ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சின்னக் கவிதைகள்....

+2
kitcha
rameshnaga
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty சில சின்னக் கவிதைகள்....

Post by rameshnaga Sun Oct 02, 2011 12:48 pm

First topic message reminder :

அது ஒரு சிட்டுக் குருவியைப்
பற்றிய கவிதைதான்.
அதற்குத்தான் ....
படித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.
கேட்காமல்.....
பறந்து கொண்டே இருக்கிறது
என் அறையெங்கும்.
*********************************************
எல்லோரும்...
அவரவர் பெயரைச் சொன்னால்
திரும்பிப் பார்ப்பார்கள்தானே!.....
என் முன்னே பறந்து சென்ற
ஒரு "ஈ"-யை..."இங்கே வா "ஈ"...
என்று கூப்பிட்டேன்."'
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போய்க் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை...
அதன் பெயர் "ஈ"..இல்லையோ..என்னமோ?
**************************************************
மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by rameshnaga Sun Oct 02, 2011 5:52 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்..
எதன் மீதான கருத்து மோதல்?....
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by நட்புடன் Sun Oct 02, 2011 5:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:
**************************************************
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

ஏனென்று தெரிய வில்லை ரமேஷ். உங்களுடைய கவிதைகளில் எனக்கு ஏதாவது ஒரு உணர்வு தான் கிடைக்கும். ஆனால் இந்த வரிகளில் எனக்கு இதுதான் வந்தது .. சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484 சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484 சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484 சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484 சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484 சில சின்னக் கவிதைகள்.... - Page 2 403484

நன்றி . மீண்டும் சந்திப்போம். கருத்து மோதலுக்கு களம் தயார் என்னிடம் !

கண்டிப்பா இந்த அப்பா கேரக்டர் நம்ம அய்யம் பெருமாள் தான் - அதில் எந்த ஐய்யமும் இல்லை எனக்கு.

கவிதை நன்று ரமேஷ்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by rameshnaga Sun Oct 02, 2011 5:54 pm

ரொம்பவும் நன்றி! வெங்கட்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by ayyamperumal Sun Oct 02, 2011 5:56 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்..
எதன் மீதான கருத்து மோதல்?....

வந்த பின்பு பார்ப்போம் ! ரெம்ப எதிர்பார்க்காதீர்கள். ஒன்றுக்கும் ஆகாமல் புஷ் என்று போனாலும் போகும். நன்றி !


சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by rameshnaga Mon Oct 03, 2011 2:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்..
எதன் மீதான கருத்து மோதல்?....

வந்த பின்பு பார்ப்போம் ! ரெம்ப எதிர்பார்க்காதீர்கள். ஒன்றுக்கும் ஆகாமல் புஷ் என்று போனாலும் போகும். நன்றி !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சில சின்னக் கவிதைகள்.... - Page 2 Empty Re: சில சின்னக் கவிதைகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum