Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணிக் என்பவன் யார்?
+16
dsudhanandan
பாலாஜி
ரேவதி
Aathira
கே. பாலா
உதயசுதா
கேசவன்
ந.கார்த்தி
அதி
ayyamperumal
sino
balakarthik
மகா பிரபு
நட்புடன்
ஜாஹீதாபானு
Manik
20 posters
Page 1 of 17
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
மாணிக் என்பவன் யார்?
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
நான் நிறைய சொல்லுறேன் ஆனா திங்கள் சொல்லுகிறேன் இப்போ நேரமின்மையால் சொல்ல முடியவில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாணிக் என்பவன் யார்?
செரி பாட்டி திங்கள் கிழமை கண்டிப்பா சொல்லனும் நீங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
அவ்ளோதானா வெங்கட் என்னை பற்றி சொல்ல
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
நிறைய இருக்கும் ஆனா இல்ல மாணிக்
கொஞ்ச நாள் ஆவட்டும் சொல்றேன் உங்கள
க்ளோசா வாட்ச் பண்ணிட்டு சொல்றேன்...
இப்போதைக்கு ரொம்ப மருவாதியான புள்ள நீங்க
(ச எப்டி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு)
கொஞ்ச நாள் ஆவட்டும் சொல்றேன் உங்கள
க்ளோசா வாட்ச் பண்ணிட்டு சொல்றேன்...
இப்போதைக்கு ரொம்ப மருவாதியான புள்ள நீங்க
(ச எப்டி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணிக் என்பவன் யார்?
ரொம்ப நன்றி வெங்கட் அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மாணிக் என்பவன் யார்?
பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டிவி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)

![]() |
Re: மாணிக் என்பவன் யார்?
மகா பிரபு wrote:ஆமா, யார் இந்த மாணிக்?
மவனே நேர்ல சிக்குன
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண் என்பவன் யார்..?
» ஏழை என்பவன் யார்?
» பித்தன் என்பவன் யார்
» பஞ்சைப்பாராரி என்பவன் யார்?
» மாணிக்
» ஏழை என்பவன் யார்?
» பித்தன் என்பவன் யார்
» பஞ்சைப்பாராரி என்பவன் யார்?
» மாணிக்
Page 1 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|