ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 16000 வது பதிவு

+9
ஆளுங்க
rameshnaga
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ந.கார்த்தி
kitcha
Aathira
ayyamperumal
Manik
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 3:46 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

ஈகரைல நான் சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டாலும் கூட இதுதான் என்னுடைய சிறந்த பதிவு என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவுமில்லை என்றாலும் ஈகரையில் எனக்கு நிறைய நண்பர்கள், உறவுகள் கிடைத்திருக்கிறார்கள் இது உங்களுக்காக................

கேட்டதை அள்ளித்தரும் சிவா அண்ணா மிகுந்த பாசம் கொண்டவர் யாரொருவர் மீதும் அவர் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை பண்பும் அன்பும் நிறைந்த ஈகரையை சேர்த்து வளர்த்திருக்கிறார் அவரைப் போலவே.........

யாருன்னே தெரியாம ரொம்ப அன்பா பேசுற அண்ணன்கள் ராஜா, தமிழன், கிச்சா, பாலா, சாந்தன், வை.பாலாஜி, வெங்கட்

இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

மனதை மட்டும் பார்த்து பழகக் கூடிய பெண் தோழிகள் பாட்டி, உமா, ஹிஷாலி, திவ்யா, கொள்ளுபாட்டி

மதிப்பும் மரியாதையும் கொண்ட அன்பான அக்காக்கள் உதயசுதா, ஆதிரா

தங்கமான தங்கைகள் ரேவா, அத்திபொண்ணு, பூஜா, பூச்சீ தா

அருமையான நண்பர்கள் ரமேஷ்நாகா, இன்னும் சிலர்.........

ஏண்டா இப்படி இருக்க உனக்கு என்னதாண்டா பிரச்சினை என்று அம்மா கேட்பது போலவே இங்கு இருக்கும் என் அம்மா கிருஷ்ணாம்மா

அன்பான தம்பி கார்த்தி

உங்கள் அனைவரின் பாசத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்..... அதிர்ஷ்டசாலியென்று முகநூலில் காட்டும் ஆனால் உண்மையில் அதிர்ஷ்டசாலியென்றால் இவர்கள் அனைவரின் அன்பும் ஒருங்கே எனக்கு கிடைக்கிறதே இங்கே தான் உண்மையான அதிர்ஷ்டசாலியாகிறேன் நான்.....

என்றும் ஈகரை
எதிலும் ஈகரை
எப்பவும் ஈகரை
எளிதான ஈகரை
எல்லைகளற்ற ஈகரை
எந்த விதத்திலும் அதிசயமான ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 4:16 pm

சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ayyamperumal Sun Oct 02, 2011 4:20 pm


இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

அடிய தான கூறுகிறீர்கள் மாணிக் ! நன்றி !


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by உதயசுதா Sun Oct 02, 2011 4:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

அடிய தான கூறுகிறீர்கள் மாணிக் ! நன்றி !

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Uஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Dஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Aஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Yஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Aஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Sஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Uஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Dஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Hஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 02, 2011 4:35 pm

Manik wrote:ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

என்றும் ஈகரை
எதிலும் ஈகரை
எப்பவும் ஈகரை
எளிதான ஈகரை
எல்லைகளற்ற ஈகரை
எந்த விதத்திலும் அதிசயமான ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
பாராட்டுக்கள் மாணிக் அவர்களே :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ayyamperumal Sun Oct 02, 2011 4:39 pm

உதயசுதா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

அடிய தான கூறுகிறீர்கள் மாணிக் ! நன்றி !

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன அக்கா கொஞ்சமா சிரிக்கிறங்க? நல்லா சிரிங்க .. நான் சிரிக்கிறேன் பாருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by உதயசுதா Sun Oct 02, 2011 4:39 pm

உன்னுடைய 16000 பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மாணிக்.
எல்லா பிரச்சினையும் தீர்ந்து உன் மனம் அமைதியாக இருக்க என்றும் என் பிரார்த்தனைகள்


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Uஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Dஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Aஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Yஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Aஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Sஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Uஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Dஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 Hஎன்னுடைய 16000 வது பதிவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by rameshnaga Sun Oct 02, 2011 4:43 pm

இதுதான் ஈகரையிலுள்ள ஒவ்வொருவரின் உணர்வும்.
நீங்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் மாணிக்.
உங்களுடைய அன்பான பகிர்வுக்கு என்னுடைய நன்றி!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ஆளுங்க Sun Oct 02, 2011 6:09 pm

இன்னும் பல பதினாயிரங்கள் தாண்ட வாழ்த்துக்கள்!!


என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by மகா பிரபு Sun Oct 02, 2011 6:31 pm

16000 வது பதிவிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 6:36 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு - Page 2 Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum