ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 16000 வது பதிவு

+9
ஆளுங்க
rameshnaga
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ந.கார்த்தி
kitcha
Aathira
ayyamperumal
Manik
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 3:46 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

ஈகரைல நான் சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டாலும் கூட இதுதான் என்னுடைய சிறந்த பதிவு என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவுமில்லை என்றாலும் ஈகரையில் எனக்கு நிறைய நண்பர்கள், உறவுகள் கிடைத்திருக்கிறார்கள் இது உங்களுக்காக................

கேட்டதை அள்ளித்தரும் சிவா அண்ணா மிகுந்த பாசம் கொண்டவர் யாரொருவர் மீதும் அவர் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை பண்பும் அன்பும் நிறைந்த ஈகரையை சேர்த்து வளர்த்திருக்கிறார் அவரைப் போலவே.........

யாருன்னே தெரியாம ரொம்ப அன்பா பேசுற அண்ணன்கள் ராஜா, தமிழன், கிச்சா, பாலா, சாந்தன், வை.பாலாஜி, வெங்கட்

இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

மனதை மட்டும் பார்த்து பழகக் கூடிய பெண் தோழிகள் பாட்டி, உமா, ஹிஷாலி, திவ்யா, கொள்ளுபாட்டி

மதிப்பும் மரியாதையும் கொண்ட அன்பான அக்காக்கள் உதயசுதா, ஆதிரா

தங்கமான தங்கைகள் ரேவா, அத்திபொண்ணு, பூஜா, பூச்சீ தா

அருமையான நண்பர்கள் ரமேஷ்நாகா, இன்னும் சிலர்.........

ஏண்டா இப்படி இருக்க உனக்கு என்னதாண்டா பிரச்சினை என்று அம்மா கேட்பது போலவே இங்கு இருக்கும் என் அம்மா கிருஷ்ணாம்மா

அன்பான தம்பி கார்த்தி

உங்கள் அனைவரின் பாசத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்..... அதிர்ஷ்டசாலியென்று முகநூலில் காட்டும் ஆனால் உண்மையில் அதிர்ஷ்டசாலியென்றால் இவர்கள் அனைவரின் அன்பும் ஒருங்கே எனக்கு கிடைக்கிறதே இங்கே தான் உண்மையான அதிர்ஷ்டசாலியாகிறேன் நான்.....

என்றும் ஈகரை
எதிலும் ஈகரை
எப்பவும் ஈகரை
எளிதான ஈகரை
எல்லைகளற்ற ஈகரை
எந்த விதத்திலும் அதிசயமான ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2011 4:53 pm

இப்போ தான் பார்க்கிறேன் இந்த பதிவை வாழ்த்துக்கள் மாணிக் .............. சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by உமா Thu Oct 13, 2011 4:57 pm

மனதை மட்டும் பார்த்து பழகக் கூடிய பெண் தோழிகள் பாட்டி, உமா, ஹிஷாலி, திவ்யா, கொள்ளுபாட்டி

நானில்லாத அப்போ இவ்ளோ நடந்து இருக்கு.எனக்கு ஒரு சத்தமும் கேக்கல... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2011 5:17 pm

உமா wrote:
மனதை மட்டும் பார்த்து பழகக் கூடிய பெண் தோழிகள் பாட்டி, உமா, ஹிஷாலி, திவ்யா, கொள்ளுபாட்டி

நானில்லாத அப்போ இவ்ளோ நடந்து இருக்கு.எனக்கு ஒரு சத்தமும் கேக்கல... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சத்தம் எப்படி கேக்கும் உமா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by உமா Thu Oct 13, 2011 5:24 pm

ஜாஹீதாபானு wrote:
சத்தம் எப்படி கேக்கும் உமா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2011 5:28 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
சத்தம் எப்படி கேக்கும் உமா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


முடியல உமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by aathma Thu Oct 13, 2011 5:39 pm

மாமனிதனே
மாணிக்கமே
மங்கள செல்வமே
மன்னாதி மன்னனே
மணிகண்டனே
வாழ்க பல்லாண்டு
வளர்க நின் தொண்டு

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 3 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum