ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 16000 வது பதிவு

+9
ஆளுங்க
rameshnaga
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ந.கார்த்தி
kitcha
Aathira
ayyamperumal
Manik
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 3:46 pm

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

ஈகரைல நான் சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டாலும் கூட இதுதான் என்னுடைய சிறந்த பதிவு என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவுமில்லை என்றாலும் ஈகரையில் எனக்கு நிறைய நண்பர்கள், உறவுகள் கிடைத்திருக்கிறார்கள் இது உங்களுக்காக................

கேட்டதை அள்ளித்தரும் சிவா அண்ணா மிகுந்த பாசம் கொண்டவர் யாரொருவர் மீதும் அவர் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை பண்பும் அன்பும் நிறைந்த ஈகரையை சேர்த்து வளர்த்திருக்கிறார் அவரைப் போலவே.........

யாருன்னே தெரியாம ரொம்ப அன்பா பேசுற அண்ணன்கள் ராஜா, தமிழன், கிச்சா, பாலா, சாந்தன், வை.பாலாஜி, வெங்கட்

இதுபோதுமா இல்ல வேணுமா என்று கேட்கும் அளவிற்கு நட்பு வட்டாரங்கள் ரிபாஸ், மணிஅஜித், பிரபு, பக்கிரி, பெருமாள், ரபீக், அருண்

மனதை மட்டும் பார்த்து பழகக் கூடிய பெண் தோழிகள் பாட்டி, உமா, ஹிஷாலி, திவ்யா, கொள்ளுபாட்டி

மதிப்பும் மரியாதையும் கொண்ட அன்பான அக்காக்கள் உதயசுதா, ஆதிரா

தங்கமான தங்கைகள் ரேவா, அத்திபொண்ணு, பூஜா, பூச்சீ தா

அருமையான நண்பர்கள் ரமேஷ்நாகா, இன்னும் சிலர்.........

ஏண்டா இப்படி இருக்க உனக்கு என்னதாண்டா பிரச்சினை என்று அம்மா கேட்பது போலவே இங்கு இருக்கும் என் அம்மா கிருஷ்ணாம்மா

அன்பான தம்பி கார்த்தி

உங்கள் அனைவரின் பாசத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்..... அதிர்ஷ்டசாலியென்று முகநூலில் காட்டும் ஆனால் உண்மையில் அதிர்ஷ்டசாலியென்றால் இவர்கள் அனைவரின் அன்பும் ஒருங்கே எனக்கு கிடைக்கிறதே இங்கே தான் உண்மையான அதிர்ஷ்டசாலியாகிறேன் நான்.....

என்றும் ஈகரை
எதிலும் ஈகரை
எப்பவும் ஈகரை
எளிதான ஈகரை
எல்லைகளற்ற ஈகரை
எந்த விதத்திலும் அதிசயமான ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ayyamperumal Sun Oct 02, 2011 3:57 pm

எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு மாணிக் ! நீங்க மொக்கைய தவிர இதெல்லாம் எழுதுவங்களா ? ஆமாம் எங்க என் குருநாதரின் பெயரையோ காணவில்லை ? மண்டையில் அடி மண்டையில் அடி


என்னுடைய 16000 வது பதிவு Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 4:00 pm

யார் உன் குருநாதர் அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Aathira Sun Oct 02, 2011 4:06 pm

அது சரி மாணிக்.
அத்திபொண்ணு, பூச்சீ தா
இவங்கல்லாம் யாரு?


என்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Tஎன்னுடைய 16000 வது பதிவு Hஎன்னுடைய 16000 வது பதிவு Iஎன்னுடைய 16000 வது பதிவு Rஎன்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 4:07 pm

அதிபொண்ணு - அத்திபொண்ணு
ஸ்ரீஜா - பூஜா
பூஜிதா - பூச்சீ தா
ஜாஹிதாபானு - பாட்டி
ஆத்மா - கொள்ளுபாட்டி

இவங்கதான் அக்கா ஜாலி நான் இப்படித்தான் இவங்கள கூப்பிடுவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by kitcha Sun Oct 02, 2011 4:09 pm

யாருன்னே தெரியாம ரொம்ப அன்பா பேசுற அண்ணன்கள் ராஜா, தமிழன், கிச்சா, பாலா, சாந்தன், வை.பாலாஜி, வெங்கட்

என்னுடைய 16000 வது பதிவு 678642 என்னுடைய 16000 வது பதிவு 678642 என்னுடைய 16000 வது பதிவு 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 16000 வது பதிவு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Aathira Sun Oct 02, 2011 4:10 pm

Manik wrote:அதிபொண்ணு - அத்திபொண்ணு
ஸ்ரீஜா - பூஜா
பூஜிதா - பூச்சீ தா
ஜாஹிதாபானு - பாட்டி
ஆத்மா - கொள்ளுபாட்டி

இவங்கதான் அக்கா என்னுடைய 16000 வது பதிவு 755837 நான் இப்படித்தான் இவங்கள கூப்பிடுவேன்
பூச்சி தந்துருவாங்க......ஆமா.. கொலை... கொலை.. என்னுடைய 16000 வது பதிவு 246975


என்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Tஎன்னுடைய 16000 வது பதிவு Hஎன்னுடைய 16000 வது பதிவு Iஎன்னுடைய 16000 வது பதிவு Rஎன்னுடைய 16000 வது பதிவு Aஎன்னுடைய 16000 வது பதிவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 4:11 pm

எப்படி கேட்டாலும் கொடுக்க மாட்டேங்கிறா அக்கா பூச்சீ தா சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by ayyamperumal Sun Oct 02, 2011 4:12 pm

Manik wrote:யார் உன் குருநாதர் அதிர்ச்சி

அவருக்கு விளம்பரம் பிடிக்காது ?


என்னுடைய 16000 வது பதிவு Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Manik Sun Oct 02, 2011 4:14 pm

அப்ப விட்டுரு ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய 16000 வது பதிவு Empty Re: என்னுடைய 16000 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum