புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_m10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_m10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_m10தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Oct 02, 2011 2:23 pm

புதுடில்லி : "தமிழகத்திற்கு, இதுவரை வழங்கி வந்த தண்ணீரின் அளவை
காட்டிலும், அதிகளவு தண்ணீர் வழங்கப்படும்' என, முல்லை பெரியாறில் புதிய
அணை கட்டுவது தொடர்பாக, கேரள அரசு தயாரித்து உயர்மட்டக்குழுவிடம்
சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா இடுக்கி மாவட்டத்தில், தமிழக -கேரள எல்லை அருகே முல்லை பெரியாறு
அணை உள்ளது. இந்த அணை, 115 ஆண்டு பழமை வாய்ந்தது, சேதமடைந்து வருகிறது
என்று கூறி, அங்கு புதிய அணை கட்ட கேரள அரசு தயாராகி வருகிறது. இதற்கு
தமிழக அரசு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.இதுகுறித்த வழக்கு சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையேயான
இப்பிரச்னை குறித்து ஆராய, நீதிபதி ஆனந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை
சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அந்தக் குழு, புதிய அணை குறித்து விரிவான
அறிக்கையை, கேரள அரசு செப்.30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என,
உத்தரவிட்டது.
அந்த அறிக்கையில், தற்போதுள்ள அணையை இடித்து விட்டு புதிய
அணை கட்டுவது எப்படி என்பது குறித்தும், தற்போது தமிழகத்திற்கு
வழங்கப்பட்டு வரும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற இரு
கேள்விகளுக்கும் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்
கூறியது.தற்போதுள்ள அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்டுவதற்காக கேரள
அரசு புதிய நிறுவனத்தை துவக்க முடிவு செய்துள்ளது. புதிய அணை குறித்து,
கேரள அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கை உயர்மட்டக்குழுவிடம் நேற்று
முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், "புதிய அணை 663 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். தற்போதுள்ள
அணையை இடித்து அகற்ற செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ள 42 கோடி ரூபாயும்
இதில் அடங்கும். புதிய அணை நான்காண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.
தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் கீழே, புதிய அணை அமைக்கப்படும்.
தற்போதுள்ள அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரின்
அளவை விட, அதிகளவு தண்ணீர் புதிய அணையில் இருந்து, தமிழகத்திற்கு
வழங்கப்படும்.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், கணிசமான அளவு தண்ணீர்
வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளில் குறைவாகவும் தண்ணீர்
தரப்பட்டுள்ளது. ஆனால், புதிய அணைக்கட்டில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை
வழங்கியதை விட கூடுதல் தண்ணீர் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மழை பெய்யாத ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைக்காத தண்ணீரை,
அதற்கடுத்தாண்டு வழங்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல் Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக