ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

+3
கே. பாலா
dsudhanandan
ayyamperumal
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ayyamperumal Sat Oct 01, 2011 4:49 pm

First topic message reminder :

சூரிய அனலா ? சுடும் மணலா ?

கல்லூரிக்குள் வரும்போது மகிழ்ச்சியாய் தான் வந்தாள். ஆனால் ஏனோ
வகுப்பறைக்குள் கோபமாய் அமர்ந்திருந்தாள். அவளின் முன் அமர்ந்து ...
குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.

அதற்கு அவள்,, ஹலோ , நீங்க யாரு ? உங்களுக்கு மேனர்ஸ்
இல்லையா ? உங்க வேலை எதோ அத பாருங்க என்றாள்? இந்த வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால், அவனும் கோபமாய் போய் அமர்ந்தான். வழக்கம்போல சமாதான தூதுவர்கள் வந்தார்கள்.

ஆமாம்,, எல்லோரும் என்னையே குறை சொல்லுங்க.
நான் மட்டும் , சாருக்கு பிடிக்காத வார்த்தையை சொல்லகூடாது ! ஆனா.. அவருமட்டும் எனக்கு பிடிக்காதத தொடர்ந்து செய்வாரு ... நாங்க எதையும் கேட்க கூடாது ... என பொரிந்தான்

ஏய், என்ன சொன்னாலும் நேரா சொல்லு, உனக்கு
பிடிக்காதத என்ன பண்ணினேன் ? டேய், ரெம்ப யோக்கியன் மாதிரி பேசாதடா . நீ கேண்டீன்ல சிகரெட் வாங்கினாயாமே?

அடிப்பாவி, சந்தேகப்பிராணி,, நான் வாங்கின சிகரெட்ட ,
அந்த நாய் இன்னும் பத்தாவச்சு இருக்காது .. அதுக்குள்ளே அந்த செய்திய உன்கிட்ட பத்தவச்சது யாரு ? இம் ...எனக்கு தெரியும் ......நான் வாங்கும் போது அந்த தீக்குச்சி மாதிரி ஒருத்தி இருப்பாளே அவதான் இருந்தா ? அவளப்போயி.. என கோபத்தோடு சென்றான்.

அவனை தடுத்து, டேய் அவனுக்காக நீ எதுக்கு சிகரெட்
வாங்குற ? நீ அவனுக்கு வேலை காரனா ? எனக்கு சிகரெட் எல்லாம் பிடிக்கதுடா.... ... திடீரென சத்தம் நின்று போனது ...... ச்சே இந்த வாத்திகளுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லப்பா சிவ பூஜையில கரடி மாதிரி ,, எப்ப பார்த்தாலும் டயத்துக்கு ஒரு புக்க எடுத்துகிட்டு, வகுப்புக்கு வந்துருதுக......... ..................



( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..

மற்ற நிகழ்வுகள் தொடரும் ........


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:25 pm

ரேவதி wrote:நல்ல கதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதன் தொடர்ச்சி எப்போது வரும்

நன்றி நன்றி ( வஞ்சபுகழ்ச்சி அணி இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ ) யோசனை வான்வந்த பின் விரைவில் வரும் !

நன்றி !!


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by நட்புடன் Mon Oct 03, 2011 12:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நல்ல கதை....... சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 677196 சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 677196
இதன் தொடர்ச்சி எப்போது வரும்

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 678642 சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 678642 ( வஞ்சபுகழ்ச்சி அணி இல்லையே சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 246975 ) யோசனை வான்வந்த பின் விரைவில் வரும் !

நன்றி !!

கிச்சா எழுதினா தான சுட முடியும் - டைட்டில மாத்தணும் சுட்ட கதையா சூடாத கதையா ன்னு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ayyamperumal Mon Oct 03, 2011 12:46 pm

நட்புடன் wrote:

கிச்சா எழுதினா தான சுட முடியும் - டைட்டில மாத்தணும் சுட்ட கதையா சூடாத கதையா ன்னு...

இது சுட்ட கதையும் இல்ல
சுடாத கதையும் இல்ல . ( நட்புடன் என்பவரின் அனுபவம் ) சிப்பு வருது சிப்பு வருது


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by நட்புடன் Mon Oct 03, 2011 1:07 pm

அய்யய்யோ அப்ப நம்ம மக்கள் செத்தாங்க...

அனுபவம் கொடுமை

அதை இவனிடம் கண்டென்னு ன்னு பயந்து ஓடப் போறாங்க...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ரேவதி Mon Oct 03, 2011 1:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நல்ல கதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதன் தொடர்ச்சி எப்போது வரும்

நன்றி நன்றி ( வஞ்சபுகழ்ச்சி அணி இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ ) யோசனை வான்வந்த பின் விரைவில் வரும் !

நன்றி !!
வஞ்ச புகழ்ச்சியா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ayyamperumal Mon Oct 03, 2011 1:09 pm

நட்புடன் wrote:அய்யய்யோ அப்ப நம்ம மக்கள் செத்தாங்க...அனுபவம் கொடுமை
அதை இவனிடம் கண்டென்னு ன்னு பயந்து ஓடப் போறாங்க...

நமக்கு அதுதான திருப்த்தி ...


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by ayyamperumal Mon Oct 03, 2011 1:09 pm

ரேவதி wrote:
வஞ்ச புகழ்ச்சியா சிரி

என் இந்த அதிர்ச்சி


சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) - Page 3 Empty Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum