ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2

+12
ARR
பிரசன்னா
ரேவதி
உதயசுதா
ஆளுங்க
பிஜிராமன்
kitcha
அசுரன்
Aathira
நட்புடன்
rameshnaga
கே. பாலா
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அக்டோபர் 2 - Page 3 Empty அக்டோபர் 2

Post by கே. பாலா Sun Oct 02, 2011 5:41 am

First topic message reminder :

அக்டோபர் 2
நாட்காட்டி ஞாபகப்படுத்தும்
மற்றும் ஒரு நாள்


சிலைக்கு
மாலையிட்டு
சிலநிமிடம்
"வாய்குழற" பேசி
வழக்கம் போல்
விடைபெறுவார் அமைச்சர்


வாழ்விக்க வந்த
மகாத்மா
மறுபடி
வருவாரா ?
எண்ணியபடி
ஏக்கத்தோடு கலையும்
கூட்டம்!


ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !




Last edited by கே. பாலா on Sun Oct 02, 2011 10:52 am; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by பிரசன்னா Sun Oct 02, 2011 12:44 pm

உதயசுதா wrote:நம்ம நாடு இப்ப இருக்கற நிலையில மகாத்மா வர வேண்டாம்.
ஒரு பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ் மாதிரி தலைவர்கள் வேணும்.
மகாத்மா வந்தா அவரு உண்ணாவிரதம்,அகிம்சை போராட்டம் என்று ஆரம்பித்து நம் நாடு இன்னும் பின்னோக்கி போகும்.
அண்ணா ஹாசாரே அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தாரே,என்ன பலன் கிடைத்தது

சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by கே. பாலா Sun Oct 02, 2011 1:06 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote:
ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !


இதுவரை யாருமே தடுக்கவில்லை...........
நல்ல சிந்தனை, நல்ல வரிகள் உங்கள் கவிதையை அந்த மகாத்மாவால் பார்க்க இயலாது, ஆனால் மகாத்மாவாக மாற நினைக்கும் நல்ல மனிதர்கள் பார்த்து சிந்திக்கட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
:வணக்கம்: :வணக்கம்: நன்றி ரேவதி நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by உதயசுதா Sun Oct 02, 2011 1:07 pm

கே. பாலா wrote:

இதுக்கு என்ன அர்த்தம் பாலா?


அக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Yஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Sஅக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Hஅக்டோபர் 2 - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by ARR Sun Oct 02, 2011 1:13 pm

மகாத்மா மறுபடி வரணும்ங்கற ஆசையெல்லாம் மக்களுக்கு இருக்காறாப்பல தெரியல.. இருக்கறவன் கொஞ்சம் நல்ல ஆத்மாவா இருந்தாலே நல்லாருக்கும்..


அக்டோபர் 2 - Page 3 0018-2அக்டோபர் 2 - Page 3 0001-3அக்டோபர் 2 - Page 3 0010-3அக்டோபர் 2 - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by கே. பாலா Sun Oct 02, 2011 1:42 pm

உதயசுதா wrote:
கே. பாலா wrote:

இதுக்கு என்ன அர்த்தம் பாலா?
காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் .. தீயவை பேசாதே ! தீயவை பார்க்காதே ,தீயவை கேட்காதே என்று அர்த்தம் ! காந்தி வாழ்வில் இவற்றை கடைபிடித்தார்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by உதயசுதா Sun Oct 02, 2011 1:48 pm

கே. பாலா wrote:
உதயசுதா wrote:
கே. பாலா wrote:

இதுக்கு என்ன அர்த்தம் பாலா?
காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் .. தீயவை பேசாதே ! தீயவை பார்க்காதே ,தீயவை கேட்காதே என்று அர்த்தம் ! காந்தி வாழ்வில் இவற்றை கடைபிடித்தார்
பாலா இந்த குரங்கு பொம்மைகளுக்கான அர்த்தத்தை நானும் படித்து இருக்கிறேன்.இந்த படத்தை இங்கே போட்டாத்தான் தத்துவம் என்ன?


அக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Yஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Sஅக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Hஅக்டோபர் 2 - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by நட்புடன் Sun Oct 02, 2011 2:04 pm

உதயசுதா - நீங்க அகிம்ஸைக்கு எதிரா - போஸ் போஸ் பாஸ் பாஸ் ன்னு சொன்னதால பாலா சார் அந்த படத்த போட்டார்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by ayyamperumal Sun Oct 02, 2011 3:50 pm

கே. பாலா wrote:

வாழ்விக்க வந்த
மகாத்மா
மறுபடி
வருவாரா ?
எண்ணியபடி
ஏக்கத்தோடு கலையும்
கூட்டம்!


ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !

தனக்கென்று வரும்போது
சத்தியம் சாகடிக்கபடிகிறது - இதில்
காந்திய பத்தியம் எம்மாத்திரம் ?

முற்றிலும் காந்தியாய் இல்லாவிட்டாலும்,
உற்றாவது நோக்குகிறோம் - என்றேனும்
காந்தியம் பெறுவோம் !


பெரும்பாலும் காந்திய கவிதைகளில் காந்திதான் பெரிதாக பேசப்படுவார். முதன் முறையாக காந்திய வாரிசுகளுக்கான வரவேற்பு கவிதை படித்தேன்.



நன்றி பாலா சார் !




அக்டோபர் 2 - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by கே. பாலா Sun Oct 02, 2011 5:18 pm

நட்புடன் wrote:உதயசுதா - நீங்க அகிம்ஸைக்கு எதிரா - போஸ் போஸ் பாஸ் பாஸ் ன்னு சொன்னதால பாலா சார் அந்த படத்த போட்டார்.
ஏன்....சார் நீங்க வேற ...தேர இழுத்து தெருவுல விட்டுட்டு போறீங்க .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by உதயசுதா Sun Oct 02, 2011 5:25 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:உதயசுதா - நீங்க அகிம்ஸைக்கு எதிரா - போஸ் போஸ் பாஸ் பாஸ் ன்னு சொன்னதால பாலா சார் அந்த படத்த போட்டார்.
ஏன்....சார் நீங்க வேற ...தேர இழுத்து தெருவுல விட்டுட்டு போறீங்க .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் பாலா கேள்வி கேட்டா பயந்து ஒடுறீங்க? ஆசிரியருக்கு இது அழகில்லையே.
கேள்வி கேட்டா பதில் சொல்லணும், இப்படி ஓடபடாது


அக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Yஅக்டோபர் 2 - Page 3 Aஅக்டோபர் 2 - Page 3 Sஅக்டோபர் 2 - Page 3 Uஅக்டோபர் 2 - Page 3 Dஅக்டோபர் 2 - Page 3 Hஅக்டோபர் 2 - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அக்டோபர் 2 - Page 3 Empty Re: அக்டோபர் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum