ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

+3
balakarthik
பிஜிராமன்
rameshnaga
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by rameshnaga Sat Oct 01, 2011 6:39 pm

First topic message reminder :

வணக்கம் காந்தி!
உனக்கான இந்தக் கவிதையைத்
தமிழ் நாட்டிலிருந்து -
ஒரு சின்னப் பையன் எழுதுகிறேன்.
நாளை - உன்னுடைய பிறந்த நாள்.
"HAPPY BIRTHDAY TO YOU! GANDHI!"
உன் தாய்மொழியை நேசித்தவன் நீ.
என் தாய் மொழியால் உன்னை வாழ்த்தக் கூடாதா?-
என்ற உன் கேள்வி என் காதில் விழுகிறது.
மன்னித்துவிடு!
நீ பார்த்த "பாரதம்" எப்போதோ மாறி விட்டது.

"ராம ராஜ்யம்"-உன் கனவாய் இருந்தது.
இன்னமும்-கனவாகவே இருக்கிறது.
இனியும்-கனவாகவே இருக்கும்.

ஆங்கிலேயனைத் துரத்தியதால்-
இந்தியாவிற்குச் "சுதந்திரம்" வந்துவிட்டதாய்...
நீயே கூட நம்பவில்லைதானே?-
அதனால்தானே-சுதந்திர தினத்தன்று
நீ "மௌனம்" அனுஷ்டித்தாய்.

இந்தியனை... இந்தியனே..ஏமாற்றுவான்?...
என்பதும் நீ அறிந்திருந்த ஒன்றுதான்.
என்ன?..
இன்னொரு சுதந்திரப் போர் நடத்த
உனக்கு வயதில்லாமல் போய்விட்டது...
தப்பு!தப்பு!...
எங்கே நீ நிகழ்த்திவிடுவாயோ...?என்பதால்-
உன் நெஞ்சுக்கு...நாங்களேதான்
துப்பாக்கிக் குண்டைப் பரிசாகத் தந்தோம்.

"ஒதுக்கப்பட்டவர்கள்"-இல்லாத சமூகம் உருவாக...
"இறைவனின் குழந்தைகள்" (ஹரிஜன்)..என்றொரு...
சமூகத்தையே தந்தாய்.
ஆனால்-இப்போதும் நாங்கள்...
இறைவனின் குழந்தைகளைத் தொடுவதில்லை..
"இறைவனைத்"தொடுவது பாவம்தானே.

நீ விட்டுச் சென்ற...
"அகிம்சை".."சத்தியாக்ரகம்"...எல்லாம்..
எங்களின்-
"சுய முன்னேற்ற"...வழிகள்.
அரை நாள் உண்ணாவிரதமும்..
ஆறு நாள் மரம் வெட்டிப் போட்டும்...
எங்களை---நாங்கள்
முன்னேற்றிக் கொண்டுவிடுவோம்.

"அகண்ட இந்தியா"-வைக் கனவு கண்டு
கொண்டிருந்த உனக்குக் கிடைத்தது என்னமோ-
பாதி இந்தியா-தான்.
நாங்கள் இப்போது அதையும்-
மொழிகளால் பிரித்துக் கொண்டிருக்கிறோம்.

உன் ஐம்பதாண்டுப் போராட்டத்தில்-
நீ அடைந்தது....
ஆங்கிலேயன் இல்லாத பாதி இந்தியா-தான்.
நீ விரும்பிய "சுதந்திர இந்தியா"-இல்லை.

நீ விரும்பிய "சுதந்திரத்தை"-
இந்தியா தன் தோளில் சூடிக் கொள்ள...
நீ மரணத்தின் உறக்கத்தில் இருந்தது போதும்.
நாளை உன் பிறந்த நாள்-
பிறந்து வா!-இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாவது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by கே. பாலா Sun Oct 02, 2011 10:12 am

சுடும் வரிகள் ! உண்மை சுடும்தானே ! நல்ல கவிதை ரமேஷ் நாகா. அருமையிருக்கு மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by rameshnaga Sun Oct 02, 2011 11:06 am

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by உதயசுதா Sun Oct 02, 2011 11:37 am

நல்ல வரிகள் ரமேஷ்.
இன்னிக்கு இந்தியாவுள ஆங்கிலேயன் மட்டும்தான் இல்லை,மற்றபடி அவன் செய்த அக்கிரமங்களை நமது மக்களே நமது நாட்டிலே செய்கிறார்கள்.அவர்களை என்றைக்கு குண்டு துளைப்பது?


நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Uநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Dநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Yநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Sநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Uநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Dநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Hநாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by rameshnaga Sun Oct 02, 2011 11:41 am

ரொம்பவும் நன்றி! உதயசுதா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by ஆளுங்க Sun Oct 02, 2011 12:04 pm

இன்றைய நிலையை எடுத்துரைக்கும் கவிதை...

அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு என்றார்
இன்றோ அனைவரும் 'வெள்ளையரே வருக' என்று மீண்டும் நாட்டை அவர்களுக்குத் தாரை வார்க்கிறனர்..


நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by rameshnaga Sun Oct 02, 2011 12:09 pm

ரொம்பவும் நன்றி! ஆளுங்க.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை உன் பிறந்த நாள்-காந்தி! - Page 2 Empty Re: நாளை உன் பிறந்த நாள்-காந்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum