Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
+3
கே. பாலா
dsudhanandan
ayyamperumal
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
சூரிய அனலா ? சுடும் மணலா ?
குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.
( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..
மற்ற நிகழ்வுகள் தொடரும் ........
கல்லூரிக்குள் வரும்போது மகிழ்ச்சியாய் தான் வந்தாள். ஆனால் ஏனோ
வகுப்பறைக்குள் கோபமாய் அமர்ந்திருந்தாள். அவளின் முன் அமர்ந்து ... குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.
அதற்கு அவள்,, ஹலோ , நீங்க யாரு ? உங்களுக்கு மேனர்ஸ்
இல்லையா ? உங்க வேலை எதோ அத பாருங்க என்றாள்? இந்த வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால், அவனும் கோபமாய் போய் அமர்ந்தான். வழக்கம்போல சமாதான தூதுவர்கள் வந்தார்கள். ஆமாம்,, எல்லோரும் என்னையே குறை சொல்லுங்க.
நான் மட்டும் , சாருக்கு பிடிக்காத வார்த்தையை சொல்லகூடாது ! ஆனா.. அவருமட்டும் எனக்கு பிடிக்காதத தொடர்ந்து செய்வாரு ... நாங்க எதையும் கேட்க கூடாது ... என பொரிந்தான் ஏய், என்ன சொன்னாலும் நேரா சொல்லு, உனக்கு
பிடிக்காதத என்ன பண்ணினேன் ? டேய், ரெம்ப யோக்கியன் மாதிரி பேசாதடா . நீ கேண்டீன்ல சிகரெட் வாங்கினாயாமே? அடிப்பாவி, சந்தேகப்பிராணி,, நான் வாங்கின சிகரெட்ட ,
அந்த நாய் இன்னும் பத்தாவச்சு இருக்காது .. அதுக்குள்ளே அந்த செய்திய உன்கிட்ட பத்தவச்சது யாரு ? இம் ...எனக்கு தெரியும் ......நான் வாங்கும் போது அந்த தீக்குச்சி மாதிரி ஒருத்தி இருப்பாளே அவதான் இருந்தா ? அவளப்போயி.. என கோபத்தோடு சென்றான். அவனை தடுத்து, டேய் அவனுக்காக நீ எதுக்கு சிகரெட்
வாங்குற ? நீ அவனுக்கு வேலை காரனா ? எனக்கு சிகரெட் எல்லாம் பிடிக்கதுடா.... ... திடீரென சத்தம் நின்று போனது ...... ச்சே இந்த வாத்திகளுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லப்பா சிவ பூஜையில கரடி மாதிரி ,, எப்ப பார்த்தாலும் டயத்துக்கு ஒரு புக்க எடுத்துகிட்டு, வகுப்புக்கு வந்துருதுக......... ..................( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..
மற்ற நிகழ்வுகள் தொடரும் ........
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
dsudhanandan wrote:நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...
தாங்கள் கூறியது போலவே நான் கதைவிடுவதில் வல்லவன் என என் அம்மா சொல்லும் . ஆனால் கதை சொல்லுவது புதிது என்பதால்,, எழுத்து நடையை பற்றிய ஆலோசனை தேவை. தாங்கள்( நண்பர்கள் ) கூறி உதவவேண்டும் என்பதற்காகத்தான் இடை நிறுத்தம். நன்றி சுதனா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
கதை நல்லா இருக்கு .....வசனமும் ...பளிச்.....
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்......
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்......
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
கே. பாலா wrote:கதை நல்லா இருக்கு .....வசனமும் ...பளிச்.....
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்......
இத இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி பாலா சார் ! ஆனால் இந்த அமைப்புகள் என்கிற வார்த்தை எனக்கு புரியவில்லை. விளக்குங்களேன்.
நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
settings....கதை நிகழும் இடம் சார்ந்த தகவல்கள்தான் . வகுப்பறை என்கிறபோது ...அது சார்ந்த வர்ணனை கொஞ்சம் .....
எழுதுவது சிறுகதையா ? நாவலா என்பதை பொறுத்து .... நீங்கள் தொடராக தொடர விருப்பம் இருந்தால்.... கதை பாத்திர அறிமுகம் இரண்டு மூன்று , பகுதிக்குள் முடித்துவிட்டு கதையை நகர்த்துங்கள் ...
சிறுகதையில் தான் தேவையற்ற விபரங்கள் இருக்க கூடாது என்பார்கள் ..
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....

கே. பாலா wrote:

புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?அய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?நட்புடன் wrote:
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.[/quote]
இதெல்லாம் ரகசியம் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
நீங்க யாருக்கு சிகரெட் வாங்குநீங்க அண்ணா.......
நாங்க எங்க சீனியர் ராக் பண்ணும் போது வாங்கிட்டு வர சொல்லுவாங்க.......அதுவும் ஓடி போயி வாங்கிட்டு வரணும்...தீப்பெட்டி அவங்க கிட்ட இருந்தாலும் நாங்க புது தீப்பெட்டி வாங்கிட்டு வரணும்.....இல்லைனா மறுபடியும் ஓடி போயி வாங்கிட்டு வந்து குடுக்கணும்.......
கதையின் தொடக்கதுளையே சண்டையா.......உம் உம்....மேல பார்போம்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» தன் வினை பிறரைச் சுடும்!
» வெண்ணிலவும் சுடும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum