ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

+2
அசுரன்
பது
6 posters

Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by பது Sat Oct 01, 2011 10:11 pm

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கவிருந்த ராணா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணா படப்பூஜையின் போதே ரஜனி நோய்வாய்ப்பட்டதுடன் அவரது உடல் நிலை மோசமடைந்தது.

இதன் பின்னர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்று சில மாதங்களின் பின்னர் இந்தியாவிற்கு திரும்பினார்.

அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் இப்படம் கைவிடப்படுமென ஆரம்பம் முதலே செய்திகள் வெளியாகியிருந்தன.

இத்தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ரஜனி கே.எஸ். ரவிக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன் போது இப்படம் நிறைவடைய 1 1/2 வருடங்கள் வரை தேவையென்பதனால் தற்போதைக்கு ரஜனியால் அது சாத்தியமில்லையென்பதனால் இப்படத்தினைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,

எனினும் ரஜனி கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து வேறு படமொன்றில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு சிலதினங்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கவின் / வீரகேசரி இணையம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by அசுரன் Sun Oct 02, 2011 8:36 am

நமக்காக இவங்க இவ்வளவு கஷ்டபடுறாங்களே ஐய்யோ பாவம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by உதயசுதா Sun Oct 02, 2011 11:27 am

அப்பாடா நிறுத்திட்டாங்களா. நல்ல வேளை மூணு மக வயசு ஹீரோயினோட இவர் நடிக்கும் கொடுமைய நமக்கு இவர் தரலை.அது வரை ரொம்ப சந்தோஷம்


ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Uராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Dராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Aராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Yராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Aராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Sராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Uராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Dராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Hராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 12:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by ARR Sun Oct 02, 2011 12:35 pm

ரஜினி மேட்டர் கொஞ்சம் "சீரியஸ்" தான் போல..!


ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ 0018-2ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ 0001-3ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ 0010-3ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by Manik Sun Oct 02, 2011 12:39 pm

உதயசுதா wrote:அப்பாடா நிறுத்திட்டாங்களா. நல்ல வேளை மூணு மக வயசு ஹீரோயினோட இவர் நடிக்கும் கொடுமைய நமக்கு இவர் தரலை.அது வரை ரொம்ப சந்தோஷம்

அடி விழும் இப்படிலாம் சொல்லக்கூடாது நடிப்பு என்றாலே நாடகம்தான் அதுல என்ன நீங்க நியாயம் பாக்குறீங்க சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _ Empty Re: ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், உண்மையில் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்போகின்ற ஒரு தீர்மானம் அல்ல!
»  தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக்
» 23வது ஜேம்ஸ் பான்ட் படம் கைவிடப்பட்டது
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
»  உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum