Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
+4
கேசவன்
Manik
கே. பாலா
ந.கார்த்தி
8 posters
Page 1 of 1
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் The Smurfs என்ற திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது.
ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால்
பிரபல்யத்திற்காக நீலநிறப்பூச்சிடப்பட்டது. அதன் தேவாலயங் கூட அதே
நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தக் காவற்றுறையினர் மேலதிகமாகக்
கடமையில் அமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்தும் அவ்வாறே கிராமத்தை இருக்கவிடும் படி அக்கிராமத்து மக்களிடம் திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும்.
இக் கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள்
பயன்படுத்தப்பட்டன. இதனை மீண்டும் தாம் அதன் பழைய வெள்ளைநிறத்திற்கு
மாற்றித் தருவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். எனினும் அது தற்போது
தேவையில்லை என்றே கருதப்படுகின்றது.
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Article2g](https://2img.net/r/ihimizer/img823/5472/article2g.jpg)
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Articlea](https://2img.net/r/ihimizer/img7/4193/articlea.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
எனக்கு பிடித்த வண்ணம் இது .... படங்கள் மிக அழகு !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
சூப்பரா இருக்குல்ல
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் The Smurfs என்ற திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது. ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால் பிரபல்யத்திற்காக நீலநிறப்பூச்சிடப்பட்டது. அதன் தேவாலயங் கூட அதே நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தக் காவற்றுறையினர் மேலதிகமாகக் கடமையில் அமர்த்தப்பட்டனர். தொடர்ந்தும் அவ்வாறே கிராமத்தை இருக்கவிடும் படி அக்கிராமத்து மக்களிடம் திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும். இக் கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனை மீண்டும் தாம் அதன் பழைய வெள்ளைநிறத்திற்கு மாற்றித் தருவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். எனினும் அது தற்போது தேவையில்லை என்றே கருதப்படுகின்றது.
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Blue](https://2img.net/h/puthiyaulakam.com/wp-content/uploads/2011/10/blue.jpg)
http://puthiyaulakam.com/?p=1934
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Blue](https://2img.net/h/puthiyaulakam.com/wp-content/uploads/2011/10/blue.jpg)
http://puthiyaulakam.com/?p=1934
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இந்த பதிவு ஏற்கனவே இங்கு உள்ளது அதனால் இதை அதனோடு இணைத்து விடுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
சூப்பரா இருக்குல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/a.gif)
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/n.gif)
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/j.gif)
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/a.gif)
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/l.gif)
![](https://2img.net/h/text.glitter-graphics.net/flower/i.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
» குமரியில் படகு போக்குவரத்து ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
» வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
» திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|