ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 2:22 pm

First topic message reminder :

இன்னமும் அப்பா ஆகாத
ஆண்களின் தலையில் பெரிய குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழக
பேராசிரியர் மைக்கேல் எய்சன்பர்க் தலைமையில் திருமணம் ஆனவர்கள்,
ஆகாதவர்கள், குழந்தை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என பல பிரிவுகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.

சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களிடம் தகவல்கள் பெறப்பட்டு அதன்
அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் வெளியான சில
தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

கடந்த சுமார் 10 ஆண்டுகளாக நடந்த இந்த ஆய்வில் குழந்தையில்லாத
ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல்
வெளியாகி உள்ளது.

ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்த சுமார் 92 சதவீதம் பேர், 62 வயது வரை
இதய நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தனர். ஆய்வின் இடையில் சுமார் 3,082 பேர்
மாரடைப்பால் இறந்தனர்.

இதில் பெரும்பாலானவர்கள் குழந்தையில்லாதவர்கள். இந்த விடயம் விஞ்ஞானிகளைக் கூட ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்களில் உற்பத்தியாகும் டெஸ்ட்ரோஸ்டோன் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பே இதற்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் இந்த சுரப்பியில் ஏற்படும் குறைபாடு
என்பதால் இந்த நிலையை சரி செய்ய குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை
மேற்கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் இத்தகைய குறைபாடுகளை உரிய மருத்துவ
சிகிச்சை மூலம் சரி செய்து இதய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து
கொள்ளமுடியும் என்ற உத்தரவாதமும் மருத்துவ ரீதியாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத அப்பாக்களுக்கு இனி தலை இடி
தான்...
மருத்துவம்


Last edited by ந.கார்த்தி on Sun Oct 02, 2011 3:18 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by பிளேடு பக்கிரி Sun Oct 02, 2011 3:35 pm

Manik wrote:செரி தம்பி நீ ஆசைப்பட்ட மாதிரியே பன்னிருவோம் டேய் பக்கிரி வாடா இங்க கார்த்திய கட்டி வச்சு சுடுவோம் ஜாலி

சாப்பாடு போடுவோம்.. ஆனா கொஞ்சம் விஷம்மும் சேர்த்து கொடுப்போம் சிரி



அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 3:37 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:செரி தம்பி நீ ஆசைப்பட்ட மாதிரியே பன்னிருவோம் டேய் பக்கிரி வாடா இங்க கார்த்திய கட்டி வச்சு சுடுவோம் ஜாலி

சாப்பாடு போடுவோம்.. ஆனா கொஞ்சம் விஷம்மும் சேர்த்து கொடுப்போம் சிரி
நான் தைரியமாக சாப்பிஊடுறேன் ஆனா முதல்ல நீங்க இரண்டு பெரும் சாப்பிடணும் சரியா ஜாலி ஜாலி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 3:51 pm

ந.கார்த்தி wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:செரி தம்பி நீ ஆசைப்பட்ட மாதிரியே பன்னிருவோம் டேய் பக்கிரி வாடா இங்க கார்த்திய கட்டி வச்சு சுடுவோம் ஜாலி

சாப்பாடு போடுவோம்.. ஆனா கொஞ்சம் விஷம்மும் சேர்த்து கொடுப்போம் சிரி
நான் தைரியமாக சாப்பிஊடுறேன் ஆனா முதல்ல நீங்க இரண்டு பெரும் சாப்பிடணும் சரியா ஜாலி ஜாலி
என்ன பதிலயே காணோம் என்ன? என்ன? என்ன?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by Manik Sun Oct 02, 2011 3:54 pm

செரி தம்பி உன் ஆசைப்படியே நாங்க 2 பேரும் சாப்பிடுறோம் போதுமா (விடு பக்கிரி நம்ம சாப்பிடுற மாதிரி சாப்பிட்டு உடனே அந்த பக்கம் போயி வாந்தி எடுத்துருவோம்) சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 4:00 pm

Manik wrote:செரி தம்பி உன் ஆசைப்படியே நாங்க 2 பேரும் சாப்பிடுறோம் போதுமா (விடு பக்கிரி நம்ம சாப்பிடுற மாதிரி சாப்பிட்டு உடனே அந்த பக்கம் போயி வாந்தி எடுத்துருவோம்) சிரிப்பு
நான் உங்க இரண்டு பேர் மாதிரி அது ஒண்ணும் இல்லாம இல்லை ஜாலி ஜாலி ஜாலி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்! - Page 2 Empty Re: அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum