புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒளிரும் மீன்கள் I_vote_lcapஒளிரும் மீன்கள் I_voting_barஒளிரும் மீன்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிரும் மீன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:54 am

இஸ்ரேலில் 1967-ல் நடைபெற்ற `ஆறுநாள் போரின்'போது, ஒருநாள் இரவு செங்கடல் ஓரமாக சில இஸ்ரேலிய வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது கடல்நீருக்கடியில் இருந்து ஏதோ வெளிச்சம் வெளிப்பட, அங்கே யாரோ எதிரிகள் மறைந்திருக்கிறார்கள் என்று நினைத்தனர் இஸ்ரேலிய வீரர்கள். உடனே அவர்கள் கையெறிகுண்டுகளை கடலில் எறிந்தனர். அவர்கள் வியப்படையும் வகையில் சிறிதுநேரத்தில், செத்த மீன்கள் பெரும் எண்ணிக்கையில் கரை ஒதுங்கின. அந்த மீன்கள் கறுப்பு நிறமாக இருந்தன. அவற்றின் கண்கள் மட்டும் பிரகாசித்தன. இருட்டில் சுற்றிலும் உள்ள பொருட்கள் தெரியும் அளவு பிரகாசம்!

உயிருள்ளவற்றில் இருந்து ஒளி வெளிப்படுவது, `உயிர் ஒளிர்தல்' (bioluminescence) எனப்படுகிறது. பல பூச்சியினங்களும் கடல்வாழ் உயிரினங்களும் ஒளியை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவை வெளிப்படுத்தும் வெளிச்சம், சில நேரங்களில் மின்சார பல்பின் வெளிச்சத்தை விட அதிகமாக இருக்கும். உயிரினங்களில் உள்ள `லூசிபெரின் - luciferin', `லூசிபெராஸ் - luciferase' போன்றவை இவ்வாறு வெளிச்சத்தை வெளியிடுகின்றன. ஒளிரும் உயிரினங்களில் சில நேரங்களில் `லூசிபெரின்' இல்லாது இருக்கலாம். ஆனால் அவை வெளிச்சத்தை வெளியிடுவதற்காக `பாக்டீரியா' போன்ற நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றன.

பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் உயிரினங்கள் வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் வெளிச்சத்தால் இரைகளைக் கவருகின்றன. சில உயிரினங்கள் திடீரென்று வெளிச்சத்தை வெளியிட்டுத் தங்கள் எதிரிகளைப் பயந்து விலகிச் செல்ல வைக்கின்றன. சில உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றைக் காண, விளக்காகவும், சக உயிரினங்களுக்குச் `சைகை'யாகவும் தமது ஒளியைப் பயன்படுத்துகின்றன.

ஒளிரும் பூச்சியினங்களுக்கு உதாரணம், `firefly' எனப்படும் `பீட்டில்' பூச்சியாகும். அவை இரவில் மரங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்திருக்கும். அப்போது ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, அணைந்து, கிறிஸ்துமஸ் மரம் போன்ற அற்புதமான காட்சியை உருவாக்கும்.

தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டு விவசாயிகள் ஒளிரும் பீட்டில் பூச்சிகளைப் பிடிப்பதில் திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர். அவற்றை, ஒளிஊடுருவும் சிறு பைகளில் போட்டு, இரவு விளக்கு அல்லது படிப்பதற்கு உதவும் விளக்காக விற்பனை செய்கின்றனர்.



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:57 am

ஒளிரும் மீன்கள் Upasto11



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:01 am

ஒளிரும் மீன்கள் Gfp_fish



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:02 am

Luciferins (from the Latin lucifer, "light-bringer")



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:08 am

நமக்கும் கடவுள் இப்படி படைத்து இருக்கலாம்,
நைட் ஆனா லைட் தேவையே இல்லை ,நமக்கும் ஒரு வால் இருந்து
அதிலும் ஒளிரும் வால் இருந்தால்..ஆஹா அஹா ,அற்புதமாய் இருந்து இருப்போம் நாமும் ,,,



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:09 am

மனிதந்தான் ஆறாவது அறிவால் உலகையே வெளிச்சமாக்கி வைத்துள்ளானே! இது போதாதா!!!



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:12 am

போதாது ஷிவா அண்ணா .இன்னும் வேணும், நமக்கும் இப்படி வேணும்
என்ன பண்ணலாம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:14 am

எப்படி வேணும் புரியலியே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:21 am

meenuga wrote:போதாது ஷிவா அண்ணா .இன்னும் வேணும், நமக்கும் இப்படி வேணும்
என்ன பண்ணலாம்

பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாவில் அனைவரும் வண்ண விளக்குகளால் ஒளிரும் உடை அணிந்து வந்தார்களே - கவனித்தீர்களா!

அது ஒன்றுதான் உங்களின் ஆசையை நிறவேற்றும்!



ஒளிரும் மீன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:31 am

பார்தேன் அண்ணா ,அதை பார்த்ததில் இருந்துதான் இந்த ஆசை மீனுவுக்கு ,



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக