ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

+2
உமா
ந.கார்த்தி
6 posters

Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by ந.கார்த்தி Sat Oct 01, 2011 4:13 pm

பேஸ்புக்
தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். ஆனால் இத்தளம் பல
அலுவலகங்களில், கல்லூரிகளில் முடக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் பயனர்களுக்கு
பல பேருக்கு அது இல்லாமல் ரொம்பவே சோதனைப்பட வைக்கும்.இந்த நேரத்தில்
Google Talk ஐ போல மென்பொருள் இருந்தால் வசதியாக இருக்கும் என எண்ணலாம்.
இதற்கென Facebook Discovery என்ற மென்பொருள் உள்ளது. இதன் மூலம் நாம்
பேஸ்புக் தலத்தில் நுழையாமலே நாம் நண்பர்களை கண்டு உரையாட முடியும். இந்த
மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் போதும்.டெஸ்க்
டாப்பில் வைத்து கொண்டு உங்கள் கணக்கில் நுழைந்து எளிதாக உரையாடலாம். இது
yahoo messenger, gtalk போன்ற மென்பொருள்களை போன்றது தான்.

மேலும் இதில் உங்களுக்கான “What’s on your mind” செய்தியையும் அவ்வப்போது
இதில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இது ஒரு இலவச மென்பொருளாகும். இது
அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி:http://fdiscovery.net/download/


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by உமா Sat Oct 01, 2011 4:14 pm

இது சாத்தியமா ... அதிர்ச்சி
முயன்று பார்த்துவிட்டு தான் சொல்வேன்.... சிரி ஜாலி ஜாலி ஜாலி


Last edited by உமா on Sat Oct 01, 2011 4:16 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by ரேவதி Sat Oct 01, 2011 4:15 pm

இதை நானும் டாயுன்லோட் செய்தேன் கார்த்தி ஆனால் பேஸ்புக் லாகின் செய்யும்போது சாட் செய்ய ஈசியாக இருந்தது, இது லோட் ஆகவே ரொம்ப நேரம் எடுக்கிறதே என்ன செய்வது கார்த்தி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by krishnaamma Sat Oct 01, 2011 4:22 pm

தகவலுக்கு நன்றி கார்த்தி புன்னகை நான் ஃபேஸ் புக் உபயோகிப்பது இல்ல என்றாலும் நல்ல தகவல் கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by முகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 4:30 pm

நன்றி நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by முஹைதீன் Sat Oct 01, 2011 4:38 pm

நன்றி கார்த்தி நான் யூஸ் பண்னினேன் நன்றாக உள்ளது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய Empty Re: Facebook தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் Chat செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum