ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

Top posting users this week
ayyasamy ram
வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_m10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_m10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10 
Guna.D
வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_m10வியர்வை நாற்றம் போக - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியர்வை நாற்றம் போக

+9
யினியவன்
மகா பிரபு
முஹைதீன்
அப்துல்
cumbumviji
பிளேடு பக்கிரி
பாலாஜி
Manik
ந.கார்த்தி
13 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty வியர்வை நாற்றம் போக

Post by ந.கார்த்தி Sun 2 Oct 2011 - 15:40

First topic message reminder :

1.
குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென
நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

2.
வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும்.
வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம்
சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
அவசியம்.

3. குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து
பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும்
சேர்க்க வேண்டும்.

4. இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
மருத்துவம்


Last edited by ந.கார்த்தி on Sun 2 Oct 2011 - 16:57; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வியர்வை நாற்றம் போக - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by balakarthik Sat 28 Apr 2012 - 12:30

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வியர்வை நாற்றம் போக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by மகா பிரபு Sat 28 Apr 2012 - 12:57

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.
ஒருநன்றி கூட நிம்மதியா சொல்ல முடியலையே சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by balakarthik Sat 28 Apr 2012 - 12:58

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.
ஒருநன்றி கூட நிம்மதியா சொல்ல முடியலையே சோகம்

நன்றிய எதுக்கு நிம்மதியா சொல்லணும் நன்றினே சொல்லலாமே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் வியர்வை நாற்றம் போக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by பிரசன்னா Sat 28 Apr 2012 - 12:59

பகிர்விர்க்கு நன்றி நா.கார்த்தி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by யினியவன் Sat 28 Apr 2012 - 13:01

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.
ஒருநன்றி கூட நிம்மதியா சொல்ல முடியலையே சோகம்
பார்த்தீங்களா உங்களுக்கு திரும்பவும் வேர்க்குது - அதுக்கு தான் கார்த்தி இந்த பதிவ போட்டதே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by மகா பிரபு Sat 28 Apr 2012 - 13:04

balakarthik wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.
ஒருநன்றி கூட நிம்மதியா சொல்ல முடியலையே சோகம்

நன்றிய எதுக்கு நிம்மதியா சொல்லணும் நன்றினே சொல்லலாமே பிரபு
உரளுக்கு ஒரு பக்கம் இடியாம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடியாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by மகா பிரபு Sat 28 Apr 2012 - 13:06

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.
ஒருநன்றி கூட நிம்மதியா சொல்ல முடியலையே சோகம்
பார்த்தீங்களா உங்களுக்கு திரும்பவும் வேர்க்குது - அதுக்கு தான் கார்த்தி இந்த பதிவ போட்டதே.
இங்க பனிரெண்டு மணி வரை மின்சாரம் இருக்குமே ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by balakarthik Sat 28 Apr 2012 - 13:07

மகா பிரபு wrote:நன்றிய எதுக்கு நிம்மதியா சொல்லணும் நன்றினே சொல்லலாமே பிரபு
உரளுக்கு ஒரு பக்கம் இடியாம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடியாம்.[/quote]

அப்போ இந்த டிரம்ஸ் தபேலா மிருதங்கம் இதுபோன்ற எகுப்மெந்ஸ்க்கு எத்தனை பக்கம் இடி பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் வியர்வை நாற்றம் போக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by மகா பிரபு Sat 28 Apr 2012 - 13:09

அப்போ இந்த டிரம்ஸ் தபேலா மிருதங்கம் இதுபோன்ற எகுப்மெந்ஸ்க்கு எத்தனை பக்கம் இடி பிரபு
அதை எல்லாம் சிவமணிகிட்ட தான் கேக்கணும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by balakarthik Sat 28 Apr 2012 - 13:13

மகா பிரபு wrote:
அப்போ இந்த டிரம்ஸ் தபேலா மிருதங்கம் இதுபோன்ற எகுப்மெந்ஸ்க்கு எத்தனை பக்கம் இடி பிரபு
அதை எல்லாம் சிவமணிகிட்ட தான் கேக்கணும்..

நான் கேட்டா கொடுக்கமாட்டாறு நீங்கதான் பெரிய பிரபுவாசே கேட்டு வாங்கி குடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வியர்வை நாற்றம் போக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியர்வை நாற்றம் போக - Page 2 Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum