புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை - வின்-7 இயங்குதளம் நிறுவ
Page 1 of 1 •
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
வணக்கம் நண்பர்களே..!
எனது கணிணியில் தற்போது வின் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 பயன்படுத்தி வருகிறேன். அதில் சிடி டிவிடி டிரைவ் கிடையாது. வின் 7 க்கு அப்கிரேடு செய்ய...
1. அதில் காப்பி செய்து வைத்துள்ள வின்-7 EXE பைலை இயக்கி இன்ஸ்டால் போதுமா...?
அல்லது
2. நான் வைத்துள்ள பென் (2 ஜி.பி) டிரைவை BOOTABLE ஆக்கி அதன் மூலம் வின்-7 EXE பைலை இயக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டுமா...?
(அப்படியெனில் அதற்குரிய வழிமுறையைக் கொடுங்கள்)
நன்றி...

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
விண்டோஸ்-7 க்குரிய பூட்டப் பைலை பென்டிரைவில் காப்பி செய்து அதன் மூலம் இன்ஸ்டால் செய்யவும்........
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
உடனடி பதிலுக்கு நன்றி மாணிக்
தயவுசெய்து விளக்கவும்
தயவுசெய்து விளக்கவும்
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மன்னிக்கவும் அண்ணா நான் இதுவரை அப்படி இன்ஸ்டால் செய்து பார்த்ததில்லை அண்ணா காத்திருக்கவும் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உங்கள் பென்டிரைவ்வில் உள்ள மற்ற கோப்புகள் அனைத்தையும் நீக்கி விடுங்கள்
விண்டோஸ் 7 இயக்க அமைப்பு கோப்புகளை அதில் நகலேடுத்து கொள்ளுங்கள்
பின் கணிணியை மீண்டும் தொடங்கி உதரணமாக F8 கீயினை அழுத்தி பூட் மெனுவிற்குள் செல்லுங்கள் அங்கு இரண்டு முறைகள் காண்பிக்கப்படும் அதில் பூட் ஃப்ர்ம் யுஷ்பி என்பதை தேர்ந்தெடுங்கள் மற்றவை அனைத்தும் எப்பொழுதும் போல தான்...
மேல் உள்ள முறையை முயற்ச்சி செய்து பாருங்கள் பயனளிக்கும்...

விண்டோஸ் XP க்குள் இருந்து விண்டோஸ் 7யை நிறுவ இயலாது என்று நினைக்கிறேன்...1. அதில் காப்பி செய்து வைத்துள்ள வின்-7 EXE பைலை இயக்கி இன்ஸ்டால் போதுமா...?
மேல் உள்ள முறையை முயற்ச்சி செய்து பாருங்கள் பயனளிக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
அன்புள்ள திரு.பாலா,
விண்டோஸ் xp யிலிருந்து விண்டோஸ் 7 க்கு ஏன் மாற விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை.. உங்கள் கணனியின் கட்டமைப்பு (configuration) குறித்தும் விளக்கவில்லை..மேலும் உங்கள் கணனியில் cd/dvd writer/reader இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.. என் ஊகம் சரியெனில் உங்களிடம் இருப்பது பெண்டியம் வகை கணனியாக இருக்கவேண்டும்.. அவ்வாறெனில் நீங்கள் windows xp அப்படியே வைத்துக்கொள்வதே சிறந்தது,, ஒப்பீட்டு நோக்கில் விண்டோஸ் xp முன்னிலை வகிக்கிறது.. கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.
ஆதாரம் : http://www.pcmag.com/article2/0,2817,2355703,00.asp#fbid=Dr_hVSY_1r-
ஆனாலும் எந்த இயங்குதளத்தை வைத்துக்கொள்வது என்பது உங்கள் சொந்த விருப்பமே.. இதற்கு பிறகும் நீங்கள் விண்டோஸ் 7 USB வழியாக நிறுவ விரும்பினால் இங்கே தெரிவிக்கவும்.. என்னால் இயன்ற அளவில் உதவி செய்கிறேன்..
மற்றைய உறவுகளும் உதவுவார்கள்,,
அன்புடன்,
உதயா,..

நன்றி உதயா மற்றும் ரமேஷ்udayarr wrote:அன்புள்ள திரு.பாலா,
விண்டோஸ் xp யிலிருந்து விண்டோஸ் 7 க்கு ஏன் மாற விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை.. உங்கள் கணனியின் கட்டமைப்பு (configuration) குறித்தும் விளக்கவில்லை..
அன்புடன்,
உதயா,..
எனது மாஸ்டர் கணிப்பொறியில் வின் சர்வீஸ் பேக் 3 பயன்படுத்துகிறேன். நன்றாகவே உள்ளது. எனது 2-வது கணிப்பொறியில் கால மாறுதலுக்கேற்ப பரீட்சார்த்தமாக வின் 7 பயன்படுத்தி உபயோகத்தை அறிய விரும்புகிறேன்.
எனது கணிணி கட்டமைப்பு கீழ்கண்டவாறு உள்ளது. புதிய கணிணி இயங்குதளம் குறித்த உங்களது மற்றும் நண்பர்களது ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1