Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணிக் என்பவன் யார்?
+16
dsudhanandan
பாலாஜி
ரேவதி
Aathira
கே. பாலா
உதயசுதா
கேசவன்
ந.கார்த்தி
அதி
ayyamperumal
sino
balakarthik
மகா பிரபு
நட்புடன்
ஜாஹீதாபானு
Manik
20 posters
Page 2 of 17
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
மாணிக் என்பவன் யார்?
First topic message reminder :
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
balakarthik wrote:பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டிவி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .
காமெடியா சொன்னாலும் கரெக்டா சொல்லிருக்கீங்க நண்பா ரொம்ப நன்றி என்னைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
நீங்க ஒரு நிலையில் இல்லை -balakarthik wrote:பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டிவி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...
டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாணிக் என்பவன் யார்?
Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
உளறுவதற்கு ஒரு உளறல் விளக்கம் தந்ததுbalakarthik wrote:நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...
டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்
என்னை அசர வைத்து விட்டது ஆனால் ஒன்னே ஒன்ன
சொல்ல விட்டுட்டீங்க - உளருவோர் சங்கம் - ஓமன் கிளை...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
தெளிவா சொல்லுங்க பெருமாள் - அப்ப நம்ம பாலா சார்அய்யம் பெருமாள் .நா wrote:Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !
ஆரோக்யமான எதிரி இல்லேன்னு சொல்ல வரீங்களா?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
அய்யம் பெருமாள் .நா wrote:Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !
என்ன நண்பா இப்படி சொல்லிட்ட எப்ப உனக்கு எதிரியா இருந்திருக்கேன் அடிவாங்கபோறடா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
நட்புடன் wrote:உளறுவதற்கு ஒரு உளறல் விளக்கம் தந்ததுbalakarthik wrote:நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...
டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்
என்னை அசர வைத்து விட்டது ஆனால் ஒன்னே ஒன்ன
சொல்ல விட்டுட்டீங்க - உளருவோர் சங்கம் - ஓமன் கிளை...
இந்த இடத்தில் உளறாமல் சொல்லவேண்டுமென்றால் தனிப்பட்ட கருத்துக்களை தனிப்பட்ட பெயரிலயே தனியாக எழுதவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் இருந்தும் ஒரு தனிப்பட்ட உங்களுக்காக எனது தனிப்பட்ட கருத்தை தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு தனியா வரலாம் என்று முடிவெடுக்கும் வேளையில் தனிப்பட்ட ஒருவர் தனிமடல் மூலமாக தனித்தனியாக திட்டியதால் எனது தனிப்பட்ட கருத்தை தனிப்பட்ட முறையில் மட்டுமே கூற விரும்பி சங்கத்தின் பெயரை உபயோகிக்கவில்லை என்பதை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தனிமடல் மூலமாக கூற முடியாதத்தால் தணியாத வருத்ததோடு இங்கேயே கூறி எனது சிற்றுறையை தனித்துக்கொள்கிறேன்
நன்றி வணக்கம்
இவன்:- தனிப்பட்ட நபருக்காக தனியாக உட்கார்ந்து எதயும் கலக்காமல் தனியாக தண்ணி ஆடிப்போர் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாணிக் என்பவன் யார்?
நட்புடன் wrote:
தெளிவா சொல்லுங்க பெருமாள் - அப்ப நம்ம பாலா சார்
ஆரோக்யமான எதிரி இல்லேன்னு சொல்ல வரீங்களா?
நான் பாலா சாரிடம் அடி வாங்கினால் தங்கள் மகிழ்ச்சி அதிகரிக்குமோ ?
அய்யோ ! ஈகரையில் நீங்க செய்யிற சேட்டையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
» ஆண் என்பவன் யார்..?
» ஏழை என்பவன் யார்?
» பித்தன் என்பவன் யார்
» பஞ்சைப்பாராரி என்பவன் யார்?
» ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
» ஏழை என்பவன் யார்?
» பித்தன் என்பவன் யார்
» பஞ்சைப்பாராரி என்பவன் யார்?
» ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
Page 2 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum