Balasubramanian
udayarr
Aathira
இளமாறன்
ஆளுங்க
பிரசன்னா
Manik
ந.கார்த்தி
ஹாசிம்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
உதயசுதா
பிஜிராமன்
rameshnaga
கே. பாலா
நட்புடன்
kitcha
ayyamperumal
24 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ayyamperumal Sun Oct 02, 2011 5:51 pm


03-10-2011 அன்று என்னுடைய இளைய சகோதரியின் மகள்
S.துர்கா விற்க்கு பிறந்தநாள்.4 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறாள். அவரின் எதிர்காலம்
சீரும் சிறப்பும்,
செம்மையும் உண்மையும்
நிறைந்ததாக அமைய ஈகரை அன்பர்களின் ஆசீர்வாதம் தேவை ! ஆசீர்வதியுங்கள் நன்றி !

அவளை பற்றி ;

பெயர் - துர்கா தேவி
பெற்றோர் பெயர் - லக்ஷ்மி சுந்தர் ;

இவளது பிறந்த நாள் எனக்கு மிகவும் பிடித்த நாள்.
இதே போன்று ஒரு நவராத்திரி விழாவின் போதுதான் பிறந்தாள். அதிலும் குறிப்பாக துற்கை அம்மனுக்கு உகந்த நாளில் தான் பிறந்தாள். அதனாலேயே இவளுக்கு துர்கா என்று பெயர் வைத்தேன். அது தான் இப்போது வருத்தம் அளிக்கிறது. கோபம் வந்தால் மற்ற குழந்தைகள் என் முடியை தான் பிடித்து சுற்றுங்கள். இவள் மட்டும் தான் காலை தூக்கி நெஞ்சின் மீது வைக்கிறாள். அழுகை .


நன்றி வாழ்த்துங்கள் !


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by kitcha Sun Oct 02, 2011 5:54 pm

பெயர் - துர்கா தேவி
பெற்றோர் பெயர் - லக்ஷ்மி சுந்தர் ;



பெற்றோர் பெருமைப்பட சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகள் அந்த தேவிக்கு என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  806360 என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  141775


Last edited by kitcha on Sun Oct 02, 2011 6:04 pm; edited 2 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by நட்புடன் Sun Oct 02, 2011 5:54 pm

துர்காவிற்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by கே. பாலா Sun Oct 02, 2011 5:55 pm

அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் , நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று துர்க்கா பல்லாண்டு வாழ்க வளமுடன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by rameshnaga Sun Oct 02, 2011 5:57 pm

துர்கா-விற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by பிஜிராமன் Sun Oct 02, 2011 5:58 pm

பிறந்த தருணமே துர்க்கையின்
அருள் பெற்ற உம் அக்காள் மகளை

என்னென்று வாழ்துவது....... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அந்த சுட்டி குழந்தைக்கு....... என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  677196 என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  677196 என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  141775 என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  806360


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by உதயசுதா Sun Oct 02, 2011 6:00 pm

துர்கா குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்,ஆசீர்வாதங்களும்.
iyyam பெருமாள் எத்தனை பேர் தான் நெஞ்சில் கால் வைக்க ஒரு மருமகளோ,மருமகனோ இல்லையே என்று ஏங்குகிறார்கள் தெரியுமா?
அந்த வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்.
நான் என் தம்பி மகனை பிறந்தப்பா பார்த்தது.இன்னிக்கு அவன் ஸ்பரிசம் என் மேல படாதா என்று ஏங்குகிறேன்.அவன் என்னை தொட்டு அத்தை என்று சொல்லமுடியாத தூரத்தில் நான் இருக்கிறேனே என்று என் விதியை நான் நொந்துகொள்கிறேன்


என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Uஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Dஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Aஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Yஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Aஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Sஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Uஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Dஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Hஎன் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by மகா பிரபு Sun Oct 02, 2011 6:10 pm

துர்கா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 02, 2011 6:20 pm

அன்பு துர்காவக்கு இந்த மலேசிய தாத்தாவின் வாழ்த்துகள்.
1000 (ஆயிரம்) ஆண்டுகள் சுபிட்சமாக இருக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.
வாழ்க வளமுடன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by ஹாசிம் Sun Oct 02, 2011 6:24 pm

உள்ளமொன்றின் குதூகலத்திற்கு
உறவுகளின் பிரார்த்தனையுடன்
மகிழ்ச்சி சேர்த்திட்ட இன்நாளோடு
இசைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்
பல சிறப்புகளுடன் பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்துகிறேன்


நேசமுடன் ஹாசிம்
என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !  Empty Re: என் அக்கா மகளின் பிறந்தநாள் ( 03-10-2011) ஆசீர்வதியுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» என் அன்பு மகளின் பிறந்தநாள் இன்று
» வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து-02.12.2011
» இன்று 30.04.2011 பிறந்தநாள் காணும் நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க
» 25-10-2011 அன்று பிறந்தநாள் காணும் நட்புடன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum