புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
90 Posts - 71%
heezulia
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
255 Posts - 75%
heezulia
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_m10உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற..

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 3:47 pm

கூகிள் நிறுவனம் Google IME (Input Method Editor) எனும்
கருவியை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த கருவியை உபயோகித்து விரும்பும்
ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய
இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.

இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பி/ விஸ்டா/ விண்டோஸ் 7 ஆகிய
இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு
செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ்,
கூகிள் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட்
எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய
செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL
இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம்.
இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை
ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை
அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத்
தேடவும் முடியும்.

Google IME கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.பிறகு கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options ---- Languages tab ----Text services and input languages (Details) ----- Settings Tab ----- Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings பொத்தானை சொடுக்குங்கள்.திறக்கும் Change Key Sequence என்னும் வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை
அழுத்தினால் கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.இதில் கேரக்டர்
பிக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
http://dl.google.com/tag/s/appguid%3D%7B7498340C-3670-47E3-82AE-1BF2B1D3FCD6%7D%26iid%3D%7BF0D7EBC9-F127-46C5-1095-46E7E85CC6DC%7D%26lang%3Den%26browser%3D3%26usagestats%3D0%26appname%3DGoogle%2520Tamil%2520Input%26needsadmin%3DTrue/transliteration-ime/googletamilinputsetup.exe

இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi
(Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali,
Punjabi, Tamil, Telugu and Urdu ஆகிய மொழிகளையும் பயன்படுத்தலாம்.இதற்காக
நீங்கள் கீழே உள்ள இணையத்தளத்துக்கு சென்று காணலாம்.

http://www.google.com/ime/transliteration/index.html

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 3:49 pm

இன்ஸ்டால் செய்த பின் சிஸ்டத்தில் ஏதும் பிரச்சனை வராதே...முயற்ச்சி செய்து பார்க்கவா கார்த்திக்.... சிரி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 3:51 pm

உமா wrote:இன்ஸ்டால் செய்த பின் சிஸ்டத்தில் ஏதும் பிரச்சனை வராதே...முயற்ச்சி செய்து பார்க்கவா கார்த்திக்.... சிரி
எனக்கு தெரிய வில்லை அக்கா வேறு யாரிடமாவது கேட்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள் அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 3:56 pm

ந.கார்த்தி wrote:
உமா wrote:இன்ஸ்டால் செய்த பின் சிஸ்டத்தில் ஏதும் பிரச்சனை வராதே...முயற்ச்சி செய்து பார்க்கவா கார்த்திக்.... சிரி
எனக்கு தெரிய வில்லை அக்கா வேறு யாரிடமாவது கேட்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள் அதிர்ச்சி அதிர்ச்சி

சரி கார்த்திக்...பிறகு செய்து கொள்கிறேன்....நல்ல பதிவு...நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 3:59 pm

உமா wrote:
ந.கார்த்தி wrote:
உமா wrote:இன்ஸ்டால் செய்த பின் சிஸ்டத்தில் ஏதும் பிரச்சனை வராதே...முயற்ச்சி செய்து பார்க்கவா கார்த்திக்.... சிரி
எனக்கு தெரிய வில்லை அக்கா வேறு யாரிடமாவது கேட்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள் அதிர்ச்சி அதிர்ச்சி

சரி கார்த்திக்...பிறகு செய்து கொள்கிறேன்....நல்ல பதிவு...நன்றி.
நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 5:31 pm

நன்றி கார்த்திக்..!

A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Fri Sep 30, 2011 6:19 pm

Google IME (Input Method Editor) இதனால் ஒரு பிரச்சனையும் வராது இதைதான் நான் பயன்படுத்துகிறேன்

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 01, 2011 4:16 pm

A.வேணு wrote:Google IME (Input Method Editor) இதனால் ஒரு பிரச்சனையும் வராது இதைதான் நான் பயன்படுத்துகிறேன்
நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Scaled.php?server=706&filename=purple11
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 4:24 pm

நன்றி.. நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Jjji
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 01, 2011 8:52 pm

நண்பரே,
தலைப்பைப் பார்த்ததும் கணிணியைத் தமிழ் இடைமுகத்தில் பயன்படுத்த ஆலோசனைகளோ என்று திறந்தேன்...

ஆனால், உள்ளீடு முறையைப் பற்றி கூறியுள்ளீர்கள்!!

இந்த திரியிலேயே கணினியைத் தமிழ் கணினியாக மாற்ற வழிமுறையினைக் கூறலாம் என்று இருக்கிறேன்!!

Microsoft Windows பயன்படுத்துபவராயின், Control Panel செல்லுங்கள்.. அங்கு உள்ள மொழிகள் (Languages and Regional Support) பகுதிக்கு சென்று,அங்கு "Advanced" செல்க!!
அதில் "Enable Support for Asian Languages" என்று வரும்.. அந்த வாய்ப்பைத் தேர்வு செய்து (Option select) கணிணியை மீள்துவக்கவும்!
இப்போது மீண்டும் அங்கு (Languages and Regional Support) சென்று மொழியைத் தமிழுக்கு மாற்றிக் கொள்ளலாம்!! மீண்டும் மீள்துவக்கவும்!!

இப்போது உங்கள் கணிணி தமிழில் பேசுவதைக் காணலாம்!

லினக்ஸ் வைத்து இருப்பவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம்..உங்கள் மொழியினை "தமிழ்" என்று மாற்றி மீள்துவக்கவும்!!!

பின் குறிப்பு:
உங்களிடம் தமிழ் மொழிக்கான ஆதரவு இருத்தல் அவசியம்.. அதாவது, முதலில் Install செய்த போதே முழு பதிப்பும் Install செய்து இருக்க வேண்டும்!! இல்லையேல், அதன் பிறகு Windows குறுந்தகடு தேவை!!

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற.. Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக