புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
80 Posts - 78%
heezulia
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
245 Posts - 77%
heezulia
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_m1014 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Oct 02, 2011 2:02 pm

பதினான்கே வயதில் 32 ஆன்லைன்
தேர்வுகளை எழுதி சாதனை படைத்துள்ளார், சென்னையில் உள்ள பிரபல தனியார்
மருத்துவமனை டாக்டர் ரத்தினவேல், டாக்டர் கலையரசி ஆகியோரது மகன் அவினாஷ்
மகராஜ்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

முதலில் வீடியோ கேம்சில் ஆர்வம் காட்டியவர், பின்னர் அதில் உள்ள
நுணுக்கங்களை கற்றார். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் புரொபஷனல் என்ற பெயரில் தேர்வுகளை
அறிமுகப்படுத்தியது.

இந்த தேர்வில் கலந்து கொண்ட அவினாஷ். அந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் புரொபஷனல் என்ற சான்றிதழை பெற்றுள்ளார்.

இதேபோல, ஆரக்கிள் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய 32 ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றார்.

கம்ப்யூட்டர் துறை மட்டுமல்லாமல் பள்ளியிலும் முதல் மாணவராக திகழ்கிறார் அவினாஷ்.
டாக்டர் ரத்தினவேல் கூறுகையில், ‘‘3 ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவனை அந்த நாடு கொண்டாடியது.

ஆனால், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஆன்லைனில் 32 தேர்வுகளை
எழுதி வெற்றி பெற்றுள்ளான் அவினாஷ். இத்தனை இளம்வயதில் இப்படி ஒரு சாதனையை
உலகில் வேறு யாரும் புரிந்ததில்லை.

இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பியுள்ளோம். இவனுக்கு,
இளவயதில் பொறியியல் படிப்பில் சேர வயது வரம்பை தளர்த்த வேண்டும். இவ்வாறு
அவர் கூறினார்.

சாதனை மாணவன் அவினாஷ் மகராஜ் கூறுகையில், ‘‘எனது 9வது வயதிலேயே கம்ப்யூட்டரின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன்.

பின்னர், ஆன்லைனில் 32 பரிட்சைகள் எழுதி வெற்றி பெற்றேன். ஆன்லைனில்
பிராஜக்ட் செய்கிறேன். அமரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும்
இருந்து பலர் என்னிடம் கற்றுக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு நான் ஜி&டாக் மூலம் ஆன்லைனில் பாடம் சொல்லி தருகிறேன்.
ரிசர்ச் டெவலப்பிங் மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் சாதனை படைக்க ஆசை’’
என்றார்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 2:11 pm

ஆன்லைனில்
பிராஜக்ட் செய்கிறேன். அமரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும்
இருந்து பலர் என்னிடம் கற்றுக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு நான் ஜி&டாக் மூலம் ஆன்லைனில் பாடம் சொல்லி தருகிறேன்.
ரிசர்ச் டெவலப்பிங் மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் சாதனை படைக்க ஆசை’’
என்றார்.

வாழ்த்துகள் தம்பி,14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் 224747944 14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் 2825183110 14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக